Browsing: செய்திகள்

Ilaiyaraaja: "பவதாரிணியின் கடைசி ஆசை… இது உலகம் முழுதும் பரவும்" – இளையராஜா உருக்கம்!

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பாடகியும், இசையமைப்பாளருமான பவதாரிணி தனது 47வது வயதில் ‘25.2.2024’ம் தேதி காலமானார்.அவர் மறைந்து ஓராண்டாகியிருக்கும் நிலையில் பவதாரிணி நினைவாக அவரது பெயரில் சிறுமிகள் ஆர்கெஸ்ட்ரா குழு தொடங்கவுள்ளதாக இசையமைப்பாளர் இளையராஜா அறிவித்திருக்கிறார். நேற்று பிப் 12-ம் தேதி பவதாரிணியின் நினைவு நாள் நிகழ்வு நடைபெற்றது. இதில் இளையராஜா, கங்கை அமரன், கார்த்திக் ராஜா, வெங்கட் பிரபு என இளையராஜாவின் குடும்பத்தினர் பலரும் வந்திருந்தனர். பவதாரிணி பாடிய பாடல்கள் கச்சேரி நடத்தப்பட்டது. இளையராஜாஇவ்விழாவில் பேசியிருக்கும்…

அதிமுக: எடப்பாடி பழனிசாமி பாராட்டு விழா – செங்கோட்டையன் விளக்கம்

கட்டுரை தகவல்எழுதியவர், சேவியர் செல்வக்குமார்பதவி, பிபிசி தமிழ்12 பிப்ரவரி 2025, 12:43 GMTபுதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவை அதிமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் புறக்கணித்தது, தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியது. இந்த நிலையில் இன்றிரவு (பிப்ரவரி 12) கோபியில் நடந்த எம்ஜிஆரின் 108 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய செங்கோட்டையன், முதலில் 250 பேர்களின் பெயர்களை வாசித்தார். ஆனால் அதிமுக…

Kerala Ragging: அந்தரங்க உறுப்பில் தம்பிள்ஸை கட்டி தொங்கவிட்டு சித்திரவதை; கல்லூரியில் கொடூர ராகிங் | Kerala Ragging: Torture to private parts; Ragging in college

கேரள மாநிலம் கோட்டயம் காந்தி நகரில் அரசு நர்ஸிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த நர்ஸிங் கல்லூரியைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு மாணவர்கள் முதலாம் ஆண்டு மாணவர்களை கடந்த 3 மாதங்களுக்கு மேலாக கொடூரமாக ராகிங் செய்த சம்பவம் இப்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முதலாம் ஆண்டு மாணவர்கள் 3 பேரை கூர்மையான பொருள்கள் மூலம் குத்தி காயம் ஏற்படுத்தி உள்ளனர். காயத்திலும் லோசன் ஊற்றி கொடுமைப்படுத்தி உள்ளனர். எல்லாவற்றுக்கும் மேலாக மாணவர்களை நிர்வாணமாக்கி அந்தரங்க…

இஸ்ரேஸ் vs ஹமாஸ்: பணயக்கைதிகள் விடுவிப்பு தொடர்பாக இஸ்ரேல் எச்சரிக்கை- அரபு நாடுகளின் முயற்சி என்ன

பட மூலாதாரம், Reutersபடக்குறிப்பு, காஸாவுக்கு உள்ளேயும் அதைச் சுற்றியும் ராணுவத்தைக் குவிக்குமாறு இஸ்ரேலிய படைகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்கட்டுரை தகவல்”பாலத்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ், வரும் சனிக்கிழமைக்குள் (பிப்ரவரி 15) பணயக்கைதிகளை எங்களிடம் ஒப்படைக்கவில்லை என்றால், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவோம்” என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதைத் தொடர்ந்து, காஸாவில் மீண்டும் போர் தொடங்கக்கூடும் என்ற கவலை அதிகரித்து வருகிறது.மூன்று வாரங்களுக்கு முன் கொண்டுவரப்பட்ட, போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளை இஸ்ரேல்…

செங்கோட்டையன் : `பொதுச்செயலாளர் பெயரை களங்கப்படுத்த திமுக திட்டமிட்டு செயல்படுகிறது’ – செல்லூர் ராஜூ | Sellur raju meet to press at madurai regarding sengottaiyan

இதுகுறித்து அதிமுக மூத்த நிர்வாகிகள் தனித்தனியாக ஆலோசித்து வருகிறார்கள். மதுரையில் திருமலை நாயக்கர் சிலைக்கு மரியாதை செய்ய வந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளரிடம் பேசும்போது, “அதிமுகவில் எந்த பிரச்னையும் இல்லை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படம் இல்லை என செங்கோட்டையன் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களிடம் கேட்டுள்ளார்.செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமிஇந்த விவகாரத்தில் பொதுச்செயலாளர் பெயரை களங்கப்படுத்தும் நோக்கில் திமுக அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. அதிமுக கட்சியையோ, பொதுச் செயலாளரையோ செங்கோட்டையன் குறை சொல்லவில்லை. சம்பந்தப்பட்ட அமைப்பாளரிடம்தான்…

