Browsing: செய்திகள்

ஊட்டி: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி – 8 நாட்களாக வீட்டில் முடக்கப்பட்ட இளம்பெண்!

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், சேவியர் செல்வக்குமார் பதவி, பிபிசி தமிழ்11 டிசம்பர் 2024புதுப்பிக்கப்பட்டது 9 மணி நேரங்களுக்கு முன்னர்நீலகிரி மாவட்டத்தில் வீட்டிலிருந்து பணி செய்து வந்த ஐ.டி. பெண் ஊழியர் ஒருவரை, ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ செய்ததாகக் கூறி, 8 நாட்கள் வீட்டிற்குள் முடக்கி வைத்ததுடன், ரூ.16 லட்சத்தையும் ஏமாற்றிப் பறித்துள்ளனர். பல நாட்களுக்குப் பின் புகார் தெரிவித்ததால், பணத்தை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.நடந்தது என்ன?படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக்…

செஸ்: குகேஷுக்கு ஊக்க மருந்து சோதனை செய்தது ஏன்? இது அவசியமா?

பட மூலாதாரம், FIDEபடக்குறிப்பு, இந்திய வீரர் குகேஷுக்கு ஊக்க மருந்து பரிசோதனை நடத்தப்பட்டது கட்டுரை தகவல்எழுதியவர், ரக்ஷனா ராபதவி, பிபிசி தமிழுக்காக 11 டிசம்பர் 2024, 09:02 GMTபுதுப்பிக்கப்பட்டது 52 நிமிடங்களுக்கு முன்னர்இந்திய செஸ் வீரரான குகேஷுக்கு கடந்த நவம்பர் 27ஆம் தேதியன்று ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது. அதன் முடிவு ‘நெகட்டிவ்’ என வந்துள்ளது.பொதுவாக, தடகளம் போன்ற உடல் சம்பந்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில்தான் ஊக்க மருந்து சோதனை நடைபெறும்.ஆனால், செஸ் போன்ற அறிவுத்திறன் சார்ந்த விளையாட்டுகளிலும்…

Google Top 10 : `லாபதா லேடீஸ் டு கோட்’ – இந்தாண்டு அதிகமாக தேடப்பட்ட டாப் 10 திரைப்படங்கள் | top 10 movies by searches in google

இந்தாண்டில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான திரைப்படங்களில் இதுவும் ஒன்று!Published:5 mins agoUpdated:5 mins agoGoogle top 10 searches – Movies List Source link

பிகார்: சாவு வீடுகளில் நடனமாட அழைத்து வரப்படும் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன?

காணொளிக் குறிப்பு, பீகார்: சாவு வீடுகளில் நடனமாட அழைத்து வரப்படும் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன?பிகார்: சாவு வீடுகளில் நடனமாட அழைத்து வரப்படும் பெண் கலைஞர்கள் சந்திக்கும் சிக்கல்கள்55 நிமிடங்களுக்கு முன்னர்திருமணங்கள் உள்ளிட்ட சுப நிகழ்வுகளில் நடனங்கள் உட்பட்ட கொண்டாட்டங்களைப் போன்றே, மரணம் ஏற்பட்ட வீடுகளிலும் நடனக் கலைஞர்களை அழைத்து வந்து நடனமாடவைக்கின்றனர் இறந்தவரின் குடும்பத்தினர்.பிகாரில் ஆபாசமான பாடல்களும், அத்துமீறும் உறவினர்களின் செயல்பாடுகளும் நடனக் கலைஞர்களுக்கு பாதுகாப்பற்ற தன்மையை ஏற்படுத்துவதாக கூறுகின்றனர் அந்த பெண்கள்.மற்ற சுப நிகழ்வு…

“தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை 17% குறைந்திருக்கிறது!” – சி.ஏ.ஜி அறிக்கை | CAG report about TN finance status

31-03-2023 உடன் முடிவடைந்த ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு மீதான நிதி அறிக்கை, வரவு செலவு திட்ட மேலாண்மை, கணக்குகளின் தரம், நிதிநிலை அறிக்கைகளின் நடைமுறைகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்த சி.ஏ.ஜி (CAG) அறிக்கை இன்று (10-12-2024) வெளியிடப்பட்டிருக்கிறது. அறிக்கை வெளியிட்டதைத்தொடர்ந்து, சென்னை தேனாம்பேட்டையிலுள்ள மத்திய கணக்காயர் அலுவலகத்தில் முதன்மை கணக்காய்வுத் தலைவர் ஜெய்சங்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார். Source link

