Browsing: செய்திகள்

GT vs MI: "ஹர்திக் பாயுடன் இணைந்துதான் திட்டமிட்டேன்" – மும்பையின் கம்பேக் வெற்றி குறித்து அஸ்வனி

ஐபிஎல் தொடரின் நேற்றைய (ஏப்ரல்20) ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், மும்பை அணியும் மோதின.இதில் 99 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றிருக்கிறது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து 7வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது மும்பை அணி. GT vs MI இந்த ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை அணியின் வெற்றிக்கு இளம் வீரரான அஸ்வனி குமார் முக்கியப் பங்காற்றி இருக்கிறார். இந்நிலையில் போட்டிக்குப் பிறகு…

‘திலக் வர்மா அதிரடி சதம்’ – குஜராத்தை 99 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வீழ்த்தியது எப்படி?

பட மூலாதாரம், ANI6 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்குஜராத் – மும்பை இடையிலான ஐபிஎல் போட்டியில் மும்பை அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய மும்பை அணி 199 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய குஜராத் அணி 100 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.மும்பை அணிக்கு குயின்டன் டி காக், டேனிஷ் மாலேவார் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.ஆரம்பத்திலேயே மும்பை அணிக்கு அதிர்ச்சி…

“தம்பி, நீ சினிமாவுக்கு கிடைச்ச சொத்து!" – 'யூத்' கென் கருணாஸை பாராட்டிய ரிஷப் ஷெட்டி!

கருணாஸின் மகன் கென் கருணாஸ் கதை, திரைக்கதை எழுதி, இயக்கி, நாயகனாக நடித்த ‘யூத்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. கடந்த மார்ச் மாதம் வெளியான இப்படம், உலகம் முழுவதும் 80 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்த நிலையில், தற்போது நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் டிரெண்டிங்கில் உள்ளது.இப்படத்தைப் பார்த்த ‘காந்தாரா’ புகழ் நடிகர் ரிஷப் ஷெட்டி, சமூக வலைதளத்தில் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். அதில்,“நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு முழுப் படத்தையும்…

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம். Source link

பயணிகள் பேருந்து பள்ளத்தில் விழுந்து நொறுங்கியது: 16 பேர் பலியான சம்பவத்திற்கு பிரதமர் வேதனை; ரூ.2 லட்சம் நிவாரணம். |Passenger Bus Plunges into Gorge and is Wrecked

ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் இன்று ஒரு பயணிகள் பேருந்து மலையிலிருந்து உருண்டு விழுந்ததில் குறைந்தது 20 பேர் உயிரிழந்ததாகவும், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.ஜம்மு காஷ்மீரின் உதம்பூரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பயணிகள் பேருந்து, ராம்நகர் பகுதியில் உள்ள காகோர்ட் கிராமத்திற்கு அருகே காலை 10 மணியளவில் சென்றுகொண்டிருந்தது. ஒரு வளைவில் திரும்பியபோது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மலையிலிருந்து விழுந்து உருண்டது. அப்போது கேட்ட அலறல் சத்தத்தால் அப்பகுதி மக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று,…

ஷ்ரேயாஸ் கேப்டன்சி: பஞ்சாப் கிங்ஸ் தொடர் வெற்றிக்கு என்ன காரணம்? 5 முக்கிய விஷயங்கள்

பட மூலாதாரம், ANIபடக்குறிப்பு, இந்த சீசனில் இன்னும் ஒரு போட்டியில் கூட தோற்காத ஒரே அணி பஞ்சாப் கிங்ஸ் தான்கட்டுரை தகவல்நியூ சண்டிகரில் நடந்த ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்திருக்கிறது பஞ்சாப் கிங்ஸ்.2026 ஐபிஎல் சீசனில் விளையாடிய 6 போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்றிருக்கிறது அந்த அணி. இன்னொரு போட்டி மழை காரணமாக தடைபட்டது. இந்த சீசனில் இதுவரை தோல்வியே சந்திக்காத…

விருதுநகர்: பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 23 பேர் பலி, 6 பேர் காயம்! |virudhunagar fire cracker accident 23 dies 6 admits to hospital

விருதுநகரில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தால் 23 பேர் உயிரிழந்துள்ளனர். 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்பதால் அங்கு பதற்றநிலை நிலவுகிறது. விருதுநகர் மாவட்டம், வாச்சக்காரப்பட்டி அருகிலுள்ள கட்டனார்பட்டி பகுதியில் முத்துமாணிக்கம் என்பவருக்கு சொந்தமான “வனஜா” என்ற பெயரில் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது.மாவட்ட நிர்வாக அனுமதியுடன் இயங்கி வந்த இந்த பட்டாசு ஆலையில் 20-க்கும் மேற்பட்ட அறைகளில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர்.வழக்கம்போல் இன்று…

தோல்வி காணாத அணியாக தொடரும் பஞ்சாப் கிங்ஸ் – லக்னோவை வீழ்த்தி 5வது வெற்றி

பட மூலாதாரம், ANI19 ஏப்ரல் 2026, 13:45 GMTபுதுப்பிக்கப்பட்டது 4 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்ஐபிஎல் 2026 தொடரின் 29வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் 54 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை வீழ்த்தியது.6 போட்டிகளில் விளையாடியிருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணி 11 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது. அந்த அணி இன்னும் ஒரு போட்டியில் கூடத் தோற்கவில்லை.லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் இதுவரை விளையாடியிருக்கும் 6 போட்டிகளில் 2 வெற்றியும், 4…

விருதுநகர்: பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்து; 18 பேர் உயிரிழப்பு! |virudhunagar-kattanarpatti-firework-factory-fire-accident-18-workers-died

விபத்தின்போது, இந்தப் பட்டாசு ஆலையிலிருந்து வெடிமருந்துகள் பயங்கர ஒலியுடன் வெடித்ததாகக் கூறப்படுகிறது. 10 கி.மீ தூரம் வரை இந்த வெடிப்பின் அதிர்வு ஏற்பட்டிருக்கிறது. இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்திருப்பது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. 6 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.விருதுநகர் பட்டாசு ஆலை விபத்துவிபத்து தொடர்பான தகவல் கிடைத்ததும், சிவகாசி, சாத்தூர், விருதுநகர் என அருகிலுள்ள பகுதிகளிலிருந்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். மேலும், இந்தப் பட்டாசு ஆலையில்…

ரஷ்ய எண்ணெய் மீதான அமெரிக்காவின் புதிய முடிவால் இந்தியாவுக்கு என்ன லாபம்?

பட மூலாதாரம், AFP via Getty Imagesபடக்குறிப்பு, தடைசெய்யப்பட்ட ரஷ்ய எண்ணெய்க்கான விலக்கு நீட்டிக்கப்படாது என்று அமெரிக்கா இரண்டு நாட்களுக்கு முன்பு கூறியிருந்தது.கட்டுரை தகவல்அமெரிக்கா மீண்டும் ஒருமுறை தனது முடிவை மாற்றிக்கொண்டுள்ளது. அதன்படி, ரஷ்ய எண்ணெயை வாங்குவதற்கான அனுமதி மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்துள்ளது.இரான் போரின் காரணமாக உலகளாவிய எரிசக்தி விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சந்தையை நிலைப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.இரண்டு நாட்களுக்கு முன்புதான், அமெரிக்க கருவூலச் செயலாளர்…