Browsing: செய்திகள்

Samsung Employees Strike: போராட்டத்தை நசுக்கும் DMK அரசு?| Haryana| Jammu and Kashmir Imperfect Show | DMK Government Crushes Samsung Employees Protest Imperfect show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ-வில்,  * Samsung Employees Strike: “இரவோடு இரவாக நிர்வாகிகள் கைது; போராட்ட பந்தல் அகற்றம்’ – என்ன நடக்கிறது? * சாம்சங் தொழிலாளர்களுக்கு தி.மு.க., கூட்டணிக் கட்சிகள் ஆதரவு? * மெரினா: உயிரிழப்புக்கான காரணம் அறிய தடயவியல் ஆய்வு? * ‘முதல்வர் கூலிங் கிளாஸில் விமானம் மட்டும்தான் தெரியும், மக்கள் தெரிய மாட்டார்கள்’ – ஆர்.பி.உதயகுமார். * ஆயுத பூஜை விடுமுறை – சிறப்புப் பேருந்துகள் இயக்கம்? * ஒரு கிலோ தக்காளி…

காஞ்சிபுரம்: சாம்சங் நிறுவனத்திற்கு தமிழ்நாடு அரசு ஆதரவா? ஒரு மாத போராட்டத்தின் முழு பின்னணி

பட மூலாதாரம், CPIM Tamilnaduபடக்குறிப்பு, சி.ஐ.டி.யு மாநில தலைவர் அ.சவுந்தரராஜன் உட்பட பல சாம்சங் ஊழியர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டனர்கட்டுரை தகவல்சாம்சங் இந்தியா நிறுவனத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட ஐநூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று (அக்டோபர் 9) கைது செய்யப்பட்டுள்ளனர்.விடியவிடிய தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் கூறுகிறது.”தொழிலாளர்களின் பக்கமே அரசு நிற்கிறது. அவர்களை அச்சுறுத்தவில்லை” என்கிறார் அமைச்சர் சி.வி.கணேசன்.இரு தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுவிட்டதாக தமிழக அமைச்சர்கள் கூறிய நிலையில், ஊழியர்கள் கைது…

அரசுப்பள்ளி வாசலில் தோண்டிய பள்ளம்… மாணவர்கள் மூடியதால் சர்ச்சை.. கல்வித்துறை நடவடிக்கை!

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை, பள்ளிமாணவர்களே மண்வெட்டியால் மண் அள்ளி சரிசெய்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி கடும் கண்டனங்களை கிளப்பியிருக்கிறது. இதுகுறித்து, அதிகாரிகளிடம் விசாரித்தோம். விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட ஆண்டுக்கொண்டான் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தநிலையில், பள்ளியில் காலாண்டுத்தேர்வு முடிந்து மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதற்கிடையே ஆண்டுக்கொண்டான் கிராமத்தில் வீடுதோறும் குடிநீர் வழங்கும்…

வினேஷ் போகாட்: ஹரியாணா சட்டமன்ற தேர்தலில் வினேஷ் வெற்றி- காங்கிரஸ் எவ்வாறு பலன் அடைந்தது?

பட மூலாதாரம், ANIபடக்குறிப்பு, ஹரியானா சட்டமன்ற தேர்தலில் வினேஷ் போகாட் வெற்றிகட்டுரை தகவல்ஹரியாணா மாநிலம் ஜூலானா தொகுதியில் மகிழ்ச்சியான சூழல் நிலவுகிறது.இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக வினேஷ் போகாட் போட்டியிட்டார். அவர் பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டிருந்தாலும், தேர்தல் களத்தில் வெற்றி பெற்றார்.ஜூலானா தொகுதியில் அவர் 6,015 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.என்னதான் ஜூலானாவில் மகிழ்ச்சி நிலவினாலும், வினேஷ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் இதைவிட பெரிய வெற்றியை எதிர்பார்த்தனர்.வினேஷ் குறைந்த…

தளவாய்சுந்தரம் சஸ்பெண்ட் – RSS பேரணிக்கு கொடியசைத்ததுதான் காரணமா? உண்மை என்ன?

