Browsing: செய்திகள்

Retro BTS: சூர்யா -கார்த்திக் சுப்புராஜின் `ரெட்ரோ’ பட காமிக் ஸ்டோரி படங்கள் |Photo Album | Suriya and karthik subbaraj Retro moive comic photos

இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது. Source link

தாத்யா டோபே: சப்பாத்தி மூலம் புரட்சி செய்தி- 1857 கான்பூர் புரட்சியில் ஆங்கிலேய படையை வீழ்த்தியது எப்படி?

பட மூலாதாரம், PIBபடக்குறிப்பு, 1859 ஏப்ரல் 7ஆம் தேதி படவுன் காட்டில் தாத்யா டோபே கண்விழித்தபோது தான் சுற்றிவளைக்கப்பட்டிருப்பதைக் கண்டார்கட்டுரை தகவல்எழுதியவர், ரெஹான் ஃபசல்பதவி, பிபிசி ஹிந்தி19 பிப்ரவரி 2025, 02:28 GMTபுதுப்பிக்கப்பட்டது 44 நிமிடங்களுக்கு முன்னர்பல சுதந்திர போராட்ட வீரர்களுக்கு வரலாற்றில் உரிய இடம் கிடைக்கவில்லை. அவர்களில் ஒருவர் 1857ல் நடைபெற்ற கிளர்ச்சியின் தலைவரான தாத்யா டோபே.”1857 ஆம் ஆண்டின் எல்லா கிளர்ச்சியாளர்களிலும் மிகவும் திறமையான தளபதி தாத்யா டோபே ஆவார். டோபேயின் உயரம் குறைவு.…

"தமிழ்நாடு இன்னொரு மொழிப்போரைச் சந்திக்கவும் தயங்காது…" – உதயநிதி எச்சரிக்கை!

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ‘தமிழ்நாடு அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கிறது.மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவோம்’ என்று பேசியது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.மத்திய அரசின் இந்த இந்தித் திணிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழ்நாட்டில் பெரும் எதிர்ப்பு அலை கிளம்பியிருக்கிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் மும்மொழிக் கொள்கைக்கு எதிராகத் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் இன்று மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு, யுஜிசி புதிய விதி, புதிய…

யுக்ரேன்: அமெரிக்கா – ரஷ்யா அமைதிப் பேச்சுவார்த்தையில் ஒப்புக் கொள்ளப்பட்ட 3 விஷயங்கள் என்ன? லாவ்ரோவ் தகவல்

பட மூலாதாரம், Reutersஒரு மணி நேரத்துக்கு முன்னர்யுக்ரேன் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து அமெரிக்காவும் ரஷ்யாவும் சௌதி அரேபியாவில் அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளன. இதில் யுக்ரேன் பங்கேற்கவில்லை.சுமார் 5 மணி நேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா – ரஷ்யா இடையே 3 விஷயங்கள் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதாக ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவைப்படின், யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஜெலன்ஸ்கியுடன் பேச ரஷ்ய அதிபர் புதின் தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.அமெரிக்கா – ரஷ்யா அமைதிப் பேச்சுவார்த்தையில்…

`மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கொசுவை ஒழிக்க முடியாது!’ – புதுச்சேரி அரசு சொல்லும் காரணம் என்ன? | Reason given by the Puducherry government for not eradicating the mosquitoes

புதுச்சேரியில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கொசுக்களின் பெருக்கம் அதிகரித்திருக்கிறது. அவற்றை கட்டுப்படுத்த புதுச்சேரி நகராட்சி சார்பில் தண்ணீர் தேங்கும் பகுதிகள், கால்வாய்களில் கொசு மருந்து மற்றும் புகை மருந்து அடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. அதேபோல நகராட்சி ஊழியர்கள் இறங்கி கொசு மருந்து அடிக்க முடியாத பெரிய வாய்க்கால், சின்ன வாய்க்கால், டி.வி.நகர், ஜெயமூர்த்தி ராஜா நகர், வேல்ராம்பட்டு கழிவு நீர் வாய்க்கால் போன்ற பகுதிகளில் ட்ரோன் மூலம் கொசு மருந்து அடிக்கும் பணி துவங்கப்பட்டிருக்கிறது.புதுச்சேரி…

