Browsing: செய்திகள்

தனுசு: கடன் தொல்லைகள் விலகும்; கவனமாக இருக்க வேண்டியது எதில்?

சிறந்த ஞானமும் நேர்மறைச் சிந்தனையும் கொண்டவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 11-வது ராசி யில் விசுவாவசு தமிழ்ப்புத்தாண்டு பிறக்கிறது. இந்தப் புத்தாண்டில் உங்களுக்கான துல்லியமான 15 பலன்களை விவரிக்கிறார் ஜோதிடரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்.1. குருவை அதிபதியாகக் கொண்டது தனுசு ராசி. அறிஞர்களாகவும் மேதாவிகளாகவும் திகழ்வார்கள். சிந்தனை வளம், உடல் வலிமை, எதிரியை வீழ்த்தும் தகுதி ஆகியற்றைப் பெற்றிருப்பார்கள். இந்த ராசிக்கு லாப ஸ்தானத்தில் இந்தத் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பது, பெரும் பாக்கியமான நிலை ஆகும். மனதில் இருக்கும்…

மேற்கு வங்கம்: வக்ஃப் சட்டத்துக்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியது எப்படி?

பட மூலாதாரம், ANIபடக்குறிப்பு, முர்ஷிதாபாத்தில் நடந்த வன்முறையில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.கட்டுரை தகவல்மேற்கு வங்க மாநிலத்தில் வக்ஃப் (திருத்தச்) சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், சனிக்கிழமை முர்ஷிதாபாத் மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டம் தீவிரமானது. அதனால் ஏற்பட்ட வன்முறையால் மூன்று பேர் உயிரிழந்தனர்.மாணவர் இஜாஸ் அகமது (17), ஹர்கோவிந்த தாஸ் (65) மற்றும் சந்தன் தாஸ் (35) ஆகிய மூவரும் இதில் உயிரிழந்ததாக மாநில அரசு வட்டாரங்கள் பிபிசியிடம் தெரிவித்தன.ஹர்கோவிந்த தாஸ் என்பவரின் மகன்தான் சந்தன்…

கடகம்: சொத்து கைக்கு வரும்; பகை வளர்க்கக் கூடாத இடம் இதுதான்!

பன்னிரு ராசிகளிலும் அதீத ஈர்ப்பும் வசீகரமும் பெற்ற உங்களின் கடக ராசிக்கு 4-ம் வீட்டில் விசுவாவசு தமிழ்ப்புத்தாண்டு பிறக்கிறது. இந்தப் புத்தாண்டில் உங்களுக்கான துல்லியமான 15 பலன்களை விவரிக்கிறார் ஜோதிடரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்.1. நண்டு போன்ற அமைப்பில் முத்துச் சிதறலாக ஒளிரும் நட்சத்திரக் கூட்டமைப்பே கடகம் ஆகும். ராசிநாதன் சந்திரன், நான்காம் இடத்தில் அமர்ந்திருக்கும் வேளையில் புத்தாண்டு பிறப்பதால், நன்மையே நடக்கும். திறமைகள் வெளிப்படும். அடிமனதில் உள்ள ஆசைகள் நிறைவேறும்.2. பல வகைகளிலும் மற்றவர்களுக்கு நீங்கள் முன்னுதாரணமாகத்…

இந்திய ராணுவத்தை வழி நடத்திய ஜெனரல் சுந்தர்ஜி- பாகிஸ்தானை பதற வைத்த கதை

பட மூலாதாரம், Happer Collinsபடக்குறிப்பு, ஜெனரல் கே சுந்தர்ஜிகட்டுரை தகவல்முகர்ஜி, பானர்ஜி அல்லது சாட்டர்ஜி போல சுந்தர்ஜி பெங்காலியா அல்லது ஃபிரோஜி அல்லது ஜாம்ஷெட்ஜி போல பார்ஸியா என்று மக்கள் அடிக்கடி கேட்பார்கள். சிலர் அவரை ஒரு சிந்தி என்றும் கருதினர்.ஜெனரல் சுந்தர்ஜியின் மனைவி வாணி சுந்தர்ஜி தனது ‘எ மேன் கால்ட் சுந்தர்ஜி’ என்ற கட்டுரையில், “உங்கள் பெற்றோர் இருவரும் தமிழர்கள். ஆனாலும் உங்களுக்கு சுந்தர்ஜி என்ற பெயர் எப்படி வந்தது என்று எங்கள் திருமணத்தின்…

Weekly Horoscope: வார ராசி பலன் 13.4.25 முதல் 19.4.25 | Indha Vaara Rasi Palan | இந்த வாரம் எப்படி? | weekly rasipalan for a period of april 13 to 19th

