Browsing: செய்திகள்

பொது மன்னிப்பில் நடந்த மோசடி- இலங்கையில் ஜனாதிபதி பெயரிலேயே நடந்த முறைகேடு

பட மூலாதாரம், PMDகட்டுரை தகவல்ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுகின்ற சிறைக் கைதிகள் தொடர்பில் இம்முறை பாரிய சர்ச்சை எழுந்துள்ளது. ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய அனுமதிக்கப்பட்ட சிறை கைதிகளுக்கு பதிலாக வேறு கைதி விடுதலை செய்யப்பட்டதை அடுத்தே இந்த சர்ச்சை எழுந்துள்ளது.இந்த சர்ச்சை தொடர்பில் உடனடியாகப் பணி நீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார்.இவ்வாறு கைது செய்யப்பட்ட சிறைச்சாலை திணைக்கள…

keeladi; tamil civilization; கீழடி ஆய்வறிக்கையை அங்கீகரிக்க இன்னும் அதிகமான அறிவியல்பூர்வ ஆதாரங்கள் தேவை என மத்திய அமைச்சர் கூறியிருக்கிறார்.

இந்த நிலையில், மத்திய அமைச்சர் கஜேந்திர சிங்கின் பேச்சுக்கு கம்யூனிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசனும் எதிர்வினையாற்றியிருக்கிறார்.இது குறித்து எக்ஸ் தளத்தில் சு.வெங்கடேசன், “இந்திய மொழிகளுக்கு எல்லாம் தாய் மொழி சமஸ்கிருதம்” என்று பிரதமர் நாடாளுமன்றத்தில் சொன்ன போது “அறிவியல் ஆதாரம் என்ன?” என்று நாங்கள் கேட்கவில்லை.ஏனென்றால் அப்படி எந்த ஆய்வும் நடைபெறவில்லை.கம்யூனிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன்கீழடியின் வரலாறு குறித்து அறிவியல் பூர்வமான நிறுவனங்களால் ஆய்வு நடத்தப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.“அதிகமான அறிவியல் பூர்வமான முடிவுகள் தேவை. அப்பொழுது தான் அங்கீகரிக்க முடியும்”…

தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் முருகன் அரசியல் எடுபடுமா? கடந்த காலம் சொல்வது என்ன?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்மதுரையில் ஜூன் 22ஆம் தேதி மிகப்பெரிய முருகன் மாநாட்டை நடத்த இந்து முன்னணி திட்டமிட்டுள்ளது. இந்த மாநாட்டிற்கு, பா.ஜ.கவும் பிற இந்து அமைப்புகளும் ஆதரவளிக்கின்றன. மதுரையில் நிர்வாகிகள் மாநாட்டில் பேசிய அமித் ஷா முருகனை குறிவைத்து சில விஷயங்களையும் பேசியிருக்கிறார். முருகனை முன்வைத்து செய்யும் அரசியலுக்கு தமிழ்நாட்டில் பலன் இருக்குமா?மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமையன்று மதுரையில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்ட ஒரு கூட்டத்தில் பேசினார். அப்போது, திருப்பரங்குன்றம்…

Ashwin : ‘TNPL இல் நடுவருடன் வாக்குவாதம்; களத்தில் ஆவேசம்!’ – அஷ்வின் செய்தது தவறுதான் – ஏன் தெரியுமா?

தொழில்நுட்பங்களால் கூட 100% துல்லியமான முடிவை அளிக்க முடியாது என்பதற்காகத்தான் இன்னமும் ‘Umpires Call’ என்கிற பதத்தை வைத்திருக்கிறார்கள். நடுவரின் முடிவு சரியோ தவறோ அதை மதித்துதான் ஆக வேண்டும். அப்படியில்லாமல் அஷ்வின் மாதிரியான அனுபவ வீரரே இப்படியெல்லாம் ரியாக்ட் செய்வது நடுவரின் முடிவுகளை அவமதிக்கும் செயலாகத்தான் பார்க்க முடியும். மேலும், அஷ்வின் இதை TNPL போன்ற உள்ளூர் லீகில் செய்கிறார். சுற்றி முற்றி இளம் தமிழக வீரர்கள் சூழ்ந்திருக்கையில், அஷ்வினின் இந்த செயல் நிச்சயமாக தவறான…

அமெரிக்கா போல இந்தியாவிலும் அதிபர் ஆட்சிக்கு மாற இந்திரா காந்தி காலத்தில் நடந்த முயற்சி பற்றி தெரியுமா?

