Browsing: செய்திகள்

ப்ரோபா-3: சூரியனை ஆய்வு செய்ய செயற்கையாக சூரிய கிரகணத்தை உருவாக்குவது ஏன்?

பட மூலாதாரம், ESAபடக்குறிப்பு, சூரியனை பார்க்க சன் கிளாஸ் அணிவதைப் போன்றதோர் அணுகுமுறையை ப்ரோபா-3 மேற்கொள்கிறது. இதன்மூலம் சூரியனை தெளிவாக ஆய்வு செய்ய ஐரோப்பிய விஞ்ஞானிகள் முயல்கின்றனர்.5 டிசம்பர் 2024, 10:22 GMTபுதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்ப்ரோபா-3 திட்டத்தின் மூலம், சூரியனுக்கு அருகில் இரண்டு செயற்கைக் கோள்களைச் செலுத்தி, செயற்கையாக சூரிய கிரகணத்தை உருவாக்குவதன் மூலம், அதன் மேற்பரப்பில் இருக்கும் கொரோனா படலத்தை ஐரோப்பிய விண்வெளி நிலையம் ஆய்வு செய்யவுள்ளது. ப்ரோபா-3 (PROBA-3) செயற்கைக் கோள்கள்…

Pushpa 2 Review: ‘Fire… Wild Fire… World Wide Fire..’ – புஷ்பாவை விஞ்சியதா புஷ்பா 2? | allu arjun rashmika starrer pushpa 2 movie review

டிசம்பர் 5… இன்றிலிருந்து 2 வருடங்கள் 11 மாதங்கள் 12 நாள்களுக்கு முன்பு… அதாவது டிசம்பர் 17, 2021. “புஷ்பா 1′ வெளியான நாள். ‘பாகுபலி’க்குப் பிறகு, தெலுங்கு சினிமா உலகளவில் பேசப்பட்டு, கொண்டாடப்பட்டது ‘புஷ்பா’வைத்தான். பாடல்கள், பஞ்ச் டயலாக்குகள், மாஸ் சீன்கள் எனப் பக்க்க்க்கா கமர்ஷியல் மசாலா என்டர்டெயினராக ‘புஷ்பா’ ஓர் புயலாக மாறி ஆரவாரமாகக் கரையைக் கடந்தது. இன்று மையம் கொண்டுள்ள ‘புஷ்பா 2’வின் தாக்கம் எப்படி இருக்கிறது? கள நிலவரம் என்ன? ஃப்ளவரா, ஃபையரா…

ரோஹித் vs ராகுல்: பிங்க் பால் டெஸ்டில் ஜெய்ஸ்வாலுடன் யார் முதலில் களமிறங்க வேண்டும்?

அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் கே.எல் ராகுல், ரோகித் இவர்கள் இருவரில் யார் ஆட வேண்டும்? பிங்க் பால் போட்டியில் ரோகித் ஓப்பனராக ஆடினால் என்ன செய்வார்? ராகுல் ஆடினால் சாதகமா? அலசும் வல்லுநர்கள். Source link

Rain Alert: இன்று 'எந்த' மாவட்டங்களில் மழை பெய்யும்? – அடுத்த வாரம் வரையான வானிலை அப்டேட்!

தமிழ்நாட்டில் இன்னும் மழை மோடு போகவில்லை. தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்துகொண்டே தான் இருக்கிறது. அப்படி இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன் படி, இன்று காலை 10 மணி வரை…கிருஷ்ணகிரி, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் லேசான இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கரூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யும். வானிலை மைய…

பொள்ளாச்சி: பெண்கள் கழிப்பறையில் பேனா கேமரா வைத்த பயிற்சி மருத்துவர் – பிடிபட்டது எப்படி?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கோப்புப்படம்கட்டுரை தகவல்பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பெண்கள் பயன்படுத்தும் கழிப்பறையில் பேனா கேமரா பொருத்தியதாக கைது செய்யப்பட்ட மருத்துவர், பயிற்சியிலிருந்து ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான இறுதி நடவடிக்கையை துறையின் தலைமையே எடுக்கும் என்று கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா தெரிவித்துள்ளார். கைப்பற்றப்பட்ட பேனா கேமரா மற்றும் மெமரி கார்டு தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். பேனா கேமரா கண்டுப்பிடிக்கப்பட்டது எப்படி?கடந்த…

