Browsing: செய்திகள்

சேலம்: முதல்வர் ஸ்டாலினின் Road show; மேட்டூரில் பாசனத்திற்குத் தண்ணீர் திறப்பு | Photo Album

தமிழக முதல்வர் சேலம் வருகைதமிழக முதல்வர் வருகை (Road show)தமிழக முதல்வர் வருகை (Road show)தமிழக முதல்வர் வருகை (Road show)தமிழக முதல்வர் வருகை (Road show)தமிழக முதல்வர் வருகை (Road show)தமிழக முதல்வர் வருகை (Road show)தமிழக முதல்வர் வருகை (Road show)தமிழக முதல்வர் வருகை (Road show)தமிழக முதல்வர் வருகை (Road show)தமிழக முதல்வர் வருகை (Road show)தமிழக முதல்வர் வருகை (Road show)தமிழக முதல்வர் சேலம் வருகைதமிழக முதல்வர் சேலம் வருகைதமிழக முதல்வர்…

ஆமதாபாத் விமான விபத்து பற்றி இதுவரை வெளியான தகவல்கள் என்ன? முழு விவரம்

பட மூலாதாரம், Getty Images12 ஜூன் 2025புதுப்பிக்கப்பட்டது 46 நிமிடங்களுக்கு முன்னர்இன்று (ஜூன் 12) மதியம் 1:38 மணியளவில் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டனின் கேட்விக் விமான நிலையத்திற்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது.பயணிகள், விமானிகள், விமானப் பணியாளர்கள் என மொத்தம் 242 பேர் அதில் இருந்தனர். புறப்பட்ட சில நொடிகளில் அந்த விமானம், விமான நிலையத்திற்கு அருகே இருந்த ஒரு மருத்துவர் விடுதி மீது…

சென்னை: மெட்ரோ பாலம் விழுந்து விபத்து – ஒருவர் பலியான சோகம்!

சென்னை ராமாபுரம் பகுதியில் DLF அருகே மெட்ரோ தூணில் இருந்து கட்டுமானம் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பாதைக்கான இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகள் பூந்தமல்லியில் இருந்து கலங்கரை விளக்கம் வரை நடைபெற்றுவரும் சூழலில், இரண்டு தூண்களை இணைக்கும் பாலம் போன்ற கட்டுமானம் இன்று திடீரென இடிந்து விழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் சிக்கிய ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், வேறு யாரும் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்ற தரவுகள் வெளியாகவில்லை. ஐந்துக்கும்…

ஆமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் 204 பேர் பலி – உயிர் பிழைத்த பயணி கூறியது என்ன?

பட மூலாதாரம், BBC/Tejas Vaidya12 ஜூன் 2025, 08:57 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்(இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.)குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து லண்டன் செல்லப் புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், ஒரு மருத்துவர்கள் விடுதியில் மோதியதாக ஆமதாபாத்தில் உள்ள ஒரு மூத்த காவல்துறை அதிகாரி ஏஎன்ஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.விபத்து நடந்த இடத்தில் இருந்து 204 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஆமதாபாத் காவல்துறைத் தலைவர்…

Ahmedabad Plane Crash: ‘அகமதாபாத் விமான விபத்தில் சிக்கிய பயணிகளின் விவரம்!’ – ஏர் இந்தியா தகவல்!

விபத்துக்குள்ளான அந்த விமானம் மதியம் 1:38 மணிக்கு அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது. போயிங் 787-8 ரக அந்த விமானத்தில் விமானக் குழுவினரோடு சேர்த்து மொத்தமாக 242 பேர் பயணித்திருந்தனர். அதில் 169 இந்தியர்களும் பிரிட்டனைச் சேர்ந்த 53 பேர், போர்ச்சுக்கலைச் சேர்ந்த 7 பேரும் அடக்கம்.காயமடைந்த அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர்.1800 5691 444 மேற்கொண்டு பயணிகளைப் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்வதற்கான உதவி எண்.இந்த விபத்து குறித்த விசாரணைக்கு ஏர் இந்தியா முழுமையாக ஒத்துழைக்கும்”…

கோவை: மேற்குத் தொடர்ச்சி மலையில் மழையாக தொடங்கி காவிரியில் கழிவு நீராக கலக்கும் நொய்யல் நதியின் அவல நிலை

