Browsing: செய்திகள்

கோவை: ஆயுள்கைதி தயாரித்த சோலார் ஆட்டோ – சிறைவாசிக்கு குவியும் பாராட்டு

பட மூலாதாரம், PRISON DEPARTMENTபடக்குறிப்பு, சோலார் ஆட்டோ இடைவிடாமல் 200 கி.மீ. வரை இயங்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளதுகட்டுரை தகவல்கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை பெற்ற சிறைவாசி ஒருவர் தயாரித்துள்ள சோலார் ஆட்டோ பல தரப்பிலும் பாராட்டைப் பெற்றுள்ளது. கோவை மத்திய சிறை டிஐஜி சண்முகசுந்தரம் கூறிய தகவலின்படி, கோவை சிறையில் தற்போது 2420 சிறைவாசிகள் உள்ளனர். அவர்களில் 1000 பேர் தண்டனை சிறைவாசிகள்; 150 பேர் தடுப்புக் காவலில் உள்ளனர். மற்றவர்கள் விசாரணைக் கைதிகள்…

தேனி: `புரோட்டாவில் நெஞ்சு முடி; ஹோட்டலை மூடு'- வம்படியாக பஞ்சாயத்து; நாடகமாடியவர் சிக்கியது எப்படி?

தேனி அல்லிநகரத்தைச் சேர்ந்த தம்பதி சரவணன், பாக்கியலட்சுமி. இவர்கள் அல்லிநகரம் சிவசக்தி விநாயகர் கோயில் அருகே பாக்கியலட்சுமி என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வருகின்றனர். இந்த ஹோட்டலுக்குச் சென்ற அதே பகுதியைச் சேர்ந்த தமிழ் புலிகள் கட்சியைச் சேர்ந்த நித்யானந்தம் என்பவர் புரோட்டாவில் முடி இருந்ததாகக் கூறி தகராறில் ஈடுபட்டிருக்கிறார். சரவணன் அப்படியெல்லாம் இருக்க வாய்ப்பில்லை. இருப்பினும் வேறு புரோட்டா தருவதாகக் கூறியிருக்கிறார். ஹோட்டல்அதையேற்க மறுத்த நித்யானந்தம் ஹோட்டலை காலி செய்துவிடுவதாகவும், கொலைமிரட்டல் விடுத்தும் சென்றிருக்கிறார். இதில்…

T. Nagar history: நூற்றாண்டை கொண்டாடும் சென்னை அங்காடித் தெருவின் கதை

கட்டுரை தகவல்எழுதியவர், நித்யா பாண்டியன்பதவி, பிபிசி தமிழ், சென்னை 9 டிசம்பர் 2024, 06:20 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்செல்லமாகவோ அல்லது சுருக்கமாகவோ தி – நகர் என அழைக்கப்படும் தியாகராய நகர், சென்னையின் தூங்காநகரம் என்றே சொல்லலாம்.ஒரு காலத்தில் நுங்கம்பாக்கம் குளம் மற்றும் லாங்க் குளத்திற்கு மத்தியில் அமைந்திருந்த இந்த பகுதியில் குள்ளநரிகள் வாழ்ந்தன என்று கூறினால் உங்களால் நம்ப இயலுமா?கடந்த 1923-ம் ஆண்டு தியாகராய நகர் உருவாக்கம் ஆரம்பித்து, 1925ல் செயல்பட ஆரம்பித்தது.…

Kadhal Sadugudu: ரீ மேக் செய்யப்பட்ட அலைபாயுதே பாடல்; நெகிழ்ந்த டான்ஸ் மாஸ்டர் சதீஷ் |dance master sathish about madraskaaran movie

‘காதல் சடுகுடு’ பாடலுக்கு கல்லூரி காலத்தில் நடனமாடியுள்ளேன், இந்தப் பாடலை ரீமேக் செய்ய வேண்டும் எனச் சொன்னபோது, மகிழ்ச்சியாக இருந்தது”- சதீஷ்Published:27 mins agoUpdated:27 mins agoசதீஷ் Source link

Syria: அசாத் மாஸ்கோவில் இருப்பதாக கூறும் ரஷ்ய அரசு ஊடகம்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, அதிபர் வெளியேறியதை அடுத்து, டமாஸ்கஸில் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்8 டிசம்பர் 2024புதுப்பிக்கப்பட்டது 14 நிமிடங்களுக்கு முன்னர்ஆட்சியை இழந்த சிரிய அதிபர் பஷர் அல் அசாத் மற்றும் அவரது குடும்பத்தினர், ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவை அடைந்துள்ளதாக, ‘கிரெம்ளின்’ வட்டாரங்களை மேற்கோள் காட்டி ரஷ்ய அரசு ஊடக நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அசாத் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ரஷ்யா புகலிடம் அளித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த தகவலை இதுவரை பிபிசியால் உறுதிசெய்ய முடியவில்லை.’இனி எதிர்காலம் நம்முடையதுதான்”…

Syria: முடிவுக்கு வந்த 50 ஆண்டுகால குடும்ப ஆட்சி… அதிபர் அசாத் தப்பினாரா, கொல்லப்பட்டாரா?

