இந்திய அரசியலமைப்பு அவையில் இடம்பிடித்த 15 பெண்கள் யார்? தமிழ்நாட்டுக்கு என்ன தொடர்பு?
பட மூலாதாரம், Hachette Indiaபடக்குறிப்பு, தி ஃபிப்டீன் புத்தகத்தின் முகப்பு கட்டுரை தகவல்இந்திய அரசியலமைப்பு அவையின் 299 உறுப்பினர்களில் 15 பேர் மட்டுமே பெண்களாக இருந்தனர். இந்திய அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் இப்போது வரை குறைவாகவே இருக்கும் நிலையில், அரசியலமைப்பு அவையில் இடம்பெற்ற இந்தப் பெண்களில் சிலர், பல சமூகத் தடைகளை உடைத்தனர் என்கிறது புதிதாக வெளிவந்துள்ள ஒரு புத்தகம்.இந்தியா குடியரசு நாடாகி 70 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை அளிக்க வேண்டும்…









