இந்தியாவை இதற்கு முன் உலுக்கிய ரயில் விபத்துகள் – எங்கு, எப்போது நடந்தன?
பட மூலாதாரம், SAMIRATMAJ MISHRA2 மணி நேரங்களுக்கு முன்னர்ஒடிஷாவின் பாலாசோர் மாவட்டம் அருகே 3 ரயில்கள் ஒன்றோடொன்று மோதி பயங்கர ரயில் விபத்து நிகழ்ந்துள்ளது.இந்த விபத்தில் 261 பேர் உயிரிழந்துள்ளதாக, ஒடிஷாவின் தலைமைச் செயலர் பிரதீப் ஜெனா, ட்வீட் செய்துள்ளார். இந்தச் சம்பவத்தில் சுமார் 900 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.இந்தியாவில் ரயில் விபத்துகளின் வரலாறு புதிதல்ல. நாட்டில் இதுவரை நடந்த மிகப்பெரிய ரயில் விபத்துகள் மீது ஒரு பார்வை.இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள்2017, ஆகஸ்ட்19: உத்தர பிரதேசத்தின்…









