Browsing: செய்திகள்

Cyclone Fengal: புதுச்சேரியில் வரலாறு காணாத மழை – தமிழ்நாட்டில் இன்று மழை நிலவரம் என்ன?

பட மூலாதாரம், X/@Indiametdept1 டிசம்பர் 2024, 02:24 GMTபுதுப்பிக்கப்பட்டது 47 நிமிடங்களுக்கு முன்னர்ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே நேற்று இரவு 10.30 முதல் 11.30 மணி வரையிலான இடைபட்ட நேரத்தில் கரையைக் கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.புயல் கரையை கடக்கும்போது 70-80 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. அவ்வபோது 90 கி.மீ வேகத்திலும் காற்று வீசியது.மேற்கு – தென்மேற்கு திசையில் புயல் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம்…

Motor Vikatan – 01 December 2024 – மோட்டார் நியூஸ்

கியாவின் புது எஸ்யூவி! பெயர் சைரோஸ் (Syros) பனோரமிக் சன்ரூஃபுடன்!கியா இப்போது செம பிஸி – தனது அடுத்த காரான சைரோஸ் காரில்தான். கியாவின் EV9 மற்றும் கார்னிவல் கார்கள் உங்களுக்குத் தெரியும்தானே! அவற்றின் டிசைனை இன்ஸ்பயர் செய்து வரப் போகிறது இந்த சைரோஸ். இப்போதைக்கு மற்ற எஸ்யூவிகளில் பெரிய குறையாகச் சொல்லப்படும் பின் பக்க இடவசதி மற்றும் சொகுசு – இவற்றைத்தான் மெயின் USP-யாக வைத்து வரப் போகிறது சைரோஸ்.இது ஒரு மிட் சைஸ் எஸ்யூவி…

பேஸ்புக்கில் அறிமுகம்… பாகிஸ்தான் பெண்ணிற்காக ராணுவ ரகசியங்களை உளவு பார்த்த இளைஞர் கைது..!

பாகிஸ்தான் எல்லையில் குஜராத் இருக்கிறது. இதனால் அடிக்கடி பாகிஸ்தானில் இருந்து குஜராத்திற்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவது வழக்கம். இதனால் கடற்பகுதியில் இந்திய கடற்படை கப்பல்கள் அதிக அளவில் ரோந்துப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. குஜராத்தை சேர்ந்த ஒருவர் பாகிஸ்தான் கடற்படை அதிகாரி அல்லது ஐ.எஸ்.ஐ.க்கு வாட்ஸ் ஆப் மூலம் இந்திய கடற்படை ரகசியங்களை அனுப்புவதாக குஜராத் தீவிரவாத தடுப்பு படைக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தீவிரவாத தடுப்பு படையினர் நடத்திய விசாரணையில் ஓகா என்ற இடத்தை சேர்ந்த திபேஷ்…

Cyclone Fengal: எங்கு, எப்போது கரையை கடக்கும்?- மதியம் 1 மணி வரை மழை நிலவரம்

பட மூலாதாரம், IMD.GOV.INபடக்குறிப்பு, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், நேற்று (வெள்ளிக்கிழமை) மதியம் 2.30 மணியளவில் புயலாக உருவானது30 நவம்பர் 2024, 02:30 GMTபுதுப்பிக்கப்பட்டது 37 நிமிடங்களுக்கு முன்னர்வங்கக்கடலின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் ஃபெஞ்சல் புயல் இன்று மாலை கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.”புயல் சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 140 கி.மீ தொலைவிலும், புதுவைக்கு தென்கிழக்கே 140 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.இது வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று மாலை புதுவைக்கு அருகே…

Push-Ups: `Age is Just a Number’- 59 வயதில் 1 மணி நேரத்தில் 1575 புஷ்அப்ஸ் எடுத்து சாதனை படைத்த பெண் | 59-year-old grandmother performed more than 1500 pushups in 60 minutes

கனடாவைச் சேர்ந்த டோனா ஜீன் என்ற 59 வயதான பெண், ஒரு மணி நேரத்தில் 1575 முறை புஷ்அப்ஸ் (Push-Ups) எடுத்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். உலகிலேயே ஒரு மணி நேரத்தில் அதிக முறை புஷ்அப்ஸ் எடுத்த பெண் என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ள இவருக்கு, இது இரண்டாவது கின்னஸ் சாதனை ஆகும். ஏற்கெனவே இவர் கடந்த மார்ச் மாதத்தில் தொடர்ந்து 4 மணி நேரம் 30 நிமிடங்கள் 11 நொடிகள் பிளாங்க் (Plank) செய்து…

சொர்க்கவாசல் விமர்சனம்: சிறைக் கைதியாக ஆர்.ஜே.பாலாஜி நடிப்பு கவனம் பெற்றதா?

சித்தார்த் இயக்கத்தில் ஆர்.ஜே பாலாஜி, செல்வராகவன், கருணாஸ், நடராஜன், சானியா ஐய்யப்பன், பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான சொர்க்கவாசல் திரைப்படம் எப்படி இருக்கிறது? Source link

Rain Alert: நெருங்கும் ஃபெங்கல் புயல்; எந்தெந்த மாவட்டங்களுக்கு மழை? வானிலை மையம் சொல்வதென்ன? | Rain Alert fengal cyclon red and orange alerts Tamil weather report for next 3 days

எந்தெந்த மாவட்டங்களுக்கு என்னென்ன அலர்ட்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது, மழை எப்படியிருக்கும் என்பதைப் பற்றித் தெளிவாகப் பார்க்கலாம்.Published:Today at 8 PMUpdated:Today at 8 PMRain Alert Source link

ஃபெஞ்சல் புயல்: வானிலை ஆய்வு மைய கணிப்பு தவறியதா? – 5 கேள்விகளும் பதில்களும்

பட மூலாதாரம், IMD.GOV.INபடக்குறிப்பு, வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 2 மணி 30 நிமிடங்களுக்கு ஃபெஞ்சல் புயலாக உருவானது.4 நிமிடங்களுக்கு முன்னர்’ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெறாது’ எனக் கடந்த வியாழன் அன்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்த நிலையில், ‘புயலாக மாறி கரையைக் கடக்கும்’ என வெள்ளிக்கிழமை காலையில் அறிவிப்பு வெளியானது.’ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவே கரையைக் கடக்கும்’ என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. அதற்கு மாறான சூழல்…

1 291 292 293 294 295 531