Browsing: செய்திகள்

எறும்பு திண்ணி கடத்தல்; திரைப்பட பாணியில் களமிறங்கிய காவல்துறை… கூண்டோடு கைது செய்யப்பட்ட கும்பல்! | Indian pangolin smuggling police arrested

முதற்கட்டமாக கைது செய்யப்பட்ட அந்த மூன்று பேரிடம் விசாரணை நடைபெற்றது. அதில் அவர்கள் ஒடுகத்தூர் பகுதியை சேர்ந்த ராம்ராஜ் (வயது 36), கஜேந்திரன் (வயது 62), வேணுகோபால் (வயது 46) என தெரிய வந்தது. அந்த மூன்று பேரும் திருவண்ணாமலை அருகிலுள்ள கீழ் முருங்கை கிராமத்தை சேர்ந்த மணி என்பவரிடம் இருந்துதான் இந்த எறும்பு தின்னியை பெற்று விற்க முயற்சித்ததாக விசாரணையில் தெரிய வந்தது. அதன் பிறகு முக்கிய குற்றவாளியான திருவண்ணாமலை கீழ்முருங்கை கிராமத்தை சேர்ந்த மணி…

இஸ்ரேல்- ஹமாஸ்: இறுதி கட்டத்தில் காஸா போர் நிறுத்த பேச்சுவார்த்தை – போர் முடிவுக்கு வருமா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்காஸாவில் போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்ய மத்தியஸ்தம் செய்பவர்கள் கத்தாரில் மீண்டும் கூடியுள்ளனர். இஸ்ரேலும் ஹமாஸும் இது குறித்த ஒரு ஒப்பந்தத்தின் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் இருப்பதற்கான அறிகுறிகள் உள்ளன.இந்த பேச்சுவார்த்தைகளைப் பற்றி நன்கு அறிந்த பாலத்தீன அதிகாரி ஒருவர், இஸ்ரேல் – பாலத்தீன போரில் முதல் முறையாக, இஸ்ரேல் மற்றும் ஹமாஸின் பிரதிநிதிகள் ஒரே கட்டடத்தில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக பிபிசியிடம்…

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: "வாடிவாசல்ன்னு வந்துட்டா இவன் கொஞ்சம் 'டெரர்' தான்" – வீர திருநங்கை அக்ஷயா

தமிழர் திருநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒருபுறம் வாடி வாசலில் காளைகள் சீறி பாய்ந்து கொண்டிருக்க மறுபுறம் தன்னுடைய வாய்ப்பிற்காக நீண்ட வரிசையில் மருத்துவ பரிசோதனையில் காளைகள் காத்திருக்கின்றன. அதில் வீர திருநங்கை ஒருவர் தன்னுடைய காளையுடன் வரிசையில் இருப்பதை பார்த்தோம். அவரிடம் சென்று விசாரித்த போது: “என் பேரு அக்ஷயா. நாங்க மதுரை பொட்டபாளையம்ல இருந்து வரோம். வாடியில்ல எங்க அம்மா பேரு “நான் கடவுள் கீர்த்தனன்னு” சொல்லி தான்…

நடிகர் அஜித் குமார் கார் ரேஸ், சினிமா இரண்டிலும் சாதித்தது எப்படி?

பட மூலாதாரம், Ajithkumar Racing/Xபடக்குறிப்பு, ’24 ஹெச் சீரிஸ்’ கார் ரேஸில், அஜித் குமாருக்கு ஸ்ப்ரிட் ஆஃப் தி ரேஸ் விருது வழங்கப்பட்டுள்ளதுகட்டுரை தகவல்எழுதியவர், சிராஜ்பதவி, பிபிசி தமிழ்13 ஜனவரி 2025புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர்”உனக்கு கார் ஓட்டத் தெரியாதா?”, ஆரம்பம் திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரம், கதாநாயகனைப் பார்த்து கேட்கும் கேள்வி. அதற்கு அந்த கதாநாயகன் ‘ஏதோ ஓரளவுக்கு ஓட்டுவேன்’ என்று பதில் கூறுகிறார். இந்த ஒரு காட்சிக்கு, அஜித் குமார் ரசிகர்களின் ஆரவாரத்தால் திரையரங்கமே அதிர்ந்தது.பொதுவாக…

Aval Vikatan – 28 January 2025 – நமக்குள்ளே… பழையன கழிதல், புதியன புகுதல்… பொங்கல் சொல்லும் எவர்கிரீன் மெசேஜ்!

