Browsing: செய்திகள்

2 இளைஞர்கள் மீது தீ வைப்பு; ராணிப்பேட்டையில் பதற்றம்; தலைவர்கள் அறிக்கை; நடந்தது என்ன?

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி காவல் நிலைய எல்லைக்குஉட்பட்ட நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சூரியா என்கிற தமிழரசன் (23) மற்றும் விஜய கணபதி (22).இருவரும், ஜன.16-ம் தேதியான நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில், திருமால்பூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அருகேயுள்ள பாலம் பகுதியில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, அதே ஊரைச் சேர்ந்த சங்கர் என்பவர் தனது இருசக்கர வாகன தேவைக்காக ஒரு லிட்டர் பாட்டிலில் பெட்ரோல் வாங்கிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் பாலம் வழியாகச் சென்றார். பாலம்…

துளசிமதி முருகேசன்: அவமானங்களை கடந்து தந்தை உதவியுடன் சாதித்த தமிழக வீராங்கனை – எப்படி?

பட மூலாதாரம், @Thulasimathi11படக்குறிப்பு, விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கான மத்திய அரசின் அர்ஜுனா விருதுக்கு துளசிமதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கட்டுரை தகவல்எழுதியவர், சிராஜ்பதவி, பிபிசி தமிழ்18 ஜனவரி 2025, 05:20 GMTபுதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்”தங்கல் (Dangal) படத்தில் வரும் அப்பா தனக்கு நன்கு தெரிந்த மல்யுத்தத்தை, மகள்களுக்கு சொல்லிக் கொடுத்து சாம்பியன் ஆக்குவார். எனது அப்பா, எனக்கும் அக்காவுக்கும் பயிற்சி அளிப்பதற்காகவே பேட்மிண்டன் கற்றுக்கொண்டவர். எனக்கு அறிவிக்கப்பட்ட அர்ஜுனா விருதை அப்பாவுக்கு சமர்ப்பிக்கிறேன்” என்று கூறுகிறார் துளசிமதி…

Periyar: "ஈரோடு இடைத்தேர்தல் பிரசாரத்திலும் பெரியாரைக் கடுமையாக விமர்சிப்போம்” – நாதக மு.களஞ்சியம்

பெரியார் மீதான சீமானின் ஆதாரமற்ற விமர்சனங்களால் பெரும் நெருக்கடியைச் சந்தித்திருக்கிறது நாம் தமிழர் கட்சி. இச்சூழலில் அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மு. களஞ்சியத்தைச் சந்தித்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் சவால்கள் குறித்துக் கேட்டேன்.“பெரியாரை இப்படித் தாறுமாறாக விமர்சித்தால் நாம் தமிழர் கட்சி ஈரோடு இடைத்தேர்தலில் பெரும் பின்னடைவைச் சந்திக்கும் என்கிறார்களே?”“நாம் தமிழர் கட்சிக்கு எந்த பின்னடைவும் வராது. ஈரோடு கிழக்கு பிரசாரக் களத்திலும் பெரியார்மீதான எங்கள் விமர்சனத்தை இன்னும் கூர்மையாகவும் கடுமையாகவும் முன்வைக்கப் போகிறோம். நான் சவால்…

திமுக பெரியாருடன் முரண்பட்டாலும் அவரது சித்தாந்தங்களை ஆதரிப்பது ஏன்? ஓர் ஆய்வு

கட்டுரை தகவல்எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்பதவி, பிபிசி தமிழ்18 ஜனவரி 2025, 02:46 GMTபுதுப்பிக்கப்பட்டது 3 நிமிடங்களுக்கு முன்னர்திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்துவந்த பிறகு, பெரியாரைக் கடுமையாக எதிர்த்து வந்த தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு, அவரையும் அவருடைய சித்தாந்தங்களையும் தீவிரமாக ஆதரித்தே வந்துள்ளது. இந்த மாற்றம் ஏற்பட்டது ஏன்? பெரியாரின் சித்தாந்தத்தில் முரண்பாடு இல்லையென்றால், தனியாக கட்சி துவங்கியது ஏன்? படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்பெரியார் மற்றும் அண்ணா இடையிலான…

Aman Jaiswal: பைக் மீது லாரி மோதி சின்னத்திரை நடிகர் மரணம்; படப்பிடிப்புக்கு சென்றபோது சோகம் | TV Actor Aman Jaiswal dies after being hit by a lorry on his bike