அதிமுகவின் அமைப்புச் செயலாளரும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏவுமான தளவாய் சுந்தரத்தை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கியிருக்கிறார், அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.பொதுப்பணித்துறையின் முன்னாள் அமைச்சர், டெல்லிக்கான தமிழக அரசின் பிரதிநிதி, அதிமுக அமைப்புச் செயலாளர் என முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவர் மீது எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்திருக்கிறார் என்றால், நிச்சயமாக அது சாதாரண காரணமாக இருக்குமா என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில்.தளவாய் சுந்தரம் ஞாயிற்றுக் கிழமை (அக்டோபர் 6) கன்னியாகுமரியில் நடந்த ஆர்.எஸ்.எஸ் பேரணியை, காவி கொடியசைத்து தொடங்கி…

சட்டமன்ற தேர்தல் 2024: ஹரியாணாவின் பாஜக முன்னிலை; ஜம்மு காஷ்மீர் பாஜக தலைவர் தோல்வி

8 அக்டோபர் 2024, 01:27 GMTபுதுப்பிக்கப்பட்டது 21 நிமிடங்களுக்கு முன்னர்இந்தியா தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் உள்ள தரவுகளின் படி, ஹரியாணா சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் பாஜக முன்னணியில் உள்ளது.ஹரியானாவில் பாஜக 39 தொகுதிகளில் வெற்றி பெற்று 9 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் 31 தொகுதிகளில் வெற்றி பெற்று 6 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.இம்மாநிலத்தில் மொத்தம் 90 தொகுதிகள் உள்ள நிலையில், ஆட்சி அமைக்க 46 தொகுதிகளில் வெற்றி தேவைப்படுகிறது.ஜம்மு காஷ்மீர், ஹரியாணா சட்டமன்ற தேர்தல் வாக்கு…

“அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி” முன்னாள் சபாநாயகரின் சகோதரர் கைது..! | Money cheating case filed against ex minister and speaker’s brother

ஆவின் மேலாளர் பணிக்கு…அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் முன்னாள் சபாநாயகரின் சகோதரர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 49), எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இவருக்கும் தாயில்பட்டி, அதிமுக கட்சியை சேர்ந்தவருமான மாரியப்பனுக்கும் தொழில் ரீதியாக பழக்கம் ஏற்பட்டது. அதன்பேரில், ரவீந்திரனின் எலக்ட்ரிக்கல் கடைக்கு மாரியப்பன் அடிக்கடி…

சென்னை விமான சாகசம்: மெரினா கடற்கரையில் என்ன நடந்தது? 5 பேர் உயிரிழக்க என்ன காரணம்? கள ஆய்வு

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சென்னை மெரினா கடற்கரையில் விமான சாகசத்தை காண திரண்டிருந்த கூட்டம்.கட்டுரை தகவல்சென்னை மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியைப் பார்க்கச் சென்று, உயிரிழந்த கார்த்திகேயனின் குடும்பம் நிலைகுலைந்து நிற்கிறது. இந்த நிகழ்வையொட்டி மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்திருக்கின்றனர். எங்கே பிரச்னை ஏற்பட்டது?சென்னை மெரினா கடற்கரையில் நடந்த விமான சாகசத்தைப் பார்ப்பதற்காக திருவொற்றியூரில் இருந்து கணவருடனும் குழந்தையுடனும் வந்த சிவரஞ்சனி இப்போது நொறுங்கிப் போய் நிற்கிறார். விமான சாகச நிகழ்ச்சி முடிந்த பிறகு,…

Aval Vikatan – 22 October 2024 – அடுத்த இதழ்… 27-ம் ஆண்டு சிறப்பிதழ்… | 27th year aval vikatan announcement

மொத்தமும் பயனுள்ள புத்தம் புதிய தொடர்களின் அணிவகுப்பு…Published:Today at 12 AMUpdated:Today at 12 AMஅடுத்த இதழ்… 27-ம் ஆண்டு சிறப்பிதழ்… Source link

சென்னை விமானப்படை சாகசத்தை பார்க்கவந்து பறிபோன உயிர்கள்; என்ன நடந்தது?

காணொளிக் குறிப்பு, சென்னை விமானப்படை சாகசத்தை பார்க்கவந்து பறிபோன உயிர்கள்சென்னை விமானப்படை சாகசத்தை பார்க்க வந்து பறிபோன உயிர்கள்; என்ன நடந்தது?7 அக்டோபர் 2024, 17:06 GMTபுதுப்பிக்கப்பட்டது 19 நிமிடங்களுக்கு முன்னர்மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படையினரின் சாகச நிகழ்ச்சி அக்டோபர் 6-ஆம் தேதி அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை நேரில் காண பெரும் திரளான மக்கள் மெரினா கடற்கரையில் திரண்டிருந்தனர். இந்நிகழ்ச்சியைப் பார்க்கச் சென்று, உயிரிழந்த கார்த்திகேயனின் குடும்பம் நிலைகுலைந்து நிற்கிறது. மேலும் விவரங்கள் காணொளியில்… -…

1 316 317 318 319 320 531