Browsing: செய்திகள்

நீலகிரி: "யானைப் பொங்கல் பார்க்கலயோ மக்கா.." – தெப்பக்காடு யானைகள் முகாமில் கோலாகலம்! | Photo Album

வளர்ப்பு யானைகள் Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEkவணக்கம்,BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk Source link

லாஸ் ஏஞ்சலிஸ்: காட்டுத்தீ எப்படி ஏற்பட்டது? எங்கெல்லாம் பரவியது? எளிய விளக்கம்

காணொளிக் குறிப்பு, லாஸ் ஏஞ்சலிஸ்: காட்டுத்தீ எப்படி ஏற்பட்டது? எங்கெல்லாம் பரவியது? எளிய விளக்கம்45 நிமிடங்களுக்கு முன்னர்அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் ஒரு வாரத்துக்கும் மேலாக காட்டுத்தீ எரிந்து வருகிறது. இதில் குறைந்தது 25 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கலிஃபோர்னிய வரலாற்றிலேயே மோசமான ஒன்றாகப் பார்க்கப்படும் இந்தக் காட்டுத்தீ எப்போது பரவியது, எங்கு பரவியது, தற்போது அதன் நிலை என்ன போன்ற பல்வேறு கேள்விகளுக்கான பதிலை விரிவாக இந்தக் காணொளியில் பார்ப்போம்.- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு…

`டீம்ல இருந்து நீக்குவதற்கு 2 நாள்களுக்கு முன்புதான் அப்பாவுக்கு நெஞ்சுவலி வந்துச்சு’- ஷஃபாலி வர்மா

இந்திய மகளிர் கிரிக்கெட்டின் சேவாக் என்றழைக்கப்படுவர் அதிரடி வீராங்கனை ஷபாலி வர்மா. இருப்பினும், கடைசியாகக் கடந்த 2022-ல் ஜூலையில் இலங்கைக்கெதிராக ஒரு போட்டியில் அரைசதமடித்த ஷபாலி வர்மா, தன்னுடைய மோசமான ஃபார்ம் காரணமாக, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்துக்கெதிரான ஒருநாள் போட்டித் தொடர்களில் இந்திய அணியில் இடம்பிடிக்க முடியவில்லை. கடைசியாக, கடந்த அக்டோபரில் தான் விளையாடிய நியூசிலாந்துக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 33, 11, 12 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். ஷபாலி வர்மாஇருப்பினும், அணியிலிருந்து…

சைஃப் அலி கான்: அடையாளம் தெரியாத நபர் கத்தியால் தாக்கினார்; மருத்துவமனையில் அனுமதி

பட மூலாதாரம், Getty Images47 நிமிடங்களுக்கு முன்னர்பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் மும்பையில் அவரது வீட்டு வளாகத்துக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபரால் கத்தியால் தாக்கப்பட்டுள்ளார். தற்போது சைஃப் அலிகான் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.என்ன நடந்தது?இன்று (ஜன. 16) அதிகாலை 2.30 மணியளவில் மும்பை பாந்த்ரா குடியிருப்புப் பகுதியில் இருக்கும் சைஃப் அலி கானின் வீட்டில் இந்த சம்பவம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.காவல்துறை அதிகாரி தீக்ஷித்…

Gaza : முடிவுக்கு வரும் காஸா போர் : இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் / Israel, Hamas Reach Ceasefire, Hostage Agreement To End Gaza War

கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதியன்று, ஹமாஸ் அமைப்பினர் பாதுகாப்புத் தடைகளை மீறி, 1,200 வீரர்கள் மற்றும் பொதுமக்களைக் கொன்று, 250க்கும் மேற்பட்ட மக்களை பிணைய கைதிகளை கடத்திச் சென்றதை தொடர்ந்து, இஸ்ரேலிய ராணுவம் காஸா மீது தாக்குல்களைத் தொடங்கியது. இஸ்ரேல் எல்லைக்குள் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் அந்த நாட்டு மக்களையும் வெளிநாட்டு மக்களையும் கொன்று வருவதாகவும், பலரை பிணையகைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக இஸ்ரேல் குற்றம் சாட்டி வந்தது. ஹமாஸ் அமைப்பினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில்…

அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா: சீனாவுக்கு இருக்கும் 5 முக்கிய சவால்கள் – ஷி ஜின்பிங் சமாளிப்பாரா?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சீனாவுக்கு 2025ஆம் ஆண்டில் சவாலாக ஐந்து விஷயங்கள் இருக்கப் போகின்றன.கட்டுரை தகவல்எழுதியவர், டாம் ஹார்பர்பதவி, பேராசிரியர், கிழக்கு லண்டன் பல்கலைக்கழகம்15 ஜனவரி 2025, 08:08 GMTபுதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்கடந்த 2024ஆம் ஆண்டு சீனாவுக்கு கடினமான ஆண்டாக அமைந்தது.ஒருபுறம், சீனாவின் ஷி ஜின்பிங் அரசாங்கம் நாட்டில் பொருளாதாரப் பிரச்னைகளைச் சந்தித்தது. மறுபுறம், ரஷ்யாவுடனான கூட்டணி காரணமாக சர்வதேச அளவில் ஏற்படும் சிக்கல்களை சமாளிக்க வேண்டியிருந்தது.இருப்பினும், உலகப் பொருளாதாரத்தில் சீனா தொடர்ந்து…

'ரூ.100.92 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கிய ED' – அதிர்ச்சியில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தற்போது ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏவாக இருக்கிறார். இவர் ஓ.பன்னீர்செல்வம் அணியான அ.தி.மு.க உரிமை மீட்புக் குழுவில் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி வகிக்கிறார். இந்த நிலையில் வைத்திலிங்கம் 2011- 2016 வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தபோது, சென்னை பெருங்களத்துாரில், ஸ்ரீராம் பிராப்பர்டீஸ் அண்டு இன்ப்ராஸ்ட்ரக்சர் என்ற நிறுவனம், 57.94 ஏக்கரில், 1,453 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ஐ.டி நிறுவனம் கட்டுவதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பத்திருந்தனர். இந்நிலையில் அனுமதி கொடுப்பதற்காக வைத்திலிங்கம் அந்த நிறுவனத்திடமிருந்து…

ஜப்பான்: 56 ஆண்டுகள் போராடி தம்பியை மரண தண்டனையில் இருந்து காப்பாற்றிய அக்கா – எப்படி?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, உலகின் மிக நீண்ட கால மரண தண்டனைக் கைதியான தனது சகோதரனை விடுவிக்கப் போராடுவதில், 91 வயதான ஹிடெகோ ஹகமாடா தனது வாழ்நாளில் பாதி நாட்களைக் கழித்தார்.கட்டுரை தகவல்கடந்த 2024 செப்டம்பரில் இவாவோ ஹகமாடா குற்றமற்றவர் என நீதிமன்றம் அறிவித்தது. ஆனால், ​​மரண தண்டனை விதிக்கப்பட்டு உலகின் மிக நீண்ட காலம் போராடிய ஒரு கைதியாக அவரால், அந்தத் தருணத்தில் மகிழ்ச்சிகொள்ள முடியவில்லை.”அவர் விடுவிக்கப்பட்டதாக நான் அவரிடம் சொன்னேன். அவர் அமைதியாக…

வைகுண்ட ஏகாதசி: மதுரை வெங்கடேஸ்வர பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு கோலாகலம் | Photo Album | Vaikunta Ekadasi: Madurai Tallakulam Venkateswara Perumal Temple

மதுரை தல்லாகுளம் வெங்கடேஸ்வர பெருமாள் கோயிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.. | Photo AlbumPublished:Just NowUpdated:Just Now Source link

அமெரிக்காவில் காட்டுத்தீ: காற்று வேகத்தால் மேலும் பரவுமா? – புதிய எச்சரிக்கை என்ன?

காணொளிக் குறிப்பு, அமெரிக்காவில் காட்டுத்தீ: காற்றின் வேகத்தால் மேலும் பரவக் கூடுமா? – புதிய எச்சரிக்கை என்ன?8 மணி நேரங்களுக்கு முன்னர்லாஸ் ஏஞ்சலிஸ் பகுதியில் பரவி வரும் இரண்டு பெரிய காட்டுத்தீயும் அந்த பகுதிகளில் பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நகரத்தில் ஏற்பட்ட இரண்டு காட்டுத்தீயையும் கட்டுப்படுத்துவதற்கான போராட்டத்தில் தீயணைப்பு வீரர்கள் முயற்சி செய்து கண்டு வருகின்றனர்.லாஸ் ஏஞ்சலிஸ் வரலாற்றிலேயே மிகவும் அழிவுகரமான காட்டுத்தீக்குப் பிறகு, எரிந்த இடிபாடுகளில் மீட்புக் குழுவினர் தேடுதல்…

1 269 270 271 272 273 531