Browsing: செய்திகள்

Human Barbie: `வயது முதிர்வைத் தடுக்க' மகனின் ரத்தமா… கிளம்பிய விவாதமும் பின்னணியும்!

தனக்கு தானே “ஹியூமன் பார்பி” என்று பட்டம் சூட்டிக்கொண்டவர்தான் அழகின் மேல் அதிக கவனம் கொண்ட Marcela Iglesias வயது 47. இவர் காஸ்மெட்டிக்ஸ் சார்ந்த செயல்முறைக்காக மட்டுமே ஒரு லட்சம் டாலர் $1,00,000 செலவு செய்துள்ளார். USA வின் los Angeles ஐ சேர்ந்த Iglesias, தனக்கு வயதாகி முதிர்ச்சியான தோற்றம் வராமல் இருக்க, தனது மகனின் ரத்தத்தை, ரத்தமாற்றம் (blood transfusion) மூலமாகத் தனது உடலில் செலுத்தத் தீர்மானித்துள்ளார்.இதற்கு அவரின் 23 வயதான மகன்…

தமிழ்நாட்டில் 37% நிலத்தடி நீரில் அதிக நைட்ரேட்- இந்தியாவில் 3-ஆம் இடம்- மக்களுக்கு என்ன பாதிப்பு

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், நித்யா பாண்டியன் பதவி, பிபிசி தமிழ், சென்னை 6 ஜனவரி 2025, 04:56 GMTபுதுப்பிக்கப்பட்டது 24 நிமிடங்களுக்கு முன்னர்அளவுக்கு அதிகமாக ரசாயன உரங்களை பயன்படுத்துவது காரணமாக நிலத்தடி நீரில் நைட்ரேட்டின் அளவு அதிகரித்துள்ளது என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள நிலத்தடி நீர் தர ஆண்டறிக்கை தெரிவித்துள்ளது.2024-ஆம் ஆண்டுக்கான நிலத்தடி நீர் தொடர்பான அறிக்கையை வெளியிட்ட மத்திய ஜல் சக்தி அமைச்சகம், ராஜஸ்தான், கர்நாடகா, தமிழ்நாடு, மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில்…

Madha Gaja Raja: “அந்த காட்சி எடுக்கறப்போ நடந்த விபத்து” – விஷால் | Director Sundar c speech in MadhaGajaRaja Pre release event

இந்த நிகழ்வில் பேசிய நடிகர் விஷால், “எனக்கு ஆக்டர் விருதைத் தாண்டி பெஸ்ட் சிங்கர் அவார்ட் இந்தப் படத்துக்கு கிடைக்கணும். `மை டியர் லவ்வர்’ பாட்டை பாடுற சிங்கர் இதுக்குமேல பாடவேகூடாதுனு சுந்தர் சியும், விஜய் ஆண்டனியும் பேசுனாங்க. எனக்கு விஜய் ஆண்டணியை ராஜாவாகதான் தெரியும். எங்க வீட்லேயே, `பாட்டு பாடி எதுக்கு விஷப்பரிட்ச்சை எடுக்கிறாங்கன்னு’ கேட்டாங்க. ஊட்டில 12 வருஷத்துக்கு ஒரு முறை எப்படி குறிஞ்சிப் பூ பூக்குமோ, அதே மாதிரிதான் `மதகஜராஜா’ திரைப்படமும். இந்த…

தமிழ்நாட்டில் 11 ஆண்டுகளாக ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தப்படாதது ஏன்?

பட மூலாதாரம், Handoutபடக்குறிப்பு, போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர்கள்கட்டுரை தகவல்எழுதியவர், சேவியர் செல்வக்குமார்பதவி, பிபிசி தமிழ்5 ஜனவரி 2025, 09:13 GMTபுதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்தமிழகத்தில் 11 ஆண்டுகளாகியும் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தாததுடன், அதனை அமல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதற்காக ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டங்கள் நடத்திய நிலையில் இன்னும் 2 மாதங்களில் இதற்குத் தீர்வு காணப்படுமென்று ஆளும்கட்சி தொழிற்சங்கம் கூறுகிறது. ஆனால் அரசு தரப்பு இப்போது வரையிலும்…

“பிரியங்கா காந்தியின் கன்னங்கள் போல ரோடு போட்டுத் தருவேன்” – பாஜக வேட்பாளர் சர்ச்சை பேச்சு

