அடிக்கடி தலைமுடி சீவுவது நல்லதா? முடி பாதிக்காமல் சீவுவது எப்படி?
கட்டுரை தகவல்எழுதியவர், சோபியா குவாக்லியா பிரசுரிக்கப்பட்டது 37 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்அடர்த்தியான மற்றும் பளபளப்பான தலைமுடியின் ரகசியம், உங்கள் முடியின் தன்மை முதல் சீப்பின் வடிவமைப்பு வரை எல்லாவற்றிலும் ஒளிந்துள்ளது.எனது தலைமுடியின் ஸ்டைலை நானே முடிவு செய்யும் அளவுக்கு வளர்ந்த காலம் தொட்டு, எனது முடி முதுகின் கீழ் பகுதி வரை நேராகவே இருந்து வருகிறது. சிறுவயதில், நான் ஒரு நாளைக்கு பலமுறை தலை முடி சீவுவேன்.தலை முடி சீவும்போதெல்லாம் ஆஸ்திரியாவின் ராணி சிசியைப்…









