Browsing: செய்திகள்

“பூமியை நெருங்கும் 6வது பேரழிவு” : அழிந்து போன உயிர்களை மீண்டும் கொண்டு வருவது சாத்தியமா?

பட மூலாதாரம், Universal Images Group via Getty Imagesபடக்குறிப்பு, சித்தரிப்புப் படம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர்ஏப்ரல் 2025 இல், ஒரு தனியார் அமெரிக்க நிறுவனமான கொலோசல் பயோசயின்சஸ், சின்னஞ்சிறு ஓநாய் குட்டிகளைக் காட்டும் 17 வினாடி வீடியோவை வெளியிட்டது.கொலோசல் பயோசயின்சஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த ஓநாய் குட்டிகளுக்கு ரோமுலஸ் மற்றும் ரெமுஸ் என்று பெயரிடப்பட்டன.ரோமானிய புராணங்களின்படி, ரோமுலஸ் மற்றும் ரெமுஸ் இரட்டை சகோதரர்கள், ரோம் நகரத்தை நிறுவினார்கள், இவர்கள் ஒரு பெண் ஓநாயால் காப்பாற்றப்பட்டனர்…

AA22XA6: அட்லீ x அல்லு அர்ஜுன் படத்தில் தீபிகா படுகோன்; படக்குழு கொடுத்த அதிரடி அப்டேட்!

அல்லு அர்ஜுன் – அட்லீ இணையும் திரைப்படத்தில் நாயகியாக இணைந்துள்ளார் பாலிவுட் முன்னணி நாயகி தீபிகா படுகோன். புஷ்பா படங்களைத் தொடர்ந்து மிகப் பெரிய மார்க்கெட்டை உருவாக்கியிருக்கும் நடிகர் அல்லு அர்ஜுன். தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில், இந்தியில் ஜவான் எனப் பெரிய நட்சத்திரங்களுடன் பிரமாண்டமான படைப்புகளை வழங்கி வருகிறார் இயக்குநர் அட்லி. அல்லு அர்ஜுன் பிறந்தநாளில் இருவரும் இணைவது உறுதியானது. அல்லு அர்ஜுன் – கலாநிதி மாறன் – அட்லீமிகப் பெரிய பொருட்செலவில்…

சாய் சுதர்சன் மற்ற பேட்டர்களிடம் இருந்து எவ்வாறு தனித்து நிற்கிறார்?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்2023-ல் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவருக்கு முன்பாக ரிட்டயர்ட் அவுட் (Retired out) கொடுத்து சாய் சுதர்சன் பெவிலியன் திரும்பினார். அதிரடியாக விளையாட மாட்டார் என நினைத்து குஜராத் டைட்டன்ஸ் (GT) அணி நிர்வாகம் எடுத்த முடிவு அது. இன்று, அதே அணிக்காக 54.21 என்ற வியக்க வைக்கும் சராசரியில் 156.17 ஸ்ட்ரைக் ரேட்டில் 759 ரன்கள் குவித்து ஐபிஎல் சீசனில் ஆரஞ்சு தொப்பியை வென்றிருக்கிறார். ஒருநாள், T20 வடிவங்களை…

Indraya Rasi palan | இன்றைய ராசிபலன் | 7.6.2025 | Today Rasi palan | Astrology | Bharathi Sridhar | 07062025-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர். இன்றைய பஞ்சாங்கம்சனிக்கிழமைதிதி: காலை 6.45 வரை ஏகாதசி பின்பு துவாதசிநட்சத்திரம்: காலை 11.34வரை சித்திரை பின்பு சுவாதியோகம்: காலை 11.34 வரை சித்தயோகம் பிறகு மரணயோகம்ராகுகாலம்: காலை 9 முதல் 10.30 வரைஎமகண்டம்: பகல் 1.30 முதல் 3 வரைநல்லநேரம்: காலை 7.30 முதல் 8.30 வரை / மாலை  4.30 முதல் 5.30 வரைசந்திராஷ்டமம்:  காலை 11.34 வரை பூரட்டாதி பின்பு உத்திரட்டாதிசூலம்: கிழக்குபரிகாரம்: தயிர் Source link

