Browsing: செய்திகள்

Dhoni : ‘எங்களை மற்ற அணிகளோடு ஒப்பிடாதீர்கள்!’ – தோல்வி குறித்து தோனி!

“சென்னை தோல்வி!”சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நடந்திருந்தது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய சென்னை அணி 103 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. டார்கெட்டை சேஸ் செய்த கொல்கத்தா அணி மிக எளிதாக 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது. தோல்விக்குப் பிறகு சென்னை அணியின் கேப்டன் தோனி சில முக்கியமான விஷயங்களைப் பகிர்ந்திருந்தார்.’தோனி விளக்கம்!’தோனி பேசியதாவது, ‘கடந்த சில நாட்களாகவே எங்களுக்கு சாதகமாக நடக்கவில்லை. இன்னும் ஆழமாக என்னவெல்லாம் தவறாக…

பல முறை உடைந்து மீண்டும் ஒட்டிய அதிமுக – பாஜக இயல்பான கூட்டணி – ஒரு பார்வை

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தேசிய கட்சியான பாரதிய ஜனதா எந்த கட்சியுடன் இணைந்து போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டது. பாஜகவின் மாநிலத் தலைமை மற்றும் அதிமுக தலைமைக்கும் இடையே நிலவிய கருத்து வேறுபாடு காரணமாக இவ்விரண்டு கட்சிகளும் 2024-ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தலை சேர்ந்து சந்திக்கவில்லை. இப்படியான சூழலில், பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா இரண்டு…

ADMK – BJP: “இபிஎஸ் தலைமையில் கூட்டணி” – உறுதி செய்த அமித் ஷா amit shah told edappadi palanisamy led NDA alliance will contest in 2026 TN assembly election

எடப்பாடி பழனிசாமி டெல்லியில் அமித் ஷாவை நேரில் சந்தித்த நாள்முதல் அதிமுக – பாஜக கூட்டணி கிட்டத்தட்ட உறுதி என்று பேச்சுக்கள் அடிபட்டது. இருப்பினும், இரு தரப்பிலிருந்தும் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகவில்லை. எடப்பாடி பழனிசாமியும், “தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. கொள்கை வேறு, கூட்டணி வேறு” என்று கூறிவந்தார்.அமித் ஷா, எடப்பாடி பழனிசாமிஇத்தகைய சூழலில்தான், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்றிரவு சென்னை வந்தடைந்தார். அதையடுத்து, அதிமுக – பாஜக கூட்டணி அறிவிப்பு இன்று வெளியாகும்…

மாதவிடாய் நின்ற பிறகு உடலுறவு கொள்வதில் ஏற்படும் சிரமங்களை சரி செய்வது எப்படி?

பட மூலாதாரம், Getty Images2 மணி நேரங்களுக்கு முன்னர்உடலுறவு கொள்வதில் குறைவான ஆசை, பெண்ணுறுப்பில் வறட்சி மற்றும் தீவிர மனநிலை மாற்றங்கள்… இவை மாதவிடாய் நிறுத்தத்தின்போது (மெனோபாஸ்) பெண்கள் அதிகம் அனுபவிக்கும் சில அறிகுறிகள்.பலருக்கு, இந்த மாற்றங்கள் மாதவிடாய் இறுதியாக நிற்பதற்கு பத்து ஆண்டுகள் முன்பிருந்தே தொடங்கலாம். இந்தக் காலகட்டம் பெரிமெனோபாஸ் என்று அழைக்கப்படுகின்றது. கனடாவில் உள்ள வான்கூவரில் தனது 40களில் இருக்கும் சூசன் வசித்து வருகிறார். அவர் தற்போது பெரிமெனோபாஸ் காலகட்டத்தில் இருக்கிறார். “இந்த நேரத்தில்…

Good Bad Ugly: ” ‘தொட்டு தொட்டு’ பாடல் சிறப்பானதாக இருக்கும்! ” – நெகிழும் ப்ரியா வாரியர்