காதலர் தினம்: காதலர் வாரத்தின் ஏழு நாளும் 7 தினங்களாக கொண்டாட்டம் – எப்படி தெரியுமா?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சித்தரிப்புப் படம்கட்டுரை தகவல்எழுதியவர், ரக்‌ஷனா.ரா பதவி, பிபிசி தமிழுக்காக11 பிப்ரவரி 2025புதுப்பிக்கப்பட்டது 24 நிமிடங்களுக்கு முன்னர்உலகெங்கும் உள்ள புராண, இதிகாசங்கள் மற்றும் இலக்கியங்களில் வெவ்வேறு பெயர்களில் விரவிக் கிடக்கிறது. காதலின் தொடக்கம் என்னவென்பதை அறுதியிட்டு கூற முடியாது. சங்க கால ‘தலைவன் தலைவிக்கு விடும் தூது’ முதல் இந்த காதல் கதைகள் காலத்திற்கேற்ப புது வடிவம் பெற்றுள்ளன.ஒருவர் மீது ஒருவர் செலுத்தும் இந்த அளப்பரிய அன்பை அங்கீகரிக்கும் வகையிலும் அதை போற்றும்…

Junior Vikatan – 16 February 2025 – நாணயம் விகடன் ‘பிசினஸ் ஸ்டார்’ விருதுகள் 2024 – தொழில்முனைவோரை கௌரவிக்கும் திருவிழா! | nanayam business star awards 2024

நாணயம் விகடன் ‘பிசினஸ் ஸ்டார்’ விருதுஒரு நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்புக்கு, அங்கிருக்கும் தொழில்முனைவோரின் பங்கு அடிப்படை யானது. உலக அளவில் இருக்கும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளுக்கு மத்தியில், புதுமையான முயற்சிகள், தொடர் உழைப்பு, வித்தியாசமான சிந்தனை எனத் தொடர்ந்து தங்களுடைய தொழிலுக்காக அடுத்தடுத்த அடிகளை எடுத்து வைக்கும் தொழில்முனைவோரை கௌரவிக்கும் விதமாக ‘நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார்’ விருது, ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் 8-ம் ஆண்டு விருது விழா 07-02-25 அன்று, சென்னை ஹில்டன்…

முழுநிலவு நாளில் ஓநாயாக மாறினார்களா மனிதர்கள்? புனைவுகளும் உண்மையும் என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இத்தாலியில் ஆல்ஃப்ஸ் மலை பின்னணியிலிருந்து எழும் பனி நிலவுகட்டுரை தகவல்புதன் கிழமையன்று தோன்றும் முழுநிலவானது வடக்கு அரைக்கோளத்தில் குளிர்காலத்தின் கடைசி முழுநிலவாகும். (அங்கு இது பனிநிலவு என அழைக்கப்படுகிறது). பூமத்திய ரேகைக்கு தெற்கே உள்ள புகோளப் பகுதிகளுக்கும் இது கோடையின் கடைசி நிலவாக உள்ளது.இந்த ஆண்டில் பிப்ரவரி 14ம் தேதியிலும் முழுநிலவாகவே இது காட்சியளிப்பது காதலர் தின மாலைக்கு இன்னமும் காதல் உணர்வைக் கொடுக்கும்.பூமியின் எதிரெதிர் திசைகளில் சூரியனும் நிலவும் இருக்கும்…

`2026 தேர்தல்; அம்மாவின் கட்சிக்கு மூடு விழா நடத்த வேலைகள் நடக்கின்றன!’ – டி.டி.வி.தினகரன் தாக்கு

புதுக்கோட்டை மாவட்டம், பரவாக்கோட்டையில் மறைந்த அ.ம.மு.க அமைப்புச் செயலாளர் சிவசண்முகம் படத்திறப்பு விழாவிற்கு, டி.டி.வி.தினகரன் அவர் இல்லத்தில் நேரில் சென்று படத்திறப்பு விழாவில் கலந்து கொண்டு திறந்து வைத்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி.தினகரன், “டெல்லியில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு பா.ஜ.க-விற்கு கிடைத்த வெற்றி, பத்தாண்டுகளாக மோடியின் செயல்பாட்டால் டெல்லி மக்கள் கொடுத்துள்ள வெகுமதிப்பு தான் இந்த வெற்றி. தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இருப்பிடத்தை தருவோம் என கூறிய தி.மு.க, அதை நிறைவேற்றவில்லை. மாறாக, தற்பொழுது கூலிப்படைகள்…

பாம்பு தோல் உரிப்பது ஏன்? எத்தனை முறை தோல் உரிக்கும்? அப்போது பார்த்தால் பாம்பு தாக்குமா?

கட்டுரை தகவல்பாம்பை கையில் பிடித்தால், ஒருவரின் உடலில் விஷம் ஏறிவிடும், பாம்பு தன் சட்டையை உரிக்கும் போது பாம்பை பார்த்தால், அது நம்மை தாக்கும் என்றெல்லாம் கூறுவதை கேட்கிறோம். இதில் எது உண்மை?உலகில் உள்ள எல்லா வகை பாம்புகளும் தங்கள் சட்டையை உரிக்குமா? எத்தனை நாட்களுக்கு ஒரு முறை தோலை உரிக்கும்? எதனால் தோலை உரிக்கிறது? தோலை உரிக்காவிட்டால் பாம்புகளுக்கு என்னவாகும்?இந்த கேள்விகளுக்கான பதிலை தெரிந்து கொள்ள ஆந்திரா பல்கலையில் உள்ள பேராசிரியர் சி. மஞ்சுலதா, மற்றும்…

1 256 257 258 259 260 531