இதனைக் கடுமையாக விமர்சித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட், “பா.ஜ.க பெண்களுக்கு எதிரானது. பிரியங்கா காந்தி குறித்து ரமேஷ் பிதுரி கூறியது வெட்கக்கேடானது மட்டுமல்ல, அது அவரின் கேவலமான மனநிலையையும் காட்டுகிறது. நாடாளுமன்றத்தில் சக எம்.பி-யை துஷ்பிரயோகம் செய்தவரிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?” எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டு, இதற்கு பிரியங்கா காந்தியிடம் ரமேஷ் பிதுரி மன்னிப்பு கேட்கவேண்டும் வலியுறுத்தினார்.சுப்ரியா ஷ்ரினேட் – காங்கிரஸ்அதேபோல், இந்தியா கூட்டணியில் சக கட்சியான ஆம் ஆத்மியின் எம்.பி சஞ்சய்…

IND vs AUS: பும்ராவுக்கு பாராட்டு; கம்பீர் பதவி மீது தொங்கும் கத்தி – 5 மாதங்களில் இந்திய அணியில் மாற்றமா?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, 10 ஆண்டுகளுக்குப்பின் பார்டர் கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி கட்டுரை தகவல்எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 5 ஜனவரி 2025, 06:13 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்சிட்னியில் நடந்த 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, 10 ஆண்டுகளுக்கு பிறகு, ஆஸ்திரேலிய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.சிட்னி டெஸ்ட் தொடங்கி மூன்றாவது நாளிலேயே ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது.கடந்த…

வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம்; விமானம், ரயில் சேவை பாதிப்பு – பயணிகள் அவதி! | Fog disrupted flight and train services in northern states.

வடமாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் தென்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் டெல்லியில் அருகில் இருப்பவர்களைக்கூட பார்க்க முடியவில்லை. மோசமான பனிமூட்டத்தால் டெல்லியில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. டெல்லியிலிருந்து கிளம்பவேண்டிய 400 விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. 45 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இது தவிர 100 ரயில் சேவையும் பாதிக்கப்பட்டது. இதனால் 2 லட்சம் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். ரயில்கள் ஆங்காங்கே அப்படியே நின்றன. அதிகமான ரயில்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. சில ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டது.…

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு – சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை பற்றி டிஜிபி அறிக்கை

பட மூலாதாரம், Annamalai/Sowmiyaanbumani/Xபடக்குறிப்பு, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக பல்வேறு போராட்டங்களை எதிர்க்கட்சிகள் முன்னெடுத்துள்ளன4 ஜனவரி 2025, 03:29 GMTபுதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்”அரசியல் கட்சிகளின் போராட்டங்கள், ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்தில் மட்டுமே உள்ளன. உண்மையான அக்கறையால் அல்ல. பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்தாமல் பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியலாக்குவது ஏன்?”அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக போராட்டம் நடத்த பாமகவுக்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில்,…

“கல்லூரியில் படிக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறியது” -ஒருநாள் மாணவி நிகழ்ச்சியில் பெண்கள் நெகிழ்ச்சி | “College dream fulfilled” – women in `One Day Student’ program

இந்த ஒரு நாள் மாணவி திட்டத்தை பற்றி இல்லத்தரசிகளிடம் கேட்டபோது, “எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. என்னோட பொண்ணுங்க வந்து இங்க படிக்கிறாங்க. நம்மளும் இப்படி கல்லூரி வகுப்பறையில் உக்காந்து படிக்கவேண்டும் என்ற ஆசை பல வருடமாக இருந்தது. அதெல்லாம் நடக்குமா! என்ற எண்ணம் இருந்தது. இப்போது, அது நடந்துருக்கிறது. இதற்கு காரணமான சக்திகைலாஷ் நிறுவனத்துக்கு நன்றி. மாணவிகளோடு மாணவிகளாக உக்காரும் போது, நம்மளும் படிக்க போகிறோம் என்றும் கல்லூரி அனுபவம் கிடைத்த ஒரு சந்தோஷம் கிடைத்திருக்கிறது”…

Hush Money Case: அமெரிக்க அதிபராகவுள்ள டிரம்புக்கு என்ன தண்டனை? ஜனவரி 10-ம் தேதி தீர்ப்பு

பட மூலாதாரம், Reutersகட்டுரை தகவல்எழுதியவர், அன்னா லாம்சேபதவி, பிபிசி செய்திகள் 4 ஜனவரி 2025, 07:50 GMTபுதுப்பிக்கப்பட்டது 20 நிமிடங்களுக்கு முன்னர்தன்னைப் பற்றிய தகவல்களை வெளியில் சொல்லாமல் ரகசியமாக வைத்திருப்பதற்காக பணம் கொடுத்த விவகாரத்தில் (hush money), டொனால்ட் டிரம்புக்கு நியூயார்க்கில் வரும் ஜனவரி 10-ஆம் தேதி அன்று தண்டனை அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார். இன்னும் இரண்டு வாரங்களில் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்க உள்ள நிலையில், இந்த உத்தரவு வந்துள்ளது. “டிரம்புக்கு சிறைத்தண்டனை, அபராதம்…

1 274 275 276 277 278 531