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

இந்தியாவுக்கு அமெரிக்கா – இரான் உடன்பாடு ஏன் முக்கியம்? பலன் என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, 2018 ஆம் ஆண்டு இரானுடனான 2015 அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை டொனால்ட் டிரம்ப் விலக்கிக் கொண்டார்.கட்டுரை தகவல்எழுதியவர், சுரபி குப்தாபதவி, பிபிசி நிருபர்12 ஏப்ரல் 2025, 15:10 GMTபுதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்கடந்த பல நாட்களாக அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே நடந்து வரும் வார்த்தை போருக்கு மத்தியில், இரு நாடுகளும் தற்போது பேச்சுவார்த்தையை ஓமனில் தொடங்கியுள்ளன. நியாயமான ஒப்பந்தம் எங்களுக்கு தேவை என இரானின் அரசு தொலைக்காட்சிக்கு அளித்த…

Abhishek Sharma : ‘சதமடித்து விட்டு துண்டு சீட்டை காட்டிய அபிஷேக் சர்மா!’ – என்ன சொல்ல வருகிறார்?

40 பந்துகளில் அபிஷேக் சர்மா சதமடித்திருந்தார். சதத்தை அடித்துவிட்டு கொண்டாட்டத்தில் ஈடுபடும் போது, பாக்கெட்டுக்குள் இருந்து ஒரு துண்டுச் சீட்டை எடுத்து கேமராக்களுக்கு காட்டினார். அதில், ‘This one is for Orange Army’ (‘ஆரஞ்சு ஆர்மி ரசிகர்களே இது உங்களுக்காகத்தான்!’) ன எழுதப்பட்டிருந்தது. Source link

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் – பாஜகவின் திட்டம் இதுவா? அரசியல் கணக்கு என்ன?

பட மூலாதாரம், NAINAR NAGENDRA/Xகட்டுரை தகவல்பாஜகவின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக பதவியேற்றுள்ளார் நயினார் நாகேந்திரன்.கடந்த 2017-ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு வந்த நயினார் நாகேந்திரனை தலைவராக்கியதன் மூலம் பாஜகவின் அரசியல் திட்டம் என்ன? நயினார் நாகேந்திரனின் பின்னணி என்ன?நெல்லை பணகுடி அருகே உள்ள தண்டையார்குளம்தான் நயினாருக்கு சொந்த ஊர் என்றாலும், நெல்லை டவுனில் தொழில் உள்ளிட்ட தேவைகளுக்காக அரசியலுக்கு வரும் முன்னரே குடியேறிவிட்டார்.நேரடியான அரசியல் பிரவேசத்திற்கு முன்னதாகவே, கட்சிப்பணிகளில் அவர் ஈடுபட்டிருந்தார். நெல்லையின் பழம்பெரும் அதிமுக…

“தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய துரோகம் அதிமுக – பாஜக கூட்டணி'' – கனிமொழி காட்டம்

திமுக எம்.பி கனிமொழி அதிமுக – பாஜக கூட்டணி குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது…”தமிழ்நாடு மக்களுக்கு இழைக்கக் கூடிய மிகப் பெரிய துரோகமாக அதிமுக – பாஜக கூட்டணி அமைந்து இருக்கிறது. தேர்தலில் இந்த கூட்டணிக்கு மக்கள் தகுந்த பாடத்தை கற்றுத் தருவார்கள்.பழனிசாமிக்கு பேசக் கூடிய உரிமை கூட இல்லாமல் கூட்டணி அறிவிக்கப்பட்டுள்ளது.பாஜக அரசு கொண்டுவந்த மக்களுக்கு எதிரான பல்வேறு மசோதாக்களையும், திட்டங்களையும் எதிர்ப்பதாக சொன்ன அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனி்சாமி, உள்துறை அமித்ஷாவுடன் ஒரே மேடையில்…

அதிமுக – பாஜக கூட்டணியால் யாருக்கு லாபம்? அண்ணாமலை, ஓபிஎஸ், தினகரன் எதிர்காலம் என்ன? 6 கேள்வி-பதில்கள்

13 நிமிடங்களுக்கு முன்னர்தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமையன்று (ஏப்ரல் 11) சென்னையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார்.’கூட்டணி தொடர்பாக எந்த நிபந்தனையையும் அதிமுக முன்வைக்கவில்லை’ எனவும் அவர் செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.’ஒளிமயமான எதிர்காலத்தை அதிமுக – பாஜக கூட்டணி உருவாக்கும்’ என தனது எக்ஸ் பக்கத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகி நிலையில், இந்த கூட்டணியால்…

1 227 228 229 230 231 531