Browsing: செய்திகள்

இந்தியாவில் பெண்களுக்கான திட்டங்களும், அதிகரித்த வாக்காளர் எண்ணிக்கையும் – ஆய்வறிக்கை சொல்வதென்ன? | programs for women in India Increasing voter turnout

வீட்டுவசதி மற்றும் சுகாதாரத்தின் பங்குபிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 74% வீடுகள் பெண்களின் சொந்தமாக உள்ளது. தனியாகவோ அல்லது கூட்டாகவோ இந்த உரிமை வழங்கப்பட்டதன் மூலம் சுமார் 20 லட்சம் பெண் வாக்காளர்கள் உருவாகி இருக்கின்றனர். அதேபோல், சுகாதார திட்டங்கள், குறிப்பாக பெண்களுக்கான நேரடி நலன்களை வழங்கும் திட்டங்கள், 2024 தேர்தலுக்கு சுமார் 21 லட்சம் பெண் வாக்காளர்களை சேர்த்துள்ளன. இது மட்டும் இல்லை, மின்சாரம் மற்றும் மேம்படுத்தப்பட்ட குடிநீர் அணுகல் போன்ற…

பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை தீர்வாகுமா? தமிழக அரசின் மசோதாக்கள் சொல்வது என்ன?

பட மூலாதாரம், Tamil Nadu Legislative Assemblyகட்டுரை தகவல்பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் நோக்குடன் தமிழ்நாடு சட்டப் பேரவையில் இரண்டு சட்டத்திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.மத்திய அரசு கடந்த 2023ஆம் ஆண்டு கொண்டு வந்த பி.என்.எஸ், பி.என்.எஸ்.எஸ் சட்டங்களை தமிழ்நாட்டுக்கு ஏற்ற வகையில் திருத்தம் செய்யும் மசோதாக்களை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 10) தாக்கல் செய்தார்.இந்நிலையில், அவை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு குரல் வாக்கெடுப்பின் மூலம் நேற்று நிறைவேற்றப்பட்டன.இந்த மசோதாவில், பி.என்.எஸ்…

Thalapathy 69: ‘அந்தப் படத்தை விஜய் 5 முறை பார்த்தார்’- சொல்ல வந்த விடிவி கணேஷ்; தடுத்த இயக்குநர் |vtv ganesh about thalapathy 69 goes viral

பட நிகழ்ச்சியில் பேசிய விடிவி கணேஷ் ” ‘பகவந்த் கேசரி’ படத்தினை விஜய் சார் 5 முறை பார்த்தார். அனில் ரவிப்புடி இயக்குவதற்கு கேட்டார். இவரோ ரீமேக் செய்யமாட்டேன் என்று சொல்லிவிட்டார். அவரை இயக்க 4-5 பெரிய இயக்குநர்கள் தயாராக இருந்தார்கள். ஆனால், அவரோ அனில் ரவிப்புடி இயக்கட்டும் என்றார்.” உடனே மைக்கை வாங்கி அவரை பேச விடாமல் தடுத்த இயக்குநர் அனில் ரவிப்புடி, “விடிவி கணேஷ் சாரை ரொம்ப பிடிக்கும். ‘விஜய் 69’ படம் குறித்து…

அமெரிக்க மக்கள் தொகையை விட அதிகமான பக்தர்கள் கூடும் கும்பமேளாவின் சிறப்பு என்ன?

காணொளிக் குறிப்பு, அமெரிக்க மக்கள் தொகையை விட அதிகமான பக்தர்கள் கூடும் ‘கும்பமேளா’வின் சிறப்பு என்ன?54 நிமிடங்களுக்கு முன்னர்உலகின் மிகப்பெரிய மதக் கூடலாக கும்பமேளா கருதப்படுகிறது. இந்தியாவில் மூன்று புனித நதிகள் சங்கமிப்பதாக நம்பப்படும் இடத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இது நடைபெறும்.புனித நதியில் நீராடுவதற்கு பக்தர்கள் ஒன்றுகூடுகின்றனர். பக்தர்கள் சிலர் தங்கள் பாவத்தைப் புனித நதி சுத்தப்படுத்தும் என நம்புகின்றனர். இந்தத் திருவிழாவின் தேதி, காலம், இடம் உள்ளிட்ட பெரும்பாலான அம்சங்களை ஜோதிடமும் புராணங்களும் தீர்மானிக்கின்றன.முழு…