படக்குறிப்பு, மசவரம்பு ஓடைகட்டுரை தகவல்கோவை மாவட்டம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் பிறந்து கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள் என 180 கி.மீ தூரம் பயணித்து, கரூர் மாவட்டத்தில் நொய்யல் என்ற கிராமத்தில் காவிரி ஆற்றில் கலக்கிறது நொய்யல் நதி. இந்த பயண தூரத்தில் வன விலங்குகளுக்கு நீர் ஆதாரமாகவும், வேளாண் நிலங்களுக்கு உயிர்நாடியாகவும், மக்களுக்கு வாழ்வாதாரமாகவும் விலங்கும் நொய்யல் நதி சந்திக்கும் சவால்கள் ஏராளம்.மேற்குத் தொடர்ச்சி மலையில் மழைத்துளியாய் விழுந்து அருவிகளாக வந்து பின்னர் ஓடைகளாக…

`நடிகர் விஜய் அரசியல் புதுச்சேரியில் எடுபடாது!’ – சபாநாயகர் சொல்லும் காரணம் என்ன?

புதுச்சேரி பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களின் ஒருவரான செல்வம், என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி ஆட்சியில் சபாநாயகராக இருக்கிறார். பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக காரைக்கால் சென்றிருக்கும் அவர், அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “புதுச்சேரியில் வருகின்ற 2026 தேர்தலிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடரும். அப்போதும் முதல்வர் ரங்கசாமிதான் முதல்வர் வேட்பாளராக இருப்பார். அவரது தலைமையில்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும். அதேபோல நடிகர் விஜய்யின் அரசியல் புதுச்சேரியில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.சபாநாயகர் செல்வம்அவர் மட்டுமல்ல, புதுச்சேரியில்…

‘8 காவல் எல்லைகளை தாண்டி பயணித்த அரிவாள்’ – தனியாக வசித்த மூதாட்டி கொலையில் திடுக்கிடும் திருப்பம்

படக்குறிப்பு, நள்ளிரவில் வீட்டினுள் நுழைந்த மர்ம நபர்கள் சாமியாத்தாளை ஆயுதங்களால் தாக்கிவிட்டுத் தலைமறைவாகிவிட்டனர்கட்டுரை தகவல்நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே உள்ளது சித்தன்பூண்டி கிராமம். இங்குள்ள கொளத்துப்பாளையம் என்ற ஊரைச் சேர்ந்தவர் சாமியாத்தாள் (64). இவரது கணவர் ராசப்பன் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.இவருக்கு கிருஷ்ணமூர்த்தி என்ற மகனும், கிருஷ்ணவேணி (எ) சங்கீதா என்ற மகளும் உள்ளனர்.இருவருக்கும் திருமணமாகி விட்டது. மகன் மனைவியுடன், கோயம்புத்தூரிலும், மகள் அருகிலுள்ள மணியனூர் என்ற ஊரிலும் வசித்து வருகின்றனர்.நள்ளிரவில் நுழைந்த…

ice hockey; india women; IIHF; ஐஸ் ஹாக்கி வரலாற்றில் முதல்முறையாக இந்திய அணி பதக்கம் வென்றது.

பல்வேறு கனவுகளுடன் உருவான இந்திய மகளிர் அணி, முதல்முறையாக 2016-ல் IIHF மகளிருக்கான ஆசியா டிவிஷன் 1 சேலஞ்ச் கப் தொடரில் பங்கேற்றது.சிங்கப்பூர் அணியுடன் மோதிய முதல் ஆட்டத்தில் 8 – 1 எனத் தோல்வியைச் சந்தித்தது இந்திய மகளிர் படை.மேலும் இந்தத் தொடரில், சைனீஸ் தைபே, மலேசியா, தாய்லாந்து ஆகிய அணிகளுக்கெதிரான அடுத்த மூன்று போட்டிகளிலும் தோற்றது.அதிலும், சைனீஸ் தைபே அணிக்கெதிரான போட்டியில் 13 – 0 எனப் படுமோசமான தோல்வியைச் சந்தித்தது இந்திய அணி.அந்த…

கட்டணம் செலுத்த பள்ளிகள் நெருக்கடி – கட்டாயக்கல்வி உரிமைச் சட்ட நிதி எப்போது கிடைக்கும்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கோப்புப் படம்கட்டுரை தகவல்தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டில் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான சேர்க்கை அறிவிப்பே வெளியிடப்படவில்லை.இந்த சட்டத்தின்கீழ், தமிழக அரசுக்கு மத்திய அரசு விடுவிக்க வேண்டிய ரூ.600 கோடியை விடுவிக்காமல் உள்ளதாகக் கூறிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ், இதற்காக தமிழக அரசு தொடுத்துள்ள வழக்கின் தீர்ப்பு வெளியாகி, மத்திய அரசிடமிருந்து தொகை விடுவிக்கப்பட்ட…

1 198 199 200 201 202 531