சிரியா நாட்டில் இஸ்லாமியப் புரட்சியாளர்கள் நாட்டின் தலைநகரான டமாகஸ்ஸை கைப்பற்றியதுடன் அதிபர் பஷர் அல்-அசாத்தை வெளியேற்றியதாக அறிவித்துள்ளனர். சிரியாவில் கிளர்ச்சிப் படைகள், தனது விரைவான தாக்குதல் மூலம் தலைநகர் டாமஸ்கஸை ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியதால், அங்கு 50 ஆண்டுகளாக நடந்து வந்த ஆசாத் குடும்பத்தின் ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அசாத் குடும்பத்தின் கடுமையான ஆட்சி, 13 ஆண்டுகால உள்நாட்டு போருக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது. மத்திய கிழக்கு அரசியல் பிரச்னைகளுக்கு மத்தியில் இது மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்திருக்கிறது.சிரியாஇஸ்லாமிய…

சிரியா: அதிபர் அசாத் ஆட்சியை கிளர்ச்சியாளர்கள் கவிழ்த்தது எப்படி? – விரிவான விளக்கம்

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்சிரியாவில் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் தலைமையிலான கிளர்ச்சிக் குழு டமாஸ்கஸை கைப்பற்றியுள்ளது. அதிபர் அசாத் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அதிபர் அசாத்திற்கு ஆதரவளித்த ரஷ்யா அவர் நாட்டைவிட்டு வெளியேறியதாகக் கூறியுள்ளது.இதற்கிடையே சிரியாவில் இப்போது என்ன நடக்கிறது? உள்நாட்டுப் போர் முதல் தற்போது வரை அங்கு என்ன நடந்தது? முழு விவரங்களையும் இங்கு தெரிந்துகொள்வோம்.சிரியாவில் என்ன நடந்தது?பஷார் அல் அசாத் குடும்பம் சிரியாவை இரும்புக்கரம் கொண்டு 53 ஆண்டுகள் ஆட்சி செய்தது. இப்போது…

இன்ஸ்டாவில் காதல்; நேரில் பார்க்காமல் திருமண ஏற்பாடு… கடைசியில் காதலி கொடுத்த அதிர்ச்சி! | Love on Instagram: The shock his girlfriend gave him when he came from Dubai to get married

காலையில் வந்த மணமகன் வீட்டார் மாலை 5 மணி வரை காத்திருந்தார்கள். ஆனால் பெண் வீட்டில் இருந்து யாரும் வந்து அழைத்துச்செல்லவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த தீபக் குமாரும், அவரது குடும்பத்தினரும் அவர்கள் வந்த கிராமத்தில் திருமணம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட திருமண மண்டபம் எங்கே இருக்கிறது என்று கேட்டனர். ஆனால் அது போன்ற ஒரு திருமண மண்டபமே அந்த கிராமத்தில் இல்லை என்று அந்த ஊர் மக்கள் தெரிவித்தனர். இதனால் மணமகன் வீட்டார் அதிர்ச்சியடைந்தனர். துபாயில்…

Brazil sex workers: தங்கத்திற்காக உடலை விற்கும் பெண்கள் – சட்டவிரோத தங்க சுரங்கங்களில் பாலியல் தொழிலாளர்களின் நிலை என்ன?

படக்குறிப்பு, தனது 24 வயதில் சுரங்க தொழிலாளர்கள் வாழும் கிராமப் பகுதி ஒன்றில் பாலியல் தொழிலில் ஈடுபடத் தொடங்கினார் நடாலியா கேவல்காண்டேகட்டுரை தகவல்எழுதியவர், தாய்ஸ் கர்ரன்கா மற்றும் எம்மா ஏய்லெஸ்பதவி, பிபிசி 100 வுமென், பிபிசி பிரேசில்8 டிசம்பர் 2024, 03:16 GMTபுதுப்பிக்கப்பட்டது 42 நிமிடங்களுக்கு முன்னர்தயேன் லீட் ஒருபோதும் ஒரு பாலியல் தொழிலாளியாக விரும்பவில்லை. ஆனால் அவருக்கு 17 வயது இருக்கும்போது அவரது கணவர் மாரடைப்பால் இறந்தபோது, தயேன் லீட்டால், தனது கணவரின் இறுதிச் சடங்கிற்கு…

Kishkindha Kandam: என்னுடைய ஃபேவரைட் மணி ரத்னம் சார்தான்! – `கிஷ்கிந்தா காண்டம்' இயக்குநர் பேட்டி

இந்தாண்டு மலையாளத்தில் வெளியான சிறந்த த்ரில்லர் படங்களின் பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது `கிஷ்கிந்தா காண்டம்’.Kishkindha Kaandam movieகோலிவுட், டோலிவுட் என அத்தனை இடங்களிலும் கவனம் பெற்றிருக்கிறது இந்த மாலிவுட் படைப்பு. இயக்குநர் டின்ஜித் அயத்தன் இயக்கத்தில் உருவாகியிருக்கிற இத்திரைப்படம் பலருக்கும் ஃபேவரைட்டானதுக்கு முக்கிய காரணமே இப்படம் பின்பற்றிய புதிய வடிவிலான த்ரில்லர் ஃபார்முலாதான். அல்சைமர் குறைபாட்டை சார்ந்த பல திரைப்படங்கள் வந்திருந்தாலும் அந்த லிஸ்டிலிருந்து தனித்து நிற்கிறது இந்தப் படைப்பு. `கிஷ்கிந்தா காண்டம்’ பிரமாண்ட வெற்றிக்கு…

1 287 288 289 290 291 531