Browsing: செய்திகள்

Career: தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு; விண்ணப்பிக்கும் வழிமுறைகள்..!| Job opportunities in National Institute of Electronics and Information Technology

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு வெளியீடு. என்ன வேலை? பொது மத்திய சிவில் சேவை துறையில் “பி’ பிரிவு ஆராய்ச்சியாளர் பணி. மொத்த காலி பணியிடங்கள்: 75வயது வரம்பு: 30- வயதுக்குள் இருக்க வேண்டும். ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். Source link

வயநாடு நிலச்சரிவு – குடும்பத்தையே இழந்த இளம்பெண் ஸ்ருதிக்கு மீதமுள்ள நம்பிக்கை என்ன?

படக்குறிப்பு, நிலச்சரிவுக்கு பிறகு ஏற்பட்ட ஒரு விபத்தில் ஸ்ருதிக்கு இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது.கட்டுரை தகவல்‘‘புதிதாகக் கிடைத்த உறவாவது என்னோடு தொடரும் என்று நம்பிக்கையோடு இருந்தேன். அதுவும் இல்லை என்றாகிவிட்டது’’ மிகவும் மெல்லிய குரலில் பேசினார் ஸ்ருதி.ஸ்ருதி, வயநாடு நிலச்சரிவில் தன் தாய், தந்தை, தங்கை ஆகியோரைப் பறி கொடுத்த 24 வயது இளம் பெண். வயநாடு மாவட்டம் சூரல்மலையைச் சேர்ந்த அவர், கோழிக்கோட்டில் ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டிருந்ததால், இந்த இயற்கைப் பேரிடரிலிருந்து…

பிரிக்ஸ் மாநாடு: மோதி- ஷி ஜின்பிங் இடையே 5 ஆண்டுகளுக்கு பிறகு பேச்சுவார்த்தை- மோதி என்ன சொன்னார்?

பட மூலாதாரம், X/narendramodiபடக்குறிப்பு, மோதி மற்றும் ஷி ஜின்பிங்23 அக்டோபர் 2024, 12:20 GMTபுதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்ரஷ்யாவில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இந்தியாவும் சீனாவும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தின. இந்த சந்திப்பில் பிரதமர் நரேந்திர மோதி, சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் இருதரப்பு விவகாரங்கள் குறித்து பேசினார். இரு தலைவர்களும் 50 நிமிடம் பேசியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பில் பிரதமர் மோதியுடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்…

`மாணவர்கள் பாதுகாப்பு முக்கியம்; பயிற்சி மையங்களில் ஒரே சீரான தரநிலைகள் வேண்டும்’ – உச்ச நீதிமன்றம் | SC stresses on uniform standards to ensure students’ safety at coaching centres

டெல்லியில் கடந்த ஜூலை மாதம் பெய்த தொடர் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அந்த சூழலில் ஜூலை 27-ம் தேதி, பேராஜேந்திர நகர் பகுதியில் உள்ள ராவ் ஐ.ஏ.எஸ்., பயிற்சி மைய கட்டடத்தின் அடித்தளம் வெள்ள நீரில் மூழ்கியதால் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரேயா யாதவ் (25) , தெலங்கானாவைச் சேர்ந்த தன்யா சோனி (25), கேரளாவைச் சேர்ந்த நெவீன் டெல்வின்(24) ஆகியோர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.இந்த…

காலநிலை மாற்றம்: புழுக்கள் வளர்ப்பு மூலம் பூமி சூடாவதை தடுக்க முடியுமா?

காணொளிக் குறிப்பு, காலநிலை மாற்றம்: பூமி சூடாவதை தடுக்க உதவும் புழுக்கள் வளர்ப்புஒரு மணி நேரத்துக்கு முன்னர்இந்தோனீசியாவை சேர்ந்த மார்கஸ் சுசிந்தோ என்பவர் இயற்கை உணவுக் கழிவுகளை வைத்து புழுக்கள் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்.இயற்கை உணவுக் கழிவுகள் கிடங்குகளில் குப்பையாகக் கொட்டும்போது அளவுக்கு அதிகமான மீத்தேன் உமிழப்படுகிறது. ஓராண்டில் உமிழப்படும் பசுமைக் குடில் வாயுக்களில் 10% மீத்தேன் வாயுவாகும். விமானத் துறையில் உமிழப்படும் பசுமைக் குடில் வாயுக்களைப் போன்று 5 மடங்கு மீத்தேன் வாயுக்கள் உணவுக் குப்பைகள்…