பட மூலாதாரம், Nora Schuster/Getty Imagesபடக்குறிப்பு, இந்திரா காந்திகட்டுரை தகவல்எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ் பதவி, பிபிசி செய்தியாளர்10 ஜூன் 2025, 02:04 GMTபுதுப்பிக்கப்பட்டது 2 நிமிடங்களுக்கு முன்னர்1970-களின் மத்திய பகுதியில், அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசர காலகட்டத்தில், இந்தியா சிவில் உரிமைகள் மறுக்கப்பட்டன. எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சர்வாதிகாரப் போக்கின் திரைக்குப் பின்னால் அவரின் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஆட்சி நாட்டின் பிம்பத்தை மாற்ற முயன்றது. கட்டுப்பாடுகள் மற்றும் சமநிலையைக் கொண்ட…

இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | June 10 | Today Rasi palan | Astrology | Bharathi Sridhar | 10062025-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர். இன்றைய பஞ்சாங்கம்செவ்வாய்க்கிழமைதிதி: சதுர்த்தசி பகல் 12.26 வரை பிறகு பௌர்ணமிநட்சத்திரம்: அனுஷம் மாலை 6.59 வரை பிறகு கேட்டையோகம்: சித்தயோகம்ராகுகாலம்: பகல் 3 முதல் 4.30 வரைஎமகண்டம்: காலை 9 முதல் 10.30 வரைநல்லநேரம்: காலை 7.30 முதல் 8.30 வரை / மாலை 4.30 முதல் 5.30 வரைசந்திராஷ்டமம்:  அசுவினி மாலை 6.59 வரை பிறகு பரணிசூலம்: வடக்குபரிகாரம்: பால் Source link

காதலிக்கும் போது வயிற்றில் பட்டாம்புச்சி பறப்பது ஏன்? – மூளைக்கும் வயிற்றுக்கும் உள்ள தொடர்பு

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்கிட்டத்தட்ட 10 கோடி நரம்பு செல்களுக்கும், நமது நலனுக்கு முக்கியமான 95% செரொடோனின் உற்பத்திக்கும் வீடாக இருக்கிறது நமது குடல். உடல் மற்றும் மனதின் ஆரோக்கியத்துக்கு குடலில் குடியிருக்கும் கோடிக்கணக்கான பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை மற்றும் இன்னும் பல நுண்ணுயிர்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்று சமீபத்திய ஆய்வு ஒன்று கோடிட்டுக் காட்டுகிறது. இது நமது குடலும், மூளையும் எப்படி ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டவை எனக் காட்டுகிறது. சில சமயங்களில் நமது…

ராமதாஸ்–அன்புமணி இணைவதற்குச் சிறப்பு யாகம்; "மிகப்பெரிய மாற்றத்தைத் தரும்" – மா.செ., ஸ்டாலின்

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சியின் தலைவரான அன்புமணி ஆகியோருக்கு இடையேயான மோதல் பா.ம.க வட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.தந்தை, மகன் இடையே ஏற்பட்ட வெளிப்படையான உரசல் பா.ம.க முதற்கட்ட நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை அனைவரையும் கவலையில் ஆழ்த்தின.அத்துடன் இருவரும் ஒன்று சேர வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் ஆடிட்டர் குருமூர்த்தி, சைதை துரைசாமி ஆகியோர் ராமதாஸைச் சந்தித்ததும் பேசு பொருளானது.விரைவில் இருவரது மோதலுக்குச் சுபம் போடப்படும் எனவும் தகவல்கள் வெளிவருகின்றன.அன்புமணி – ராமதாஸ் இணைவதற்கு…

லாஸ் ஏஞ்சலிஸ்: டிரம்பின் குடியேற்ற கொள்கைக்கு எதிராக 3 நாட்களாக போராட்டம் – என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் குடியேற்றக் கட்டுப்பாடுகளை எதிர்த்து போராட்டங்கள் வெடித்துள்ள லாஸ் ஏஞ்சலிஸுக்கு அருகே உள்ள ஒரு வன்பொருள் கடையின் கார் நிறுத்துமிடத்தில், ஜுவானும் அவரது நண்பர்களும் கூடியிருந்தனர்.பொதுவாக, தினக்கூலிக்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் அங்கு கூடியிருப்பர். அந்தக் கூட்டத்தில் உள்ள ஆவணமற்ற குடியேறிகள் பலர், அங்குள்ள கடைக்காரர்களிடமிருந்தோ அல்லது ஒப்பந்த வேலை தரும் ஆட்களிடமோ வேலை தேடுகிறார்கள்.ஆனால் ஞாயிற்றுக்கிழமை, பாரமவுண்ட் புறநகரில் உள்ள ஹோம் டிப்போவுக்கு (கட்டுமானப் பொருட்கள்…

Beauty Tips: `வாரம் ஒரு நாள் இதைப் பண்ணுங்க..' – இளமையைத் தக்க வைக்க அசத்தல் டிப்ஸ்!

இளமையை பிடித்து வைத்துக்கொள்ள எல்லாருக்குமே பிடிக்கும். இளமை தள்ளிப் போய்க்கொண்டிருக்கிறது என்பதைப் பளிச்செனச் சொல்லி விடுபவைக் கூந்தல், முகம் மற்றும் பாதங்கள்.இவற்றை இளமையாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்!Beauty tipsகூந்தலுக்கும், சருமத்துக்கும்…ஃப்ளாக்ஸ் சீட்ஸ் எனப்படும் ஆளி விதைகள் வறண்ட கூந்தலுக்கு மிகச் சிறந்த மருந்து. இவற்றிலுள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம், கூந்தல் வறட்சியைப் போக்கி உடைந்த நுனிகளையும் சரி செய்யக்கூடியது. கால் டீஸ்பூன் ஆளி விதைகளை அரைத்து அந்த விழுதுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து தினமும்…

1 199 200 201 202 203 531