பொங்கல் பண்டிகையின் மகிழ்ச்சியில் உள்ளன நம் வீடுகள். உறவுகள் கூடல், சிறப்பு உணவுகள், நல் நம்பிக்கைகள் கைகூடச் செய்யப்படும் சடங்குகள் என மனம் தித்திக்கக் கிடக்கிறோம். ஓய்வில்லாமல் ஓடும் தினசரிகளுக்கு எல்லாம் விடுப்பு விட்டுவிட்டு இதுபோன்ற சிறப்பு சந்தோஷ தருணங்களை அள்ளித்தருவதால்தானே பண்டிகைகளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் மனிதர்கள்?!சென்னை மட்டுமல்ல, தமிழகத்தின் அனைத்து ஊர் பேருந்து நிலையங்களிலும் திணறத் திணற பொங்கல் சிறப்புப் பேருந்துகள் கிளம்பிக்கொண்டேயிருந்த காட்சிகளின் காரணம் ஒன்றுதான்… கூடடையும் பறவையின் குதூகலம். வேலை, தொழில் உள்ளிட்ட…

அழியும் ஆபத்தில் மேற்குத்தொடர்ச்சி மலைவாழ் நன்னீர் மீன்கள்: தமிழ்நாட்டு மீன்கள் எவை – விளைவுகள் என்ன?

ஆசியாவில் மிகவும் அழிந்து வரக்கூடிய நன்னீர் மீன் இனங்களைக் கொண்ட உலகின் முதல் மூன்று நாடுகள் பட்டியலில் இந்தியாவும் ஒன்று. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் அருகி வரும் நன்னீர் மீன் இனங்கள் இருப்பதாக சர்வதேச அறிவியல் ஆய்விதழான நேச்சரில் வெளியான உலகளாவிய மதிப்பீட்டு அறிக்கை கூறுகிறது. Source link

Jayam Ravi: ‘இனிமேல் யாரும் என்னை ஜெயம் ரவி என்று அழைக்க வேண்டாம்’ – வெளியான திடீர் அறிக்கை | actor jayam ravi release a report

திரைத்துறை மீது நான் கொண்டுள்ள அளவற்ற அன்பின் பாத்திரமாக ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கியுள்ளேன் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்நிறுவனம் உலகளவில் ரசிகர்கள் கொண்டாடும் சினிமாவைத் திரைக்கு கொண்டு சேர்க்கும் நோக்கம் கொண்டு துவங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் திறமையாளர்களுக்கும், நல்ல கதைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதோடு அர்த்தமுள்ள கதைகளைத் திரைக்கு கொண்டுவர உதவும்.என் அன்பான ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி சிறப்பான சமுதாயத்தை உருவாக்க ரசிகர்கள் எனக்கு பலமாகவும், ஊக்கமளித்தும் வருகிறார்கள். எனக்கு ஆதரவளித்த…

லாஸ் ஏஞ்சலிஸ் காட்டுத்தீ: வீடுகள், பங்களாக்களை இழந்த ஹாலிவுட் நட்சத்திரங்கள் யார்?

பட மூலாதாரம், PATRICK T. FALLON/AFP via Getty Imagesபடக்குறிப்பு, பசிபிக் பாலிசேட்ஸ் பகுதியில் தீயால் அழிந்த வீட்டின் எஞ்சிய பகுதிகள்கட்டுரை தகவல்அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகர தீயணைப்பு வீரர்களிடம் இருந்து கிடைத்த அதிகாரப்பூர்வ தகவலின்படி, இன்னும் மூன்று இடங்களில் தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது.குறைந்தது 6 இடங்களில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், இன்னும் சில இடங்களில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை.பாலிசேட்ஸ் பகுதியில் பரவிய தீ 11 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ஈட்டன்…

`1978-ல் சரத் பவார் தொடங்கிய துரோகத்திற்கு பாஜக முற்றுப்புள்ளி வைத்துள்ளது!’ – அமித் ஷா பேச்சு | BJP has put an end to the betrayal started by Sharad Pawar in 1978: Amit Shah’s speech

மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க 132 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக வந்தது. எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடி படுதோல்வியை சந்தித்தது. இத்தோல்வியால் எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடி கலகலத்துப்போய் இருக்கிறது. பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டம் மகாராஷ்டிரா மாநிலம், ஷீரடியில் நடந்தது. இக்கூட்டத்தின் நிறைவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா, முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவார் மற்றும் உத்தவ் தாக்கரேயை கடுமையாக விமர்சித்தார். இதில் பேசிய அமித் ஷா,…

கோவை: வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பாதிப்புகள் என்ன? – மஞ்சளாக மாறிய நிலத்தடி நீர், துர்நாற்றம்

படக்குறிப்பு, கோவை மாநகராட்சியின் குப்பைகள் அனைத்தும் வெள்ளலூரில் உள்ள குப்பைக் கிடங்கில் குவிக்கப்படுகின்றன.கட்டுரை தகவல்எழுதியவர், சேவியர் செல்வகுமார்பதவி, பிபிசி தமிழ்12 ஜனவரி 2025, 10:07 GMTபுதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்கோவையில் வெள்ளலுார் குப்பைக் கிடங்கு பிரச்னைக்குத் தீர்வு காண்பது குறித்து, செயல்திட்ட அறிக்கை தாக்கல் செய்யாவிடில் அபராதம் விதிக்கப்படும் என்று கோவை மாநகராட்சி நிர்வாகத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கு நிரந்தரத் தீர்வு காண இரண்டு ஆண்டுகளாகும் என்று பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார்…

1 270 271 272 273 274 531