Browsing: செய்திகள்

டிரம்ப்: ரஷ்யாவுக்கு அன்பு கலந்த எச்சரிக்கை விடுத்த அமெரிக்க அதிபர்- யுக்ரேன் எதிர்பார்ப்பு என்ன?

பட மூலாதாரம், EPAகட்டுரை தகவல்யுக்ரேனில் போரை நிறுத்தவில்லை என்றால் ரஷ்யா மீது பல்வேறு வரிகள் விதிக்கப்படும் என்று புதிதாக பொறுப்பேற்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதினுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோசியலில் கருத்து பதிவிட்டிருந்த டிரம்ப், போரை நிறுத்துவதற்கான அழுத்தம் கொடுப்பதால் ரஷ்யாவுக்கும் அதன் அதிபருக்கும் தான் “ஒரு பெரிய உதவி” செய்வதாக தெரிவித்திருந்தார்.2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா தொடங்கிய முழு வீச்சிலான போரை நிறுத்துவதற்கான நடவடிக்கையை…

Sanju Samson : “என் மகனைத் தனிமைப்படுத்துகிறார்கள்!" – சஞ்சு சாம்சன் தந்தை வேதனை

சமீப காலமாக ஒயிட் பால் கிரிக்கெட்டில் இந்தியா விளையாடும் எந்தவொரு தொடராக இருந்தாலும், அணியில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டிருக்கிறாரா என்ற எதிர்பார்ப்பு பல தரப்பிலும் கூடியிருக்கிறது. அதற்கேற்றவாறு ஐ.பி.எல் உட்பட தேசிய அணியில் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் குறைந்தபட்சம் மோசம் என்று சொல்ல முடியாத அளவுக்காவது ஆடியிருக்கிறார். அதற்குப் பலனாக, 2024 டி20 உலகக் கோப்பைக்குத் தேர்வுசெய்யப்பட்டார்.சஞ்சு சாம்சன்ஆனால், 2022-ல் கார் விபத்துக்குள்ளாகி அதிலிருந்து குணமடைந்த ரிஷப் பண்ட்டை நேராக அணிக்குத் தேர்வு செய்யப்பட்டு அவருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதால்,…

வங்கதேசம்: மோசமடையும் இந்தியாவுடனான உறவு, வலுவடையும் சீன நட்பு- உணர்த்துவது என்ன?

பட மூலாதாரம், EPAபடக்குறிப்பு, வங்கதேசத்தின் இடைக்கால அரசின் வெளிவிவகார ஆலோசகர் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்8 மணி நேரங்களுக்கு முன்னர்வங்கதேசத்திற்கு வழங்கிய கடனை திரும்ப செலுத்துவற்கான அவகாசத்தை 20 ஆண்டுகளில் இருந்து 30 ஆண்டுகளாக உயர்ந்த சீனா ஒப்புக்கொண்டுள்ளது.வங்கதேசத்தின் இடைக்கால அரசின் வெளியுறவு விவகாரங்களுக்கான ஆலோசகர் தவ்ஹீத் ஹுசைன், சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீயுடனான சந்திப்பின்போது அவர் கடன் குறித்து பேசினார்.சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சி திட்டத்தை செயல்படுத்துவதில் உறுதியாக இருப்பதாக…

Artist Maya: `பட்டம், பாராட்டைவிட வரையுறதுதான் அவரோட சந்தோஷம்' – ஓவியர் மாயாவின் நினைவுகள்

தமிழ் சமூகத்தின் மதிப்புமிக்க ஓவியர்களில் ஒருவரான மாயா வயோதிகம் காரணமாக 98 வயதில் உயிரிழந்திருக்கிறார். மாயாவிற்கும் ஆனந்த விகடனுக்குமான தொடர்பு நீண்ட நெடியது. ஆனந்த விகடனின் வாசகர் உள்ளங்களை கொள்ளை கொண்ட பல தொடர்களுக்கும் ஓவியங்கள் மூலம் உயிரூட்டிய மாயாதான். நிறைவாக வாழ்ந்து இயற்கை எய்தியிருக்கும் மாயாவைப் பற்றி அவர் மகனான ராமசுப்ரமணியத்திடம் பேசினோம்.மாயா’அப்பாவுக்கு சின்ன வயசுல இருந்தே வரையுறதுனா ரொம்பப் பிடிக்கும். திருநெல்வேலில கோபாலசமுத்திரங்ற கிராமம்தான் அப்பாவோட ஊரு. அப்பவே பார்க்குறதெல்லாம் வரைஞ்சு பழகுவாராம். 16…

