Browsing: செய்திகள்

ரயில் விபத்து: சரக்கு ரயில் பயணிகள் ரயில் மோதல் – தடம் புரண்ட பெட்டிகள்|Train accident near tiruvallur

மைசூர் தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரயிலும் சரக்கு ரயிலும் மோதி விபத்துக்கு உள்ளாகியிருக்கிறது. திருவள்ளூர் அருகே கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மைசூர் தர்பங்கா எக்ஸ்பிரஸ் மோதி விபத்து ஏற்பட்டிருக்கிறதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரயில் விபத்துஇந்த விபத்து நடந்த பகுதிக்கு மீட்புப் பணியினர் விரைந்து வருகின்றனர். பயணிகள் விரைவு ரயிலின் 2 பெட்டிகள் தீப்பிடித்து எரிவதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. பயணிகள் விரைவு ரயிலின் மேலும் சில பெட்டிகள் தடம்…

மத்திய கிழக்கில் அமெரிக்காவின் போர் நிறுத்த முயற்சிகள் தோல்வியடைந்தது ஏன்? ஓர் அலசல்

கட்டுரை தகவல்எழுதியவர், டாம் பேட்மேன்பதவி, அமெரிக்க வெளியுறவு செய்தியாளர் 10 அக்டோபர் 2024புதுப்பிக்கப்பட்டது 31 நிமிடங்களுக்கு முன்னர்கடந்த ஆண்டு அக்டோபர் 7 தாக்குதலுக்குப் பின், காஸாவில் இஸ்ரேலின் தாக்குதல் தொடங்கியதில் இருந்து, போர்க் காலத்தில் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்ட முதல் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்தான். டெல் அவிவ் நகரில் இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் போர்க்கால அமைச்சரவையைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இஸ்ரேல் மக்களை குறிப்பிட்டு, “நீங்கள் தனியாக இல்லை” எனக்…

Ratan Tata: அஞ்சலி செலுத்திய செல்ல நாய் GOA; கலங்கிய பிரபலங்கள்- ரத்தன் டாடாவின் இறுதி நிமிடங்கள்! | Common people, industry leaders pay homage to Ratan Tata in Mumbai

தொழிலதிபர் ரத்தன் டாடா நேற்று முன்தினம் இரவு காலமானார். அவரது மறைவுக்கு நாடு முழுவதும் மக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மும்பையில் மறைந்த ரத்தன் டாடாவின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக நரிமன் பாயின்ட்டில் உள்ள என்.சி.பி.ஏ வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. நேற்று காலை 10 மணிக்கு கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்ட உடலுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவார், அவரது மகள் சுப்ரியா, மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார், முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுல் பட்டேல்…

புளோரிடாவை புரட்டிபோடும் மில்டன் சூறாவளி- 'இது வாழ்வா சாவா என்ற விஷயம்'- எச்சரித்த பைடன்

மில்டன் சூறாவளி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை தாக்கி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. புளோரிடாவில் 80,000-க்கும் மேற்பட்ட மக்கள் முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். முப்பது லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் மற்றும் வணிக இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன. Source link

ஹான் காங்: தென் கொரியாவில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் பெண்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, ஹான் காங் 2007-ஆம் ஆண்டு வெளியான ‘தி வெஜிடேரியன்’ என்னும் நாவலுக்காக ‘மேன் புக்கர்’ பரிசுப் பெற்றார்கட்டுரை தகவல்தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங்கிற்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.53 வயதான புனைகதை எழுத்தாளர் ஹான் காங், 2007-ஆம் ஆண்டு வெளியான தி வெஜிடேரியன்’ (The Vegetarian) என்னும் நாவலுக்காக ‘மேன் புக்கர்’ சர்வதேச பரிசுப் பெற்றார்.”வரலாற்று பெரும் துயரங்களையும், மனித வாழ்வின் பலவீனத்தையும் கவித்துவமான மொழியில் அவர் எழுதும் ஆழமான…

Ratan Tata : `உங்களுடன் செலவழித்த ஒவ்வொரு நொடியும்…’ – ரத்தன் டாடா மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல் | Rajini shares his condolences on the demise of Ratan Tata

அதனால், மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நலமில்லாத நிலையில் நேற்று இரவு வயதுமூப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், “இந்தியாவை உலகளவில் எடுத்துரைத்த மாபெரும் மனிதர். ரத்தன் டாடாஆயிரக்கணக்கான தொழிலதிபர்களை ஊக்குவித்தவர். பல தலைமுறைகளுக்கு லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கியவர். அனைவராலும் விரும்பப்படும் நபர். மாபெரும் ஆன்மாவுடன் நான் செலவழித்த…

IND vs BAN: நிதிஷ் குமார் ரெட்டியின் ஆல்ரவுண்ட் ஆட்டம் – இந்தியா சக்திவாய்ந்த அணியாக உருவெடுக்கிறதா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி, ரிங்கு சிங்கின் அற்புதமான பேட்டிங் டெல்லியில் நேற்று நடந்த வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற உதவியது.முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் சேர்த்தது. 222 ரன்கள் எனும் இமாலய இலக்கைத் துரத்திய வங்கதேச அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் சேர்த்து 86 ரன்களில்…

Ratan Tata: `Goodbye Mr.T' – ஆனந்த் மகேந்திராவின் உருக்கமான பதிவு!

இந்தியாவின் அடையாளமாக விளங்கும் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா மறைந்த செய்தி நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.கடந்த ஞாயிற்றுக் கிழமை ரத்தன் டாடா உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியாகின. அவற்றை மறுத்து, எனது உடல்நிலை குறித்த வதந்திகள் ஆதாரமற்றவை என்றும் வயோதிகம் காரணமாக மேற்கொள்ளும் சாதாரண மருத்துவ சோதனையையே மேற்கொண்டதாகவும் அறிக்கை வெளியிட்டிருந்தார்.நேற்று (09.10.2024) மாலை, ரத்தன் டாடா உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் செய்திகள் வந்தன.இந்த நிலையில்,…

ரத்தன் டாடா காலமானார்: இந்தியத் தொழில்துறையின் முகமாகத் திகழ்ந்தவர்

பட மூலாதாரம், Getty Images19 நிமிடங்களுக்கு முன்னர்புகழ்பெற்ற இந்தியத் தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா காலமானார். அவருக்கு வயது 86. அவரது மறைவை டாடா குழுமம் ஒரு அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.அந்த அறிக்கையில், டாடா சன்ஸ்-இன் தற்போதைய தலைவர் நடராஜன் சந்திரசேகரன், ரத்தன் டாடா ‘உண்மையிலேயே அசாதாரணமான தலைவர்’ என்று கூறியிருக்கிறார்.மேலும் அந்த அறிக்கையில், “ஒட்டுமொத்த டாடா குடும்பத்தின் சார்பாக, அவரது அன்புக்குரியவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர் மிகவும் ஆர்வத்துடன் போராடிய…

1 315 316 317 318 319 531