இவ்வளவு ஆர்வமும் பற்றும் கொண்ட ஒருவரை நான் சந்தித்ததில்லை. உங்களில் உள்ள சிறிய “பினோக்கியோ” வை நான் மிகவும் மதிக்கிறேன், அன்பு செலுத்துகிறேன். குடும்பம், கார், பயணம், பந்தயம் பற்றி பேசும்போது உங்கள் கண்கள் பிரகாசிப்பது சோர்ந்த கண்களுக்கு ஒரு அற்புதமான காட்சி. உங்களைச் சுற்றி இருப்பவர்கள் ஒவ்வொருவரையும் நீங்கள் கவனித்து அங்கீகரிக்கிறீர்கள். செட்டில் உங்கள் பொறுமையும் அர்ப்பணிப்பும் என்னைப் போன்ற இளம் ஆர்வலர்களுக்கு உத்வேகம் அளிக்கிறது, அதை நான் வருடங்களுக்கு எடுத்துச் செல்வேன்.நீங்கள் ஒரு உண்மையான…

இந்தியா வழியாக சரக்குகளை ஏற்றுமதி செய்ய வங்கதேசத்துக்கு மறுப்பு – இந்த முடிவால் இந்தியாவுக்கு நஷ்டமா?

பட மூலாதாரம், Reutersபடக்குறிப்பு, வங்கதேசத்தின் காசிபூரில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஒரு பெண்.5 மணி நேரங்களுக்கு முன்னர்தங்கள் நாட்டு சரக்குகளை இந்தியத் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் மற்றொரு கப்பல், விமானங்களுக்கு மாற்றி வேறு நாடுகளுக்கு அனுப்ப வங்கதேசத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதனை தற்போது ரத்து செய்துள்ள இந்தியாவின் முடிவால் வங்கதேசம் அதிர்ச்சியடைந்துள்ளது.2020ம் ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்பட்ட இந்த அனுமதி திரும்ப பெறப்பட்டுள்ளதாகவும், இதனால் இந்திய நிலப்பரப்பு மூலம் நேபாளம், பூட்டான் மற்றும்…

இலங்கையில் மோதிக்கு வழங்கப்பட்ட ஒற்றைக்கண் சிறுத்தை படம் – இந்த விலங்கு ஏன் தேடப்படுகிறது?

பட மூலாதாரம், SAJITH PREMADASA’S MEDIA UNITகட்டுரை தகவல்இலங்கையில் ஒற்றை கண் பார்வை இழந்த பெண் சிறுத்தை தொடர்பில் தற்போது அதிகம் பேசப்பட்டு வருகின்றது.இலங்கைக்கான அதிகாரப்பூர்வ விஜயமொன்றை இந்திய பிரதமர் நரேந்திர மோதி அண்மையில் மேற்கொண்டிருந்தார். இதன்போது இந்திய பிரதமர் நரேந்திர மோதியை, இலங்கையின் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்ததுடன், நரேந்திர மோதிக்கு நினைவு பரிசொன்றையும் அவர் வழங்கியிருந்தார்.முன்னோக்கி செல்லும் பெண் சிறுத்தையொன்று பின்னோக்கி திரும்பி பார்க்கும் வகையிலான புகைப்படமொன்றையே சஜித்…

`இனி நானே பாமக தலைவர்’ ; தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம் – ராமதாஸ் அதிரடி

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். பா.ம.க. தலைவர் பொறுப்பை இனி நானே எடுத்துக்கொள்ளப்போகிறேன் என்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ், பாமகவின் செயல் தலைவராக மட்டுமே செயல்படுவார் என்றும் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ராமதாஸ் – அன்புமணி`அந்த காரணத்தை எல்லாம் சொல்ல முடியாது’தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், “தலைவராக பொறுப்பேற்பதற்கு நிறைய…

விடுதலைப்புலிகள் முன்னாள் போராளி பிள்ளையான் கைது – இலங்கையில் நடப்பது என்ன?

படக்குறிப்பு, 8 ஏப்ரல் 2025புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியும், இலங்கையின் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் நேற்று (ஏப்ரல் 8) கைது செய்யப்பட்ட நிலையில், அவரை 72 மணி நேரம் தடுத்து வைக்க போலீஸாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மட்டக்களப்பு பகுதியிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வைத்து இன்றிரவு (ஏப்ரல் 8) போலீஸாரினால் பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த கைது…

1 228 229 230 231 232 531