Browsing: செய்திகள்

பாகிஸ்தான்: உயிரை பணயம் வைத்து இவர்கள் இரானிய எரிபொருளை பைக்கில் கடத்துவது ஏன்?

படக்குறிப்பு, பலூசிஸ்தான் வழியாக தான் மேற்கொள்ளும் எரிபொருள் கடத்தல் பயணங்களில், மஸார் (படத்தில் இருப்பவர்) 50 டிகிரி செல்சியஸ் (120°F) வரையிலான வெப்பநிலையையும், அவர் கொண்டு செல்லும் பொருட்கள் தீப்பிடிக்கும் மற்றும் வெடிக்கும் அபாயங்களையும் எதிர்கொள்கிறார்.கட்டுரை தகவல்எழுதியவர், பிபிசி உலக சேவைபிரசுரிக்கப்பட்டது 46 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்மஸாருடைய சிறிய மோட்டார் சைக்கிளில், அவர் அமர்வதற்கு கூட போதிய இடம் இல்லாத அளவுக்கு அதிக அளவிலான பெட்ரோல் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் கேன்கள் ஏற்றப்பட்டுள்ளன.அவருடைய தேய்ந்துபோன அந்த…

`கட்சியை காங்கிரஸில் இணைத்து விடுவார் என்ற அச்சத்திலேயே’ – தாக்கரேவிடமிருந்து பிரியும் எம்.பி-க்கள்

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவைச் சேர்ந்த மொத்தமுள்ள 9 எம்.பி-க்களில் 6 பேர் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவிற்கு தாவியுள்ளனர். நேற்று உத்தவ் தாக்கரே தனது கட்சி எம்.பி-க்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தார். ஆனால் இந்த 6 எம்.பி-க்களும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. மக்களவை சபாநாயகர் ஓம் பிரகாஷைச் சந்தித்து தங்களை தனி அணியாக அறிவிக்க வேண்டும் என்று கோரி மனு கொடுத்தபோது, அவர்களில் சிலர் அதில் கலந்து கொள்ளவில்லை. ஆனாலும்…

போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு ஈடாக அமெரிக்கா இரானுக்கு 300 பில்லியன் டாலரை வழங்குமா?

பட மூலாதாரம், AFP via Getty Imagesபடக்குறிப்பு, புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) புதன்கிழமை அன்று மின்னணு முறையில் கையெழுத்திடப்பட்டு, தற்போது முழுமையாகச் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக இரு நாடுகளும் பின்னர் உறுதிப்படுத்தின.கட்டுரை தகவல்எழுதியவர், டேனியல் புஷ்பதவி, வாஷிங்டன் செய்தியாளர் பிரசுரிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்புதன்கிழமை அன்று அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தமானது ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் திறப்பதைக் குறிக்கிறது.அதே வேளையில், மற்ற அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் இறுதி உடன்பாட்டை எட்டுவதற்கான முயற்சிகள்…

`தலைமைச் செயலாளர் சாய்குமாருக்கு பணி நீட்டிப்பு’ – மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம்!

வழக்கமாக ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு பணி நீட்டிப்பு வழங்கும் முடிவினை, மாநில அரசுக்கு அந்தக் குறிப்பிட்ட அதிகாரி ஓய்வு பெறும் நாளிலிருந்து ஒரு வாரத்திற்கு முன்பே எடுக்கும், ஆனால் சாய்குமார் ஐ.ஏ.எஸ் ஓய்வு பெற இன்னும் இரண்டரை மாதங்கள் உள்ள நிலையில், அதற்கான தேவை ஏன் எழுந்தது என்று கூடுதல் தலைமைச் செயலாளர் பொறுப்பில் உள்ள மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தலைமைச் செயலகத்திற்குள் பேசிக் கொள்கின்றனர்.கடந்த திமுக ஆட்சியில் டிஜிபி-யை நியமனம் செய்யாமல் காலம் தாழ்த்தி பொறுப்பு…

40 ஏக்கர் தோட்டத்தில் காணாமல் போன சிறுமி; 10 நாட்களுக்கு மேலாகியும் கிடைக்காதது ஏன்?

படக்குறிப்பு, நாட்கள் கடந்தும் அந்தச் சிறுமி எங்கு இருக்கிறார் என்பது இன்னும் தெரியவில்லை.கட்டுரை தகவல்எழுதியவர், லக்கோஜு ஸ்ரீனிவாஸ்பதவி, பிபிசிக்காகபிரசுரிக்கப்பட்டது 32 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்காக்கிநாடா மாவட்டம், தொண்டவாகா பஞ்சாயத்து சி.ஹெச். அக்ரஹாரத்தில் உள்ள ஒரு பாமாயில் தோட்டத்தில் தனது தந்தையைத் தேடிச் சென்றபோது காணாமல் போன இரண்டு வயது சிறுமி ஞானேஸ்வரியைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.நாட்கள் கடந்தும் அந்தச் சிறுமி எங்கு இருக்கிறார் என்பது இன்னும் தெரியவில்லை. மாநில பேரிடர் மீட்புப்…

