Browsing: செய்திகள்

புதுக்கோட்டை: ‘மதுபோதையில் தகராறு; அடித்துக் கொல்லப்பட்ட இளைஞர்!’ – 7 பேரை கைது செய்த போலீஸ் – pudukkottai crime!

புதுக்கோட்டை போஸ் நகர், எட்டாம் வீதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது: 23) இவருக்கும், காந்திநகர் இரண்டாம் வீதி பகுதியைச் சேர்ந்த முகிலன் என்பவருக்கும் இடையே மது போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, தினேஷ்குமார் நண்பர்கள் முகிலனை மதுபோதையில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் இரண்டு தரப்புக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது.இந்நிலையில், புதுக்குளம் அருகில் உள்ள காலாகுளம் கரையில் தனியாக வந்துகொண்டிருந்த தினேஷ் குமாரை, முகிலன் உள்ளிட்ட கும்பல் அரிவாளால் வெட்டி குளத்திற்குள் தள்ளினர். குளத்திற்குள் விழுந்த…

அகில்யாபாய் ஹோல்கர்: உடன்கட்டை மரணத்திற்கு தயாரான மால்வாவின் ராணி – முடிவை மாற்றி போர்க்களங்களை வென்றது எப்படி?

பட மூலாதாரம், PRABHAT PRAKASHANபடக்குறிப்பு, அகில்யாபாய் ஹோல்கர் ஔரங்கபாத்தில் பிறந்தார் கட்டுரை தகவல்மால்வாவின் ராணி அகில்யாபாய், அரசியாக மட்டுமல்ல, தனது பொதுநலப் பணிகளுக்காகவும், நிர்வாகத் திறனுக்காகவும் இன்றும் மிகுந்த மரியாதையுடன் நினைவுகூரப்படுகிறார்.வாரணாசி காசி விஸ்வநாதர் கோவில், குஜராத்தில் உள்ள சோமநாதர் கோவில் என ஆலயங்களை புதுப்பித்தது அவரின் புகழை இந்தியாவில் பரப்பியது. ஆனால், இவற்றைத் தவிர, அவரது சிறப்பான பொதுநல சேவை மற்றும் நிர்வாகத்தில் அவரது பங்களிப்புகளின் பட்டியல் மிகவும் நீளமானது.19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தியாவுக்கு விஜயம்…

shashi tharoor: Operation Sindoor; பாஜகவைப் பாராட்டும் சசி தரூர்; காங்கிரஸ் கட்சிக்குள் எதிர்ப்பு; சசி தரூர் விளக்கம்

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு மத்திய அரசு பதிலடி கொடுத்ததிலிருந்து, பா.ஜ.க அரசைத் தொடர்ந்து பாராட்டி வருகிறார் காங்கிரஸ் எம்.பி சசி தரூர்.அதனால்தான் என்னவோ, ஆபரேஷன் சிந்தூர் குறித்து நட்பு நாடுகளுக்கு எடுத்துரைக்கும் எம்.பி குழுக்களின் தலைவராக சசி தரூர் நியமிக்கப்பட்டார்.இந்தக் குழுக்களில் இடம்பெறப் பிற கட்சிகளிடம் எம்.பிக்கள் பெயர் கேட்கப்பட்டபோது, காங்கிரஸ் கொடுத்த எம்.பிக்களின் பெயர் பட்டியலில் சசி தரூர் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.சசி தரூர்வெளிநாட்டுப் பயணங்களிலும் மத்தியில் ஆளும் பா.ஜ.க…

பெங்களூரு கூட்ட நெரிசல்: ஆர்சிபி கொண்டாட்டத்தில் என்ன நடந்தது? கோலி கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images4 ஜூன் 2025புதுப்பிக்கப்பட்டது ஒரு நிமிடத்துக்கு முன்னர்ஐபிஎல் 2025 கோப்பையை முதல்முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வென்றதையடுத்து, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் வீரர்களை கௌரவிக்க அரசு சார்பில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கு திரண்டிருந்தனர். அப்போது மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசல் ஏற்பட்டது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.மைதானத்தின் வாயில்கள்…