Junior Vikatan – 27 October 2024 – ஒன் பை டூ: “மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ஆறுதல் சொல்லக்கூட அ.தி.மு.க-வினர் செல்லவில்லை…” | discussion about minister sekar babu comments about admk

சி.டி.ஆர்.நிர்மல்குமார்சி.டி.ஆர்.நிர்மல்குமார், தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளர், அ.தி.மு.க“உளறுகிறார் அமைச்சர். மழையால் எந்த பாதிப்பும் இல்லை என்றார்கள். இப்போது, `பாதிக்கப்பட்ட மக்கள்’ என்று அமைச்சரே சொல்கிறார். இதிலிருந்தே தி.மு.க பொய் பேசுகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. கோவை, மதுரையில் ஒரு நாள் மழைக்கே மொத்த ஊரும் வெள்ளக் காடானது. அங்கு அரசு அதிகாரிகளும், அமைச்சர்களும் வருவதற்கு முன்பாகவே களத்தில் மக்களுக்கு உதவியாக நின்றது அ.தி.மு.க-வினர்தான். எங்கள் தலைவர் எடப்பாடியார் நிவாரணம் கொடுத்ததையும், மீட்புப்பணிகளை ஆய்வு செய்ததையும் அமைச்சர்…

அமெரிக்கா: டெய்லர் ஸ்விஃப்ட் ஆதரவால் கமலா ஹாரிசுக்கு சாதகமான சூழல் உருவாகுமா?

கட்டுரை தகவல்எழுதியவர், மாரியான்னா ஸ்ப்ரிங்பதவி, டிஸ்இன்பர்மேஷன் & சமூக ஊடக செய்தியாளர்22 அக்டோபர் 2024, 02:21 GMTபுதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்அமெரிக்காவில் அதிபர் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்து வருகின்றன. இந்த சூழலில் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட்டின் ரசிகர் பட்டாளம் ஒருவருக்கு ஒருவர் அரசியல் பற்றிய புரிதலையும் அமெரிக்க தேர்தல் களம் குறித்த அறிவையும் பரிமாறிக் கொள்கின்றனர்.29 வயதான நோயல் ட்ரேக் யுடாவில் வசிக்கிறார். சென்ற வருடம் வரை அவருக்கு அரசியல் பற்றிய அபிப்ராயம் குறைவாகவே இருந்துள்ளது.2020-ஆம்…

TVK மாநாடு ஏற்பாடுகள் Updates | ராஜ கண்ணப்பன் அரசு நிலத்தை அபகரித்தாரா? | MODI | Imperfect Show | TVK Conference Arrangements Updates Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், * “ஓவர் போதையிலிருந்ததால்…” – போலீசை மிரட்டிய நபர்கள்? #ViralVideo* சென்னை: தீபாவளி 18,000 காவலர்கள் பாதுகாப்பு? * “ஸ்டாலினே சுதந்திர தினத் தேதி தெரியாமல் திணறுகிறார்”‘ – ஆளுநருக்கு ஆதரவாக பிரேமலதா பதிலடி! * தொப்புள் கொடியை வெட்டி வீடியோ வெளியிட்ட விவகாரம்: இர்ஃபான் மன்னிப்புக் கேட்டாலும் விட மாட்டோம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!* `ராஜ கண்ணப்பன் மகன்கள் மூலம் ரூ.411 கோடி மதிப்புள்ள அரசு நிலம் அபகரிப்பு’ – அறப்போர்…

பிரிக்ஸ்: இந்தியா-சீனா இடையே எல்லை ரோந்து ஒப்பந்தம் – உறவுகள் சுமுகம் ஆகின்றனவா?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கோப்புப்படம்கட்டுரை தகவல்இந்தியாவும் சீனாவும் எல்லை கட்டுப்பாடு கோடு (Line of Actual Control – LAC) பகுதிகளில் ரோந்து பணிகளை மேற்கொள்வது தொடர்பாக ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளன.அக்டோபர் 22, 23 ஆகிய தேதிகளில் ரஷ்யாவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோதி புறப்படுவதற்கு முன்னதாக, திங்களன்று (அக்டோபர் 21) இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டது.இந்தியா-சீனா உறவுகளைக் கண்காணித்து வரும் சில வல்லுநர்கள், கடந்த காலங்களிலும்…

1 309 310 311 312 313 531