Browsing: செய்திகள்

“ புஷ்பா-2 படத்தை விளம்பரப்படுத்த தேவையில்லை, ஏனென்றால்…!''- இயக்குநர் ராஜமௌலி சொல்வதென்ன?

கடந்த 2021 ஆம் ஆண்டு ‘புஷ்பா- 1’ திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.இதனைத்தொடர்ந்து ‘புஷ்பா-2′ திரைப்படம் பிரமாண்டமாக டிசம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு இப்பொழுதே ரசிகர்கள் முன்பதிவு செய்ய ஆரம்பித்து விட்டனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது. புஷ்பா 2`Pushpa 3- The Rampage!’ -…

தர்ஷினி நாணயக்கார: வெற்றிகரமான தொழில் முனைவோராக சாதித்த உயரம் குறைந்த பெண்

காணொளிக் குறிப்பு, தர்ஷினி நாணயக்காரகுறைவான உயரத்தால் நேர்காணலில் நடந்த கசப்பான அனுபவம் – நம்பிக்கையுடன் சாதித்த பெண் ஒரு மணி நேரத்துக்கு முன்னர்சராசரியான உயரத்தைவிட குறைவாக இருக்கும் தர்ஷினி நாணயக்கார ‘லிட்டில் பீப்பிள் அசோசியேஷன்’ என்னும் உயரம் குறைந்தவர்களின் நலனுக்கான அமைப்பை நடத்தி வருகிறார். வேலைக்கான நேர்காணலுக்காக சென்றபோது பல அவமானங்களை சந்தித்த அவர், தற்போது ஒரு உணவகத்தையும் நடத்தி வருகிறார். அவரைப்பற்றி கூடுதல் தகவல்கள் காணொளியில்… – இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. Source…

'போதை மருந்து கடத்தல், ஊழலில் பங்கு…' – பெருகும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடிகள்… தப்பிப்பது எப்படி?!

டிரிங் டிரிங்”மும்பை போலீஸ் பேசுறோம். உங்க பேர் ரவி தானே?””ஆமா சார்”. “உங்க பேர் மற்றும் அட்ரஸுக்கு துறைமுகத்துல நாலு பாக்ஸ் போதைப்பொருட்கள் வந்து இறங்கியிருக்கு. உங்களுக்கு அதுக்கும் என்ன சம்பந்தம்?””என் பேருல போதைப்பொருளா எனக்கு தெரியல சார். நான் ஐ.டி கம்பெனில நல்ல சம்பளம் வாங்கிட்டு இருக்கேன். நான் எதுக்கு இதெல்லாம் பண்ணனும்?””அத தான் நாங்களும் கேக்கறோம். எதுக்காக போதைப்பொருள் வாங்கியிருக்கீங்க. கடத்தலுக்கா…இல்ல, நீங்களே பயன்படுத்துவீங்களா?””ரெண்டுமே இல்ல சார். எனக்கு ஒண்ணுமே புரியல”.”போதும்…உங்களை இப்போ ‘டிஜிட்டல்…

திருவண்ணாமலை மண் சரிவு – ஐந்து பேரின் சடலங்கள் மீட்பு

2 டிசம்பர் 2024, 05:05 GMTபுதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்திருவண்ணாமலையில், மண் சரிவில் சிக்கிய 7 பேரில் ஐந்து பேரின் சடலங்கள் மீட்கப்படுள்ளன. மீட்புப் பணி 24 மணி நேரத்தைக் கடந்த நிலையில், இன்று 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.மீதமுள்ளோரின் உடல்களை மீட்கும் பணியில் மீட்புக்குழு ஈடுபட்டு வருவதாக சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இச்சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்ஃபெஞ்சல்…

Brain Rot: Oxford University இன் ‘Word of the Year’; இந்த Gen Z வார்த்தையின் அர்த்தம் என்ன? | What is brain rot a Gen Z Slang Chosen as Oxford word of the year