இன்ஸ்டாகிராம் காதல்: திருமணத்திற்காக துபாயிலிருந்து வந்த மணமகன்; ஆனால் மணமகளும், மண்டபமும் இல்லாததால் அதிர்ச்சி

பட மூலாதாரம், UGC/SMViralகட்டுரை தகவல்பஞ்சாப் மாநிலம் ஜலந்தரைச் சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவர் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்கவிருந்த நாளில், தான் காதலித்த மணப்பெண் காணாமல் போனதால், அவர் இணைய வழி காதலால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார்.திருமணத்திற்காக குறிக்கப்பட்ட நாளில், தனது காரை பூக்களால் அலங்கரித்துச் சென்ற மணமகன், பின்னர் வெறுங்கையுடன் வீட்டிற்கு திரும்ப வேண்டியிருந்தது.டிசம்பர் 6-ஆம் தேதி, மணமகன், தனது திருமணத்திற்காக நேர்த்தியாக அலங்காரம்…

Bengaluru: மனைவியை குற்றம்சாட்டி 24 பக்க கடிதம்; உயிரை மாய்த்துக்கொண்ட 34 வயது இளைஞர்- என்ன நடந்தது? | Bengaluru Man Dies by hanging with 24 page letter accusing his wife

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் தனது மனைவி மற்றும் மனைவியின் குடும்பம் செய்த துன்புறுத்தல்களை 24 பக்க அளவுக்குக் கடிதமாக எழுதி வைத்துவிட்டு, தற்கொலை செய்துள்ளார்.34 வயதான அதுல் சுபாஷ் ஏற்கெனவே அவரது மனைவியைப் பிரிந்துவிட்டார். பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் அவர், வீட்டில் தூக்கிட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.சுபாஷ் வைத்திருந்த 24 பக்க கடிதத்தில் 4 பக்கம் கைப்படவும், 20 பக்கங்கள் டைப் செய்தும் சேர்க்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் தனக்கு நீதி வேண்டும்…

தெற்கு சூடான்: நேப்கின்களை உருவாக்கும் பயிற்சி கிராமப்புற மாணவிகளின் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது?

காணொளிக் குறிப்பு, நேப்கின்களை உருவாக்கும் பயிற்சி கிராமப்புற மாணவிகளின் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது?நேப்கின்களை உருவாக்கும் பயிற்சி கிராமப்புற மாணவிகளின் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது?19 நிமிடங்களுக்கு முன்னர்தெற்கு சூடானில் மாதவிடாய் சுழற்சி மற்றும் அது தொடர்பான போதுமான தகவல்கள் மற்றும் நேப்கின்கள் வாங்குவதற்கு போதுமான பணம் இல்லாத காரணத்தால் பெண்கள் பெரும் அவதியுறுகின்றனர்.பள்ளிகளுக்கு மாதவிடாய் சுகாதாரம் குறித்து ஆய்ஷா ஜூவான் சிமோன் பயிற்சி அளித்து வருகிறார்.கிராமப்புறங்களில் உள்ள மாணவிகளுக்கு மறு பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் நேப்கின்களை எப்படி உருவாக்குவது…

மும்பை: சாலையோரம் நின்ற வாகனங்கள் மீது மோதிய மாநகராட்சி பேருந்து – 3 பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழப்பு

மும்பையில் மாநகராட்சி பஸ் ஒன்று சாலையோரம் நிறுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மீது மோதியது. மும்பை குர்லா மேற்கு பகுதியில் இருந்து அந்தேரியை நோக்கி மாநகராட்சி பெஸ்ட் பேருந்து ஒன்று நேற்று இரவு 9.30 மணிக்கு சென்று கொண்டிருந்தது. பஸ் குறுகலான சாலையில் சென்றது. அந்த சாலையின் இருபக்கமும் வாகனங்கள் குறிப்பாக கார்கள், ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. பஸ் மார்க்கெட்டில் வந்த போது எதிரில் மற்றொரு எலக்ட்ரிக் பஸ் வந்தது. அந்த…

1 286 287 288 289 290 531