மகாராஷ்டிரா ரயில் விபத்து – குறைந்தது 7 பேர் பலி

18 நிமிடங்களுக்கு முன்னர்மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் குறைந்தது 7 பேர் உயிரிழந்துள்ளனர்.”புஷ்பக் எக்ஸ்பிரஸில் வந்த பயணிகள் மீது கர்நாடக எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் பலர் உயிரிழந்தனர்” என ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.”பச்சோரா நிலையத்தில், யாரோ ஒருவர் ரயிலில் ஏற்பட்ட தீ காரணமாக சங்கிலியை இழுத்தார், இதனால் ரயில் நின்றது. இந்த சம்பவம் மாலை 5 மணிக்கு நடந்தது.” என பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.”சில பயணிகள் தீக்கு பயந்து ரயிலில் இருந்து…

BB Tamil 8: இவர்கள் Top 5 போட்டியாளர்கள் – ஒரு விரிவான அலசல் | bigg boss tamil season 8 top 5 contestants

இப்படியாக உங்கள் மைண்ட் வாய்ஸ் ஓடினாலும் ‘உங்கள் பார்வையில் இந்த சீசனின் பெஸ்ட் 5 போட்டியாளர்கள் பற்றி எழுதுங்களேன்’ என்று பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் (ஒரே ஒருவர்தான்!) கேட்டதால் இந்தக் கட்டுரை. என்னதான் மக்கள் கருத்து என்கிற பெயரில் பிக் பாஸ் டீம் முடிவுகளை அறிவித்தாலும் அதைப் பற்றிய மாற்றுக்கருத்துக்களும் இருக்கும்தானே?!ஆகவே இந்தக் கட்டுரையில் இந்த சீசனின் டாப் 5 போட்டியாளர்களாக வந்திருக்க வேண்டியவர்களைப் பற்றி பேசப் போகிறோம். கவனிக்க, இது முழுக்க முழுக்க என்னுடைய தனிப்பட்ட அளவுகோல்களை…

துருக்கி: பொலு நகரில் 12 அடுக்குமாடி ஓட்டலில் தீ விபத்து நேரிட்டது எப்படி? என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்துருக்கியில் உள்ள பிரபல தனியார் ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 76 பேர் உயிரிழந்தனர்.துருக்கியின் பொலு நகரில் உள்ள கிராண்ட் கர்தல் என்ற பனிச்சறுக்கு ஓட்டலில் (தங்குவதற்கு மற்றும் பனிச்சறுக்கு செய்வதற்கான வசதிகளை கொண்ட ஓட்டல்) இன்று அதிகாலையில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.மரக்கட்டைகளால் கட்டப்பட்ட அந்த 12 அடுக்குமாடி ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்ட இரவில், அங்கே 234 பேர் தங்கியிருந்தனர். பள்ளி விடுமுறை காலம் என்பதால் பனிச்சறுக்கில்…

டிரம்பின் முதல் நாள் உத்தரவுகள் இவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்துமா?

அமெரிக்காவின் 47ஆவது அதிபராக பதவியேற்ற பின்னர் டொனால்ட் டிரம்ப் குடியேற்றம், பருவநிலை, முதல் மன்னிப்புகள் வரை ஏராளமான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார் Source link

Trump 2.0: இரண்டு பாலினம், எல்லையில் கறார், குடியுரிமை மறுப்பு… முதல் நாளில் சர்ச்சை கையெழுத்துகள்

நேற்றைய தினம் (ஜனவரி 20) அமெரிக்க அதிபராக மீண்டும் பொறுப்பேற்றார் டொனால்ட் ட்ரம்ப். எலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ், மார்க் சக்கர்பெர்க் முதல் அம்பானி வரை முதலாளிகள் புடை சூழ நடைபெற்றது பதவியேற்பு.அமெரிக்க வரலாற்றில் ஒரு தேர்தல் தோல்விக்குப் பிறகு மீண்டும் அதிபராக வெற்றிபெற்ற இரண்டாவது நபர் ட்ரம்ப். முந்தைய ஜனநாயககட்சி, குடியரசுக்கட்சிகளின் அணுகுமுறையிலிருந்து… ஏன் முந்தைய ட்ரம்ப்பின் அணுகுமுறையில் இருந்தே மாறுபட்ட விதத்தில் இந்த ஆட்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.TrumpTrump : `மஸ்க் டு சுந்தர்…

1 266 267 268 269 270 532