நீங்கள் நீண்ட நேரம் மொபைலில் வீடியோக்களை பார்க்கும் பழக்கம் கொண்டிருக்கிறீர்கள் என்றால் உங்களுக்குத் தொடர்புடைய வார்த்தையைத்தான் 2024ஆம் ஆண்டுக்கான Word of the Year ஆகத் தேர்ந்தெடுத்துள்ளது ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம்.சமூக வலைத்தளங்களில் புழங்கும் சொற்கள் தொடர்ந்து Word of the Year ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு Rizz, அதற்கு முந்தைய ஆண்டு Goblin Mode போன்ற சொற்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு Brain rot என்ற சொல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. Source link

ஊத்தங்கரை: வாகனங்களை சரித்த வெள்ளம்; விடாத கனமழையால் உடைந்த ஏரி

காணொளிக் குறிப்பு, ஊத்தங்கரை: வாகனங்களை சரித்த வெள்ளம்; விடாத கனமழையால் உடைந்த ஏரிஊத்தங்கரை: வாகனங்களை சரித்த வெள்ளம்; விடாத கனமழையால் உடைந்த ஏரி2 மணி நேரங்களுக்கு முன்னர்கனமழையால் கிருஷ்ணகிரியில் உள்ள பரசனேரியில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராவல்ஸ் வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன.ஃபெஞ்சல் புயல் தாக்கத்தின் காரணமாக, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் கடந்த 24 மணிநேரத்தில் 50 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கிருஷ்ணகிரி நகரை பொறுத்தவரையில்…

Fengal: ஊட்டி வரை எதிரொலித்த ஃபெஞ்சலின் தாக்கம் – மலை ரயில் ரத்து; கடும் பனி மூட்டம்; தொடரும்‌ மழை | ooty rain update on fengal cyclone

புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்திய ஃபெஞ்சல் புயலின் தாக்கம் நீலகிரி மாவட்டம் எதிரொலித்து வருகிறது. நேற்று முன்தினம் முதலே நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடுமையான பனி மூட்டம் சூழ தொடங்கியது. சில பகுதிகளில் மழை பெய்து வந்தது. Source link

Fengal Cyclone: புதுச்சேரியில் வரலாறு காணாத மழை – மக்கள் கூறுவது என்ன?

படக்குறிப்பு, புதுச்சேரியில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச மழை பெய்துள்ளதுகட்டுரை தகவல்புதுச்சேரி அருகே ஃபெஞ்சல் புயல், சூறாவளிக் காற்றுடன் நேற்று (நவ. 30) இரவு 10.30 முதல் 11.30 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் கரையைக் கடந்ததாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.புயல் கரையைக் கடக்கும்போது 70-80 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. அவ்வப்போது 90 கி.மீ வேகத்திலும் காற்று வீசியது.”புதுச்சேரியில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச மழை நேற்று பெய்துள்ளது. இதற்கு…

ஆளவந்தார்: சென்னை புறநகரில் சுமார் ரூ. 5,000 கோடி சொத்துகள் உள்ள இவர் யார்?

பட மூலாதாரம், Handoutபடக்குறிப்பு, சென்னை புறநகர் பகுதியில் ஆளவந்தார் நாயகருக்குச் சொந்தமாக 1000 ஏக்கருக்கு மேல் நிலங்கள் உள்ளன.கட்டுரை தகவல்சென்னை புறநகரில் ஆளவந்தார் அறக்கட்டளைக்குச் சொந்தமான 1,054 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு எல்லைக் கல் நடப்பட்டுள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் செவ்வாய் (நவம்பர் 26) அன்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.யார் இந்த ஆளவந்தார்? சென்னை புறநகரில் அவரது சொத்துகள் என்ன? அவற்றைக் காப்பாற்றுவதற்கு நீதிமன்றத்தை அணுக வேண்டிய அவசியம் என்ன?சென்னை புறநகரில் கிழக்கு கடற்கரை சாலை…

1 290 291 292 293 294 531