டொனால்ட் டிரம், ஈலோன் மஸ்ட் இடையே என்ன பிரச்னை? விரிசல் சரியாகுமா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், மைக் வெண்ட்லிங்பதவி, பிபிசி நியூஸ்6 ஜூன் 2025, 13:55 GMTபுதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவரது முன்னாள் ஆலோசகர் ஈலோன் மஸ்க் இடையே தற்போது வெளிப்படையான பிளவு ஏற்பட்டுள்ளது.டிரம்பின் முக்கிய உள்நாட்டுக் கொள்கைகளில் ஒன்றை ஈலோன் மஸ்க் விமர்சித்ததைத் தொடர்ந்து, இருவரும் ஒருவரையொருவர் அவமதிக்கும் வகையில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.இரண்டு கோடீஸ்வரர்களான அமெரிக்க அதிபர் டிரம்பும், மஸ்க்கும் வியாழக்கிழமை முழுவதும் தங்களுக்குச் சொந்தமான சமூக…

Piyush Chawla: `17 வயதில் இந்திய அணி; 2 உலகக் கோப்பை..!' – ஓய்வை அறிவித்த IPL லெஜெண்ட்

இந்திய டெஸ்ட் அணியில் சச்சினுக்கு அடுத்தபடியாக குறைந்த வயதில் (17) அறிமுகமாகி, கடந்த தசாப்தங்களில் 2 உலகக் கோப்பை, ஐ.பி.எல்லில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய 3-வது வீரர் போன்ற சாதனைகளைப் படைத்த சுழற்பந்துவீச்சாளர் பியூஷ் சாவ்லா, அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்திருக்கிறார்.பியூஸ் சாவ்லாஇதுகுறித்து இன்ஸ்டாகிராம் பதிவில் பியூஷ் சாவ்லா, “களத்தில் இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு இந்த அழகான விளையாட்டிலிருந்து விடைபெறவேண்டிய நேரம் வந்துவிட்டது.இந்திய அணியை பிரதிநிதித்துவப்படுத்தியது முதல் 2007 டி20 உலகக் கோப்பை, 2011 ஒருநாள்…

குழந்தைகளின் மூளை வளர்ச்சியை மெல்ல மெல்லச் சிதைக்கும் வீடியோ கேம்கள் – தடுப்பது எப்படி?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, Gen Z தலைமுறையில் 74% பேர் சராசரியாக வாரத்திற்குக் குறைந்தது 6 மணிநேரத்திற்கு செல்போனில் கேம் விளையாடுவதாக ஆய்வு கூறுகிறதுகட்டுரை தகவல்Gen Z தலைமுறையில் 74% பேர், செல்போனில் கேம் விளையாடுவதற்கு என்றே சராசரியாக வாரத்திற்குக் குறைந்தது ஆறு மணிநேரம் வரை செலவழிப்பதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது. கூர்கானை மையமாகக் கொண்ட சைபர் மீடியா ரிசர்ச் எனும் அமைப்பு நாடு முழுவதும் டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை, குவஹாத்தி, இந்தோர்…

அடுத்தடுத்து மோசடி புகார்; வழக்குபதிவு – சிக்கலில் அதிமுக நிர்வாகி, தொழிலதிபர் ஆற்றல் அசோக் குமார்?

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆற்றல் அசோக் குமார். இவரின் மாமியார் சரஸ்வதி மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏவாக இருக்கிறார். அசோக் குமாரும் ஆரம்பத்தில் பாஜகவில் இருந்த நிலையில், பிறகு அதிமுகவில் இணைந்தார். ஆற்றல் அசோக் குமார் கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியை தழுவினார். அசோக் குமாரின் மனைவி கருணாம்பிகா, கடந்த சில நாள்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். மறுபக்கம் அசோக் அடுத்தடுத்து மோசடி வழக்குகளில் சிக்கி வருகிறார்.மோசடி…

தக் லைஃப்: நாயகனுடன் ஒப்பிட முடியுமா? – ஊடக விமர்சனம்

காணொளிக் குறிப்பு, தக் லைஃப் பார்வையாளர்களை ரசிக்க வைத்ததா? – ஊடக விமர்சனம்தக் லைஃப்: நாயகனுடன் ஒப்பிட முடியுமா? – ஊடக விமர்சனம் 7 மணி நேரங்களுக்கு முன்னர்1987-ல் வெளிவந்த நாயகன் திரைப்படத்துக்கு பிறகு 38 ஆண்டுகள் கழித்து கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணி சேர்ந்த படம்தான் ‘தக் லைஃப்’.இப்படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே இந்திய சினிமா அளவில் இப்படத்துக்கான எதிர்பார்ப்பு எகிறியது.ஆனால், அத்தனை எதிர்பார்ப்புகளையும் தக் லைஃப் பூர்த்தி செய்ததா? ஊடக விமர்சனங்கள் கூறுவது என்ன…

1 200 201 202 203 204 530