Champions Trophy 2025: `இந்திய அணி பாகிஸ்தான் வர விரும்புகிறது… அரசு தடுக்கிறது’ – சோயப் அக்தர் | former fast bowler shoaib akhtar points why india not coming to pakistan

சாம்பியன்ஸ் டிராபி ஹைபிரிட் முறையில் நடத்தப்படுமா அல்லது தொடரே வேறு நாட்டுக்கு மாற்றப்படுமா என்று பெரிய விவாதங்கள் சென்று கொண்டிருக்கிறது.Published:Today at 10 PMUpdated:Today at 10 PMChampions Trophy 2025 – அக்தர் Source link

Ind vs Aus: பகலிரவு டெஸ்ட் போட்டியில் பிங்க் நிற பந்து தேர்வு செய்யப்பட்டது ஏன்? – யாருக்கு சாதகமாக அமையும்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இந்திய அணி 2 ஆண்டுகளுக்குப்பின் பகலிரவு டெஸ்ட் போட்டியில், பிங்க் பந்தில் விளையாடுகிறது.கட்டுரை தகவல்இந்தியா – ஆஸ்திரேலிய இடையே பிங்க் பந்தால், மின்னொளியில் நடத்தப்படும் பகலிரவு டெஸ்ட் போட்டி அடிலெய்ட் நகரில் வரும் 6-ஆம் தேதி(வெள்ளிக்கிழமை) நடக்கிறது.இந்திய அணி 2 ஆண்டுகளுக்குப்பின் பகலிரவு டெஸ்ட் போட்டியில், பிங்க் பந்தில் விளையாடுகிறது. பகலிரவு ஒருநாள், டி20 போட்டியில் இந்திய அணி பல ஆட்டங்களை விளையாடினாலும், அவற்றிலிருந்து பிங்க் பந்தில் நடத்தப்படும் இந்த பகலிரவு…

மகாராஷ்டிரா முதல்வராகும் தேவேந்திர பட்னாவிஸ்… முடிவுக்கு வந்த இழுபறி..! | BJP meeting: Devendra Fadnavis, Chief Minister of Maharashtra

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு முதல்முறையாக பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று காலையில் மந்த்ராலயாவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மேலிட பார்வையாளர்களாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கட்சியின் மேலிட பார்வையாளர் விஜய் ரூபானி சட்டமன்றத் தலைவர் பதவிக்கு முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பெயரை முன்மொழிந்தார். அதனை கட்சியின் மூத்த தலைவர் சுதிர் முங்கந்திவார் மற்றும் பங்கஜா முண்டே ஆகியோர் பா.ஜ.க சட்டமன்றத்…

திருவண்ணாமலை நிலச்சரிவு: கண்ணிமைக்கும் நேரத்தில் நேர்ந்த துயரம் – பாதிக்கப்பட்ட மக்களின் நிலை என்ன? பிபிசி கள ஆய்வு

படக்குறிப்பு, அந்தப் பாறை மட்டும் வராமல் இருந்திருந்தால் தன் மக்கள் பிழைத்திருப்பார்கள் என்று கதறி அழுதார் செல்வி.கட்டுரை தகவல்திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையடிவாரத்தில் உள்ள வ.உ.சி நகரில் மண் சரிவு ஏற்பட்டதில் ஒரே வீட்டில் இருந்த ஏழு பேர் கண்ணிமைக்கும் நேரத்தில் உயிரிழந்துவிட்டனர்.தமிழ்நாட்டின் வட பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்திய ஃபெஞ்சல் புயல், திருவண்ணாமலை மாவட்டத்தையும் விட்டுவைக்கவில்லை. டிசம்பர் 1ஆம் தேதி பெய்த கனமழை காரணமாக, மலைச் சரிவில் வெள்ளம் அடித்துக் கொண்டு ஓடியுள்ளது.வெள்ளத்தின் வேகம் காரணமாக, மண் சரியத்…

‘புற்றுநோய் பாதிப்பு’ – சின்னத்திரை நடிகர் நேத்ரன் மறைவு’ | Tamil serial famous actor nethran passed away due to cancer

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் `ரஞ்சிதமே” தொடரில் நடித்துக் கொண்டிருந்தவர் நடிகர் நேத்ரன். டான்ஸர், நடிகர் எனப் பன்முகம் கொண்டவர். கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரையில் பரிச்சயமான நடிகர். இவருடைய காதல் மனைவி தீபா. சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘சிங்கப்பெண்ணே’ தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவரும் சின்னத்திரையில் பரிச்சயமானவர். Source link

1 289 290 291 292 293 531