தமிழ்நாடும் இந்தி எதிர்ப்பும்: ஒரு நூற்றாண்டு பயணத்தின் வரலாற்றுப் பின்னணி

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்பதவி, பிபிசி தமிழ்18 பிப்ரவரி 2025, 07:46 GMTபுதுப்பிக்கப்பட்டது 48 நிமிடங்களுக்கு முன்னர்மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் பள்ளிக் கல்வித் திட்டங்களுக்கு நிதியுதவி செய்யப்படும் என இந்தியாவின் மத்திய அமைச்சர் தெரிவித்த கருத்து தமிழ்நாட்டில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தி.மு.க. போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறது. மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு தொடர்ந்து எதிர்ப்பது ஏன்?மத்திய அரசு, தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு விடுவிக்க வேண்டிய 2,152 கோடி ரூபாய் நிதியை விடுவிக்க…

ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகள்; ஜே.சி.பி முன்பு குழந்தையோடு அமர்ந்த பெண்கள்! – கரூர் களேபரம் | Karur: Encroachment removal operation; women protest with child

மேலும், இளையராஜா குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் கைக்குழந்தையுடன் ஜே சி பி இயந்திரத்தின் முன்பு அமர்ந்து ஆக்கிரமிப்பை அகற்ற விடாமல் தடுத்தனர். இளையராஜா மற்றும் வழக்கறிஞர் செந்தில் ஆகிய இருவரும் போலீஸார் மற்றும் வருவாய் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, மாயனூர் காவல் நிலைய போலீஸார் இளையராஜா மற்றும் வழக்கறிஞர் செந்திலை கைது செய்தனர். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் அரசு அதிகாரியுடன் சேர்ந்து ஆக்கிரமிப்பை அகற்றி…

ISWOTY: மனு பாக்கர் பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனையாக தேர்வு – யாருக்கு என்ன விருது?

படக்குறிப்பு, பிபிசியின் டைரக்டர் ஜெனரல் டிம் டேவியும், இந்திய குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோமும் இணைந்து மனு பாக்கருக்கு விருதை வழங்கினர்.17 பிப்ரவரி 2025, 04:32 GMTபுதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் உலகளாவிய பொது வாக்கெடுப்பை தொடர்ந்து, இந்த ஆண்டுக்கான பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கு (ISWOTY) ஒலிம்பிக் வீராங்கனை மனு பாக்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.டெல்லியில் நடைபெற்ற விழாவில் பிபிசியின் டைரக்டர் ஜெனரல் டிம் டேவியும், இந்திய குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோமும் இணைந்து…

Vikatan Cartoon : விகடன் website முடக்கம் – ஆபத்தில் கருத்து சுதந்திரம் – Hindu N Ram Interview

இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது. Source link

பூமியின் உட்புற மையக்கரு வடிவம் மாறிவிட்டதா? விஞ்ஞானிகள் ஆய்வில் புதிய தகவல்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, உட்புற மையக்கரு உட்பட பூமியின் அடுக்குகளை வெளிப்படுத்தும் முப்பரிமாண படம்கட்டுரை தகவல்ஒரு விஞ்ஞானிகள் குழுவின் கூற்றுப்படி, பூமியின் உட்புற மையக்கருவின் வடிவம் கடந்த 20 ஆண்டுகளில் மாறியிருக்கக் கூடும்.பூமியின் நடுப்பகுதி ஒரு பந்து போன்ற வடிவில் இருப்பதாக கருதப்படுகிறது. ஆனால், அதன் ஓரங்கள் சில இடங்களில் 100 மீட்டர் உயரத்துக்கு உருக்குலைந்திருக்கலாம் என்பது அந்த ஆய்வை முன்னின்று நடத்திய பேராசியர் ஜான் விடாலின் கூற்று.சூரியனின் கதிரியக்கத்தில் இருந்து பூமியில் வாழும் உயினங்களை…

1 253 254 255 256 257 531