TV Actor Aman Jaiswal: டிவி சீரியல்களில் நடித்து வந்தவர் அமன் ஜெய்ஸ்வால் (23). இவர் தார்திபுத்ரா நந்தினி என்ற டிவி நிகழ்ச்சியில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். அமன் மும்பையில் நேற்று மாலை படப்பிடிப்பு ஒத்திகைக்கு தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அவரது வாகனம் மேற்கு புறநகரில் உள்ள ஜோகேஸ்வரி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின்புறமிருந்து வந்த லாரி அமன் ஜெய்ஸ்வால் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது மோதிக்கொண்டது. உடனே அவர் காமா…

பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கு வாக்களிப்பது எப்படி?

காணொளிக் குறிப்பு, பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கு வாக்களிப்பது எப்படி?6 மணி நேரங்களுக்கு முன்னர் பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிதி அசோக், அவ்னி லேகரா, மனு பாக்கர், ஸ்மிருதி மந்தனா, வினேஷ் போகாட் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.இவர்களில் உங்களுக்குப் பிடித்த வீராங்கனையை வெற்றி பெறச் செய்ய பிபிசி தமிழ் இணையதளத்திலோ அல்லது பிபிசி தமிழின் சமூக ஊடக பக்கங்களிலோ நீங்கள் வாக்களிக்கலாம். எப்படி வாக்களிப்பது என்பதை இந்தக்…

இன்ஸ்டா பிரபலம் `ராகுல் டிக்கி’ பைக் விபத்தில் சிக்கி மரணம்!

ஈரோட்டைச் சேர்ந்த பிரபல யூடியூபர் “ராகுல் டிக்கி”, சினிமா வசனங்களுக்கு டப்பிங் செய்வது, நகைச்சுவையாக வீடியோ பதிவு செய்வது என்று புதிய வடிவில் பல வீடியோக்களை செய்து நகைச்சுவை பிரியர்களை ஈர்த்து, தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வந்தார். இவருடைய முக பாவனை, உடல் பாவனை பார்த்துச் சிரிக்காத ஆளே கிடையாது. இந்நிலையில் நேற்று இரவு 10:30 மணி அளவில் கோபி அருகே கவுந்தப்பாடியில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பின் மீது…

காஸா போர்நிறுத்த ஒப்பந்தம்: ஒப்புதல் அளிக்காமல் இஸ்ரேல் அமைச்சரவை தாமதிப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், மியா டேவிஸ்பதவி, பிபிசி செய்திகள் 17 ஜனவரி 2025, 06:38 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம், ஜனவரி 17 அன்று காலை வெளியிட்ட அறிக்கையில், “பணயக் கைதிகளை விடுவிப்பதற்கான” ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, வெள்ளிக்கிழமை அன்று அரசியல் – பாதுகாப்பு அமைச்சரவை கூடும் என்றும் அப்போது ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டிருக்கும்…

BB Tamil 8 : 'பிடிக்கலைனா பிடிக்கலைன்னு சொல்லிறனும்; அந்த ரிலேஷன்ஷிப்..!' – விஷால் குறித்து தர்ஷிகா

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 103- வது நாளுக்கான ( ஜனவரி 17) இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.கடந்த அக்டோபர் 6 -ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமையோடு முடிவுக்கு வர இருக்கிறது. நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கும் நிலையில் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக பல சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்து வருகிறது. கடந்த வாரத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அருண் மற்றும் தீபக் எவிக்ஷன் செய்யப்பட்டிருந்தனர். இதனைத்தொடர்ந்து இந்த முறை…

இந்தியா: ஒருபுறம் டிரம்ப், மறுபுறம் சீனா, பாகிஸ்தான் – மோதி அரசுக்கு 2025இல் காத்திருக்கும் சவால்கள்

கடந்த 2024ஆம் ஆண்டு தேசியளவிலும் உலக அரங்கிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழந்தன. இந்த மாற்றங்கள் இந்தியாவை எப்படி பாதிக்கப் போகிறது? ஒருபுறம் சீனாவும் மறுபுறம் டிரம்பின் அமெரிக்காவும் நரேந்திர மோதி அரசுக்கு என்ன மாதிரியான சவால்களை ஏற்படுத்தப் போகின்றன? Source link

1 268 269 270 271 272 531