Salem collector office monkey atrocity சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்த குரங்குகள்

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கல்வித்துறை, புள்ளியல் துறை, சமூக நலத்துறை, பத்திரபதிவுத்துறை, ஆவண காப்பகத்துறை, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், தேர்தல் பிரிவு, வருவாய் பிரிவு என பல்வேறு துறைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். பத்திரப்பதிவு, ஆதார் திருத்தம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், இசேவை மையம் உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக பொதுமக்கள் தினசரி வந்து செல்கின்றனர். Source link

ஆபரேஷன் சிந்தூர் பற்றி பாகிஸ்தானுக்கு தகவல் அளித்தது எப்போது? – சிடிஎஸ் அனில் சௌகான் புதிய தகவல்

படக்குறிப்பு, இந்திய பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் செளகான்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, தீவிரவாத முகாம்களை தாக்கும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்ட இந்தியா, நடவடிக்கை முடிந்த ஐந்து நிமிடத்திலேயே இது குறித்து பாகிஸ்தானுக்குத் தெரிவித்துவிட்டதாக இந்தியப் பாதுகாப்புப் படைத் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் செளகான் தெரிவித்துள்ளார்.நேற்று (2025 ஜூன் 3 ), புனேயில் சாவித்ரிபாய் புலே பல்கலைக்கழகத்தில் ‘எதிர்காலப் போர்கள் மற்றும் போர்முறை’ என்ற தலைப்பில் பாதுகாப்புப் படைகளின்…

`அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி’- எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர் மருமகன் உள்ளிட்டோர் மீது புகார்

சென்னை வெட்டுவாங்கேணி, மகாலட்சுமி தெருவைச் சேர்ந்தவர் மகாராஜா (38). இவர் கடந்த 2-ம் தேதி சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, “நான் மேற்கண்ட முகவரியில் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். அதே பகுதியில் இறைச்சி கடையை கடந்த 14 ஆண்டுகளாக நடத்தி வருகிறேன். கடந்த 2022 அக்டோபரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய பாபு என்பவர் எனக்கு அறிமுகமானார். அப்போது அவர் தன்னை முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் மாப்பிள்ளை என்றும்…

மன்னிப்பு கேட்க மறுத்த கமல்ஹாசன் – கர்நாடகாவில் தக் லைஃப் படத்தின் நிலை?

பட மூலாதாரம், @RKFIபடக்குறிப்பு, நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்தை மணிரத்னம் இயக்கியுள்ளார்3 ஜூன் 2025புதுப்பிக்கப்பட்டது 33 நிமிடங்களுக்கு முன்னர்கன்னட மொழி குறித்த தனது கருத்துக்கு நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க மறுத்ததை அடுத்து, கர்நாடகாவில் “தக் லைஃப்” திரைப்படத்தின் வெளியீடு ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.”தமிழில் இருந்து பிறந்தது கன்னடம்” என ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பேசியதற்கு கர்நாடகாவில் பெரும் எதிர்ப்பு எழுந்தது.வரும் ஜூன் 5ஆம் தேதி, தக்…

18 ஆண்டு தவம் – ஆர்சிபி ரசிகர்கள் உணர்ச்சிப் பெருக்குடன் வெற்றியை கொண்டாடுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல் ஐபிஎல் தொடங்கி 18 ஆண்டுகள்… பஞ்சாப், ஆர்சிபி என இரு அணிகளுக்கும் அது 18 ஆண்டு கனவு.ஜூன்-3-ஆம் தேதி புதிய சாம்பியன் யார் என அறிய நகம் கடித்து காத்திருந்தது பஞ்சாப் – ஆர்சிபி ரசிகர்கள் மட்டுமல்ல.இந்த 18 ஆண்டுகளில் பஞ்சாபும், ஆர்சிபியும் இதுவரை மோதிய போட்டிகளில் தலா 18 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தன.இன்னொரு புறம், கோப்பை கைகூடவில்லை என்றாலும் ஐபிஎல்லில் பதினெட்டாவது ஆண்டாக விளையாடிவந்தார் 18 எனும் எண்…

1 201 202 203 204 205 530