Browsing: செய்திகள்

`சீமானின் சட்டவிரோத கள் இறக்கும் போராட்டத்தை தடை செய்ய காவல்துறை தவறியது ஏன்?’ – டாக்டர் கிருஷ்ணசாமி

இந்நிலையில் கொழுந்துவிட்டு எரியும் அடுப்பிலிருந்து விறகை பிடுங்கிக் கொள்வதைப் போல திடீரென்று ’கள் ஓர் உணவு, கள் இறக்குவது உரிமை’ என்ற ஒரு போராட்டத்தை முன்னெடுத்து மது விலக்கு போராட்டத்தை சீமான் நீர்த்துப் போகச் செய்ய முயல்கிறார். கள் மற்றும் சாராயம் போன்ற போதைப் பொருட்களில் கலப்படம் உள்ளிட்ட பல தவறுகள் நடப்பதால் பல உயிரிழப்புகள் ஏற்படும் என்பதால்தான் தடை செய்யப்பட்டது.IMFL இந்தியாவில் உள்நாட்டு மற்றும் அந்நிய நாட்டு மதுபானங்களை டாஸ்மாக் நிறுவனங்களுக்கு விற்பனை செய்கின்றன. அந்நிய…

புனே பாலம் விபத்து: உடைந்து விழுந்த ஆற்றுப்பாலம் – வெள்ளத்தில் சிக்கிய சுற்றுலா பயணிகள்

பட மூலாதாரம், UGCபடக்குறிப்பு, ஆற்றுப் பாலம் உடைந்து விழுந்தது9 மணி நேரங்களுக்கு முன்னர்மகாராஷ்டிர மாநிலம் புனேவில் மயல் தாலுகாவில் உள்ள குண்டமலாவில் இந்திரயானி நதி மீது கட்டப்பட்ட பாலம் உடைந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் 32 பேர் காயமடைந்துள்ளதாகவும் மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவிஸ் எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார். மேலும் சிலர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.தேசிய பேரிடர் மீட்புக்குழுவின் தரவுகளின் படி மேலும் 2 உடல்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலத்தின் மீது…

“Beer, Brandy, Whiskey எல்லாம் மிளகு ரசமா? அடுத்தது ஆடு, மாடுகளுக்கு மாநாடு” – சீமான்

கள் இறக்குவதற்கான தடையை நீக்கக் கோரி தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே பனைமரத்தில் ஏறி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கள் இறக்கி அருந்தினார் இன்று. நாதக”வின் உழவர் பாசறை சார்பில் நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்திற்குப் பிறகு பேசியிருக்கும் சீமான், “சீமான் ‘கள்’ விஷம் என்கிறார்கள்; டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யும் Beer, Brandy, Whiskey எல்லாம் மிளகு ரசமா? என்று கேட்க தோன்றுகிறது இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் கள் இறக்க தடை இல்லாதபோது, தமிழ்நாட்டில்…

பிரதமர் மோதியின் சைப்ரஸ் பயணம் துருக்கிக்கு நெருக்கடியா?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, ஜி7 உச்சி மாநாட்டிற்கு முன்பாக பிரதமர் மோதி சைப்ரஸ் செல்கிறார்53 நிமிடங்களுக்கு முன்னர்பிரதமர் நரேந்திர மோதி ஜூன் 15-16-ல் சைப்ரஸிற்கு பயணம் மேற்கொள்ளவிருப்பதாக இந்தியா வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்தியா, துருக்கி இடையே உறவுகள் மோசமடைந்திருக்கும் நிலையில் பிரதமர் மோதி சைப்ரஸ் செல்லவிருக்கிறார்.அதே நேரம் துருக்கி மற்றும் சைப்ரஸ் இடையேயான சர்ச்சை நன்கு அறியப்பட்டது. பிரதமர் மோதியின் சைப்ரஸ் பயணம் பாகிஸ்தானுக்கும் துருக்கிக்கும் இடையே இருக்கும் வலுவான உறவுடனும் தொடர்புபடுத்தப்படுகிறது.கடந்த மாதம் இந்தியா,…

‘நான் முதல் படம் எடுப்பதற்கு அவர்தான் காரணம்’ – நா.முத்துக்குமார் குறித்து நெகிழும் ராம்

மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரைக் கொண்டாடும் வகையில் ஜூலை 19ம் தேதி சென்னையில் நடக்கவுள்ள ‘ஆனந்த யாழை’ இசை நிகழ்ச்சி தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் இயக்குநர் ராம், நா.முத்துக்குமார் குறித்துப் பேசியிருக்கிறார்.நா.முத்துக்குமார்”முத்துக்குமார் என் வாழ்கையில் மட்டும் ஆனந்த யாழையை மீட்டவில்லை. தமிழ் திரையுலகில் மட்டும் மீட்ட வில்லை. தமிழ் பாடல்களைக் கேக்கக்கூடிய எல்லாருடைய வீட்டிலும் ஆனந்த யாழையை மீட்டிய, மீட்டிக்கொண்டிருக்கக்கூடிய ஒரு பாடலாசிரியர். Source link

இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: பாகிஸ்தான் மற்றும் சௌதி உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images9 நிமிடங்களுக்கு முன்னர்கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 13) இஸ்ரேல், இரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. கத்தார், சௌதி அரேபியா, ஓமன் உள்ளிட்ட பல மத்திய கிழக்கு நாடுகள் இரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு கண்டனங்களைப் பதிவு செய்துள்ளன. சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை இஸ்ரேல் மீறுகிறது என்று கத்தார் தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளது. சௌதி அரேபியா இஸ்ரேலின் தாக்குதல் சர்வதேச…

ஏர் இந்தியா விமான விபத்தை நேரில் பார்த்த உள்ளூர் மக்கள் சொல்லும் பகீர் தகவல்

காணொளிக் குறிப்பு, ஏர் இந்தியா விமான விபத்து: உள்ளூர் மக்கள் சொல்லும் தகவல்ஏர் இந்தியா விமான விபத்தை பார்த்த உள்ளூர் மக்கள் சொல்வது என்ன?2 மணி நேரங்களுக்கு முன்னர்குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணித்தவர்கள் மட்டுமல்ல விமானம் மோதிய மருத்துவமனை வளாகத்தில் இருந்தவர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் என பல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.”அது நெருப்புப் பந்து போல தீப்பிழம்பால் சூழப்பட்டிருந்தது. என்ன நடக்கிறது என்பதை யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை.”…

Ahmedabad Crash: “10 நிமிடங்களுக்கு முன்பு சென்றிருந்தால் நானும்…" – விமானத்தை தவறவிட்ட பெண்

10 நிமிட தாமதத்தால் வாழ்க்கையை இழந்தவர்களை பார்த்திருப்போம். ஆனால் 10 நிமிட தாமதம்தான் என் உயிரை காப்பாற்றியிருக்கிறது என வருத்தத்துடன் பதிவு செய்திருக்கிறார் பூமி சௌஹான். குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து 230 பயணிகள் மற்றும் 12 விமான பணியாளர்களுடன் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விமான விபத்து உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது அந்த விமானம் விழுந்து வெடித்துச் சிதறி…

இரான் மீதான தாக்குதல் ஒரு தொடக்கமே – இஸ்ரேலின் இறுதித் திட்டமும் அதிலுள்ள ஆபத்தும் என்ன?

கட்டுரை தகவல்எழுதியவர், ஃப்ராங்க் கார்ட்னர் பதவி, பாதுகாப்புத்துறை செய்தியாளர்14 ஜூன் 2025, 07:36 GMTபுதுப்பிக்கப்பட்டது 47 நிமிடங்களுக்கு முன்னர்ஆபரேஷன் ரைஸிங் லையன் என்ற பெயரில் இரான் மீது இஸ்ரேல் நடத்தியுள்ள தாக்குதல் முன் எப்போதும் இல்லாத வகையில் இருக்கிறது. கடந்த ஆண்டு இரண்டு தரப்பிலும் நடைபெற்ற ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்கள் உட்பட முன்பு எப்போதும் இல்லாத வகையில் மிகவும் விரிவுபடுத்தப்பட்ட, ஒரு லட்சியத்துடன் நடத்தப்படும் தாக்குதலாக இருக்கிறது. 1980-88 காலங்களில் நடைபெற்ற இரான் – இராக்…

1 196 197 198 199 200 530