ஆக்ஸ்போர்டு ஆஃப் சவுத் இந்தியா: பாளையங்கோட்டையின் மறைந்த கோட்டை வரலாறு|Before Oxford of the South, Palayamkottai Was a Fort Town

பீரங்கிப் படைகள்பதினெட்டாம் நூற்றாண்டில், பாளையங்கோட்டையை ஆண்டு வந்த குறுநில மன்னர்கள் கட்டபொம்மன், ஊமைத்துரை போன்றவர்களின் வீழ்ச்சிக்குப் பின், பாளையங்கோட்டை ஆங்கிலேயர் கைவசம் சென்றது. அப்போது பாளையங்கோட்டையின் நீளம் 2700 அடியும், சுற்றுச்சுவர் 15 அடியும் ஆகும்.தற்போதுள்ள பாளையங்கோட்டையின் சுவடு முருகன்குறிச்சி, வாய்க்கால்பாலம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள பாளையங்கோட்டையின் முந்திய கோட்டை மட்டுமே. பின்னர் வந்த கிறிஸ்தவ மிஷனரிகளால் பாளையங்கோட்டை மிகப்பெரும் கல்வி நிலையமாக மாற்றப்பட்டு, இன்று தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படுகிறது.பாளையங்கோட்டை – மேடை காவல்…

தவெக அரசின் முதல் பட்ஜெட் : விஜய் அரசுக்கு இருக்கும் 3 சவால்கள் என்ன?

பட மூலாதாரம், CMOTamilNadu/Xகட்டுரை தகவல்பிரசுரிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான தமிழ்நாடு அரசு தனது முதல் மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளது.இது வெறும் நிதிநிலை அறிக்கையை மட்டுமே முன்வைப்பதாக இருக்காது எனக் கூறும் நிபுணர்கள், “மாறாக, மாற்றத்திற்கான வாக்குறுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட இந்த அரசாங்கத்தால், தமிழ்நாடு கடும் நிதி நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதாகத் தான் விவரிக்கும் ஒரு நிதி அமைப்பைக் கையில் எடுத்துக்கொண்டு, தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற…

தனியார் நிறுவனத்திடம் மாசப்படி பெற்ற வழக்கு; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான பினராயி விஜயன் மகள்!

கேரள மாநிலம், கொச்சியில் செயல்படும் கருமணல் கம்பெனியான ​சி.எம்.ஆர்.எல்  மற்றும் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயனின் எக்சாலோஜிக் நிறுவனம் இடையேயான பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. வீணா நிர்வாக இயக்குனராக உள்ள எக்சாலோஜிக் சொல்யூஷன்ஸ் நிறுவனம், எந்தவிதமான சேவைகளையும் வழங்காமல் சி.எம்.ஆர்.எல் நிறுவனத்திடமிருந்து 2.78 கோடி ரூபாயைப் பெற்றுள்ளதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.​இந்தத் தொகை அனைத்தும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், குற்றச்செயல் மூலம் ஈட்டப்பட்ட பணம் என்ற வரம்பிற்குள் வருவதாக அமலாக்கத்துறை…

டிரம்ப் முன்னிலையில் மோதி பேசியதை எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது ஏன்?

பட மூலாதாரம், ANIபடக்குறிப்பு, ஜி-7 உச்சிமாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் பேசினார். பிரசுரிக்கப்பட்டது 17 ஜூன் 2026, 13:12 GMTபுதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்பிரான்சில் செவ்வாய்கிழமை அன்று நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டில் பாதுகாப்பான கடல் வழித்தடங்கள் மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பு பற்றி பிரதமர் நரேந்திர மோதி பேசினார்.மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் மோதல் இந்தியாவின் கூட்டாளிகளுக்கு உயிர் மற்றும் பொருட் சேதங்களை ஏற்படுத்தியதாகவும் அவர்…

‘சமாஜ்வாதி கட்சி பிளவுப்படுகிறதா?’- உ.பி அமைச்சரின் பதிவிற்கு அகிலேஷ் யாதவ் கொடுத்த பதிலடி என்ன? | Akhilesh Yadav has hit back with a strong response om prakash rajbhar

சமாஜ்வாதி கட்சி முழுமையாக பாஜக-வில் இணையத் தயாராக உள்ளதாக உத்தரப் பிரதேச அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் கூறிய நிலையில், இதற்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பதிலடி கொடுத்திருக்கிறார். உத்தரப் பிரதேசத்தின் பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி முழுமையாக பாஜக-வில் இணையத் தயாராக உள்ளதாக அந்த மாநில அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் கூறியுள்ளார். ஓம் பிரகாஷ் ராஜ்பர் இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த எக்ஸ் தளப் பதிவில், “சமாஜ்வாதி கட்சியில் விரைவில் ஒரு…

1 20 21 22 23 24 528