Browsing: செய்திகள்

“இந்திய முப்படைகளிலும் பெண்கள் சாதனை படைக்கின்றனர்.." – கவனத்தை ஈர்த்த குடியரசுத் தலைவர் உரை

அரசு முறை பயணமாக தமிழ்நாட்டிற்கு வருகை தந்திருக்கும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் தங்கி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். குன்னூர், வெலிங்டன் பகுதியில் உள்ள முப்படை அதிகாரிகளுக்கான பயிற்சி கல்லூரியில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார்.திரௌபதி முர்மு `அனைத்து மொழிகளும் என்னுடைய மொழிகள்தான்!’ – புதுவையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பேச்சுபயிற்சி அதிகாரிகள் முன்னிலையில் உரை நிகழ்த்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, “நாட்டிலேயே முதன்மையான இந்த…

பான் 2.0: உங்கள் பழைய பான் கார்டை மாற்ற வேண்டுமா? விரிவான விளக்கம்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, பான் 2.0 நடைமுறைப்படுத்தப்பட்டதால் இப்போது புதிய பான் கார்டு பெற வேண்டியது அவசியமா?28 நவம்பர் 2024சமீபத்தில் பான் 2.0 என்ற வார்த்தையை அதிகம் கேள்விப்பட்டு இருப்பீர்கள். இது உங்களின் கவனத்தை ஈர்த்திருக்கும். பான் கார்டை பற்றி நமக்கு நன்றாகத் தெரியும், ஆனால் பான் 2.0 என்றால் என்ன என்ற கேள்வி உங்கள் அனைவரின் மனதிலும் எழுந்திருக்கும்.பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான பொருளாதார அமைச்சரவைக் குழு, பான் 2.0 திட்டத்திற்குக் கடந்த திங்களன்று…

சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு; சாலை ஈடுபட்ட கவுன்சிலர்கள் கைது – திருப்பூரில் நடந்தது என்ன?

திருப்பூர் மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் ந.தினேஷ்குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டம் தொடங்கிய 2 நிமிடங்களில், அதிமுக மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு சட்டை மற்றும் கருப்பு சேலை அணிந்து வந்து சொத்து வரி உயர்வுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியபடி, கையில் பதாகையுடன் தரையில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர். இதற்கிடையே மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார் கூட்டத்தில் வைக்கப்பட்ட தீர்மானங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவதாக…

உயிரையே பணயம் வைத்து 'அமெரிக்க வாழ்க்கை' கனவுக்காக புலம் பெயரும் இந்தியர்கள்

அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்களை வெளியேற்றும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. அமெரிக்க வாழ்க்கை என்ற கனவை விடாது துரத்தி வரும் புலம்பெயர முயலும் இந்தியர்களுக்கு டொனால்ட் டிரம்ப் ஆட்சியில் காத்திருக்கும் சிக்கல்கள் என்ன? Source link

20 ஆண்டுகளாக மூக்கில் தங்கியிருந்த பகடை; அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய மருத்துவர்கள்! – Chinese man finds 2 Cm dice stuck In nose after 20 years

வடக்கு சீனாவின் ஷான்சி மாகாணத்தின் சியான் பகுதியைச் சேர்ந்தவர் சியோமா என்ற 23 வயது இளைஞர். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியான தும்மல் மற்றும் சளியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.இதனை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலில் அவருக்கு பாரம்பரிய சீன மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை தோல்வி அடைந்த நிலையில் பிரபலமான மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஒவ்வாமை மற்றும் நாசி அலர்ஜி இருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள், அவரது நாசியில் ஏதோ ஒரு…

சேத்தன் கொரடா: இரு கால்களும் இல்லாமலே கார் பந்தயத்தில் சாதிக்கும் வீரர்

சேத்தன் கொரடா சென்னையைச் சேர்ந்த கார் பந்தய வீரர். இரு கால்களும் இல்லாத மாற்றுத்திறனாளியான சேத்தன், செயற்கைக் கால்களுடன் கார் பந்தயங்களில் பங்கெடுத்து பல சாம்பியன்ஷிப் பட்டங்களையும் வென்றுள்ளார். Source link

பிரிட்டன்: பிறந்ததிலிருந்து மூன்று ஆண்டுகளாக குழந்தையை டிராயரில் மறைத்து வைத்திருந்த தாய் – எதற்காக?

பட மூலாதாரம், CPSபடக்குறிப்பு, பிறந்த முதல் மூன்று வருடங்களாக ஒரு தாய், அவரது மகளை டிராயரில் அடைத்து வைத்திருக்கிறார்.கட்டுரை தகவல்பிரிட்டனில் பிறந்த முதல் மூன்று வருடங்களாக ஒரு தாய், அவரது மகளை டிராயரில் அடைத்து வைத்திருக்கிறார். இந்த குற்றத்திற்கு அந்த தாய்க்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தீவிர அலட்சிய செயலுக்காக ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.டிராயரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அந்தச் குழந்தை, வெளி உலகத்தையோ, சுத்தமான காற்றையோ அனுபவித்தது இல்லை என்றும்…

Dhanush – Aishwarya: விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தது சென்னை குடும்ப நல நீதிமன்றம்! | Dhanush Aishwarya Chennai Family Welfare Court has granted divorce

இருவரும் திருமண வாழ்க்கையிலிருந்து விவாகரத்துப் பெற்றுக் கொள்ள சென்னை குடும்ப நல நீதிமன்றத்தை நாடி மனுத் தாக்கல் செய்தனர். Published:20 mins agoUpdated:20 mins ago ஐஸ்வர்யா, தனுஷ் Source link

இஸ்ரேல் – ஹெஸ்பொலா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் – எப்படி அமல்படுத்தப்படும்? முழு தகவல்

பட மூலாதாரம், Reutersபடக்குறிப்பு, செப்டம்பர் மாத இறுதியில் ஹெஸ்பொலாவுக்கு எதிராக இஸ்ரேல் படையெடுப்பை தொடங்கியது16 நிமிடங்களுக்கு முன்னர்இஸ்ரேலுக்கும் இரானின் ஆதரவுடன் இயங்கும் லெபனான் ஆயுதக்குழுவான ஹெஸ்பொலாவுக்கும் இடையே 13 மாத கால மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான போர் நிறுத்த ஒப்பந்தம் பற்றி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.“லெபனானில் நடைபெறும் மோதலை நிறுத்தவும், ஹெஸ்பொலா மற்றும் பிற பயங்கரவாத அமைப்புகளின் அச்சுறுத்தல்களில் இருந்து இஸ்ரேலைப் பாதுக்கப்பதாகவும் இந்த ஒப்பந்தம் இருக்கும்” என்று அமெரிக்காவும் பிரான்சும் இணைந்து…

1 292 293 294 295 296 531