இலங்கை: ‘பொங்கலுக்கு கூட அரிசி இல்லை’ – தொடரும் தட்டுப்பாடு

பட மூலாதாரம், KRISHANTHANபடக்குறிப்பு, சந்தையில் அரிசிக்கான தட்டுப்பாடு இன்றும் நிலவி வருகின்றதுகட்டுரை தகவல்இலங்கையில் பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையில், அரிசி தட்டுப்பாடு தொடர்வதாக மக்கள் குற்றஞ்சுமத்துகின்றனர்.நாட்டில் தொடர்ச்சியாக நிலவும் அரிசி தட்டுப்பாட்டை விரைவில் நிவர்த்தி செய்வதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மக்கள் போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.இலங்கை அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு கடந்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் மக்கள் வாக்களித்து ஆட்சி பீடத்தில்…

Book Fair: அம்பேத்கர் பற்றி வெளியான புதிய புத்தகங்கள் என்னென்ன? | new books about ambedkar for chennai book fair 2024-25

தமிழகத்தில் அம்பேத்கரிய இதழ்கள்தமிழகத்தில் அம்பேத்கரிய இதழ்கள்கடந்த கால வரலாறு கலை அரசியல் பண்பாடு ஆகியவற்றை அறிவதற்கு நமக்கு ஆவணங்களாக இருப்பது இதழ்களே. அப்படியான வரலாற்றை டாக்டர் அம்பேத்கர் அவர்களை மையமாக வைத்து இதழியல் வரலாற்றை எழுதியுள்ளார் ஜெ. பாலசுப்ரமணியம். ‘தமிழகத்தில் அம்பேத்கரிய இதழ்கள்’ எனும் நூலில் அம்பேத்கரின் இதழியல் பணிகளையும், 1930க்குப் பின் தமிழ்நாட்டில் இயங்கிய உரிமை, உதயசூரியன், தொண்டு, விடுதலை முரசு ஆகிய இதழ்களைப் பற்றியும் விவரித்து எழுதியுள்ளார்.பாபாசாகேப் அம்பேத்கரின் ஜனநாயகம் பாபாசாகேப் அம்பேத்கரின் ஜனநாயகம்…

கேரளா: நடிகை ஹனிரோஸ் புகாரில் நகைக்கடை அதிபர் கைது – என்ன நடந்தது?

பட மூலாதாரம், Special Arrangementபடக்குறிப்பு, நடிகை ஹனிரோஸ் அளித்த புகாரின்பேரில் கேரளாவின் பிரபல நகைக்கடை தொழிலதிபர் பாபி செம்மனூர் கைது செய்யப்பட்டுள்ளார்கட்டுரை தகவல்எழுதியவர், சேவியர் செல்வக்குமார்பதவி, பிபிசி தமிழ்10 ஜனவரி 2025புதுப்பிக்கப்பட்டது 24 நிமிடங்களுக்கு முன்னர்தன்னிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாகவும், இரட்டை அர்த்தத்தில் பேசியதாகவும் கேரள நடிகை ஹனிரோஸ் அளித்த புகாரின்பேரில் பிரபல நகைக்கடை தொழிலதிபர் பாபி செம்மனூர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.பாலியல் ரீதியாக ஒருவரைத் தொடுதல், அணுகுதல், சமூக ஊடகத்தில் பாலியல் கருத்துகளைப் பகிர்தல்…

Erode:ஸ்டாலின் கேட்டுக்கொண்டதால் ஈரோடு கிழக்கில் காங் போட்டியில்லை! -செல்வப்பெருந்தகை திடீர் அறிக்கை | Congress decided to not contesting in Erode East by election

ஈரோடு கிழக்கு காங்கிரஸின் தொகுதி என்பதால் காங்கிரஸே மீண்டும் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், திடீரென ஈரோடு கிழக்குத் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடவில்லை எனவும், முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டதற்கு இணங்க திமுக ஈரோடு கிழக்கில் போட்டியிடும் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்திருக்கிறார்.அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி இடை தேர்தல் வரவிருப்பதை நாம் அனைவரும் அறிவோம், இந்த தொகுதியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள்…

டொனால்ட் டிரம்ப்: நிபந்தனையின்றி விடுவிக்கப்பட்டது ஏன்? விசாரணையில் என்ன நடந்தது?

பட மூலாதாரம், Reuters10 ஜனவரி 2025, 15:46 GMTபுதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், ஆபாசப்பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸை அமைதிப்படுத்த பணம் கொடுத்த வழக்கில் 34 குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்.தீர்ப்பை வழங்கும்போது, நீதிபதி மெர்ச்சன், “உங்கள் இரண்டாவது பதவிக் காலத்தில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,” என்று கூறியுள்ளார்.டிரம்பை நிபந்தனையின்றி விடுவிக்க நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. அதாவது இந்த வழக்கில் அவர் எந்த அபராதமும் செலுத்த வேண்டியதில்லை, சிறைத் தண்டனையையும்…

1 271 272 273 274 275 531