Browsing: செய்திகள்

மதுரை ‘இட்லி கடை’ ப்ரீ ரிலீஸ் ஈவண்டில் தனது அம்மா 120 KM தூரம் மதுரைக்கு நடந்தே வந்தது குறித்துப் பேசியிருக்கிறார் நடிகர் தனுஷ் Actor Dhanush talks about his mother in Idli Kadai Pre Release Event, Madurai

இப்போ மதுரையில நான் இங்க இந்த மேடையில இருக்கேன். எங்க அப்பாவும், அம்மாவும் அன்னைக்கு நடந்தே வந்து, இன்னைக்கு இந்த மேடையில என்னை ஏத்தியிருக்காங்க. அவங்கள இங்க கூட்பிட்டு வந்து, இந்த மேடையில ஏத்தியிருந்தா மனசுக்கு நிறைவாக இருந்திருக்கும். ஆனால், அவங்கனால இங்க வார முடியல. என்னைப்போல என் ரசிகர்கள் எல்லோரும் இதுபோல பல மேடைகள் ஏறனும், முன்னேறனும்.ஆடுகளம் படப்பிடிப்பு, நடு ரோட்ல ஆடுனேன்மதுரை நான் ஓடி, ஆடி, விளையாடிய ஊர். ‘ஆடுகளம்’ படத்தப்போ, ‘ஒத்த சொல்லால’…

காணொளி: சீனா, இந்தியா மட்டுமல்ல – ஐரோப்பிய நாடுகளையும் சாடிய டிரம்ப்

காணொளிக் குறிப்பு, காணொளி: ஐநாவில் இந்தியா, சீனா பற்றி டிரம்ப் பேசியதென்ன?காணொளி: சீனா, இந்தியா மட்டுமல்ல – ஐரோப்பிய நாடுகளையும் சாடிய டிரம்ப்18 நிமிடங்களுக்கு முன்னர்சீனா மற்றும் இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கி, நடந்து வரும் போருக்கு நிதியளிக்கின்றன என, ஐ.நாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியுள்ளார்.ஐ.நாவில் செப், 23 அன்று உரையாற்றிய டொனால்ட் டிரம்ப்,”சீனா மற்றும் இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கி, நடந்து வரும் போருக்கு நிதியளிக்கின்றன. ஆனால், மன்னிக்க முடியாத அளவுக்கு நேட்டோ…

kushboo:“நாம் எல்லோரும் பிரதமர் மோடிக்கும், நிர்மலா சீதாராமனுக்கு நன்றி சொல்லனும்” – நடிகை குஷ்பு | We all should thank PM Modi and Nirmala Sitharaman for reducing GST.

இந்தியாவில் ஜிஎஸ்டி வரி குறைப்புக்குப் பிறகு பல்வேறு மின்சாதனங்கள் உள்ளிட்ட பல பொருள்களின் விலை குறைந்திருக்கிறது.மேலும், ஜிஎஸ்டி கவுன்சிலின் இந்த முடிவை பா.ஜ.க தலைவர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டிவருகின்றனர்.அதே நேரம், காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள், “இவ்வளவு ஜிஎஸ்டியைக் குறைத்திருக்கிறோம் எனப் பெருமை பேசும் மத்திய பா.ஜ.க அரசு, இவ்வளவு வரிகளை விதித்தது ஏன்?’ என்ற கேள்விகளையும் எழுப்பியிருக்கின்றன.தமிழக வெற்றிக் கழகம் விஜய்இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகையும், பா.ஜ.க…

அன்னெட் ஹெர்ஃப்கென்ஸ்: விமான விபத்தில் உயிர்தப்பிய ஒரே பெண் – 8 நாட்கள் காட்டில் நடந்த அதிசய போராட்டம்

பட மூலாதாரம், Courtesy of Annette Herfkensபடக்குறிப்பு, 1992, வியட்நாமில் நடந்த விமான விபத்தில் உயிர் பிழைத்த அன்னெட் ஹெர்ஃப்கென்ஸ்.கட்டுரை தகவல்டச்சு பெண்ணாகிய அன்னெட் ஹெர்ஃப்கென்ஸ், தனக்கு கணவராக நிச்சயிக்கப்பட்டிருந்தவரோடு வியட்நாம் நாட்டிலிருக்கும் ஒரு எழில் நிறைந்த கடற்கரை ரிசார்ட்டுக்குச் சென்று கொண்டிருந்தனர்.அது 1992-ம் ஆண்டு. அன்னெட் ஸ்பெயினில் நிதித் துறையில் பணிபுரிந்து வந்தார். வில்லெம் அல்லது பாஸ்ஜே (அப்படிதான் அன்னெட் அவரை அழைத்தார்) என்றழைக்கப்பட்டவரோடு காதலுற்றிருந்தார். அவர்கள் வெவ்வேறு பகுதிகளில் வாழ்ந்தார்கள். பாஸ்ஜேவும் அன்னெட்டும் பல்கலைக்கழகத்தில்…

94 நிமிடம் விமானத்தின் சக்கரத்தில் பயணித்து டெல்லி வந்தடைந்த 13 வயது ஆப்கன் சிறுவன் – என்ன நடந்தது? |afghan Teen Survives 90 Minutes in Aircraft Landing Gear, Lands in Delhi

மாலை 4 மணிக்கு கேஏஎம் ஏர் ஃப்ளைட் RQ4402 விமானத்தில் காபூலுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். ஒரு கமர்ஷியல் விமானம் 30,000 முதல் 40,000 அடி உயரத்தில் பறக்கும். குளிர் -50 டிகிரி வரைக் கூட செல்லும், விமானத்துக்குள் இல்லாவிட்டால் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இறக்க நேரிடும். விமான சக்கரப் பகுதியில் (landing gear compartment) உட்கார்ந்து பாதுகாப்பாகப் பறப்பது இயல்பாகவே மிக அபாயகரமானதும், பெரும்பாலும் சாத்தியமற்றதும் தான் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். சக்கரத்தில் அமர்ந்து பறப்பவர்கள் 77% மரணிக்கின்றனர். Source…

அமெரிக்க ஆதரவின்றி பாலத்தீனத்திற்கான அங்கீகாரம் ஏன் சாத்தியமில்லை? – ஐரோப்பிய நாடுகளின் முயற்சிக்கு என்ன பலன்?

பட மூலாதாரம், EPAபடக்குறிப்பு, நியூயார்க்கில் பாலத்தீனப் பிரச்னை குறித்த ஐ.நா. மாநாட்டுக்கு பிரான்ஸ் அதிபர் மக்ரோங்கும் தலைமை தாங்கினார் கட்டுரை தகவல்பாலத்தீனத்தை தனிநாடாக பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐ.நாவில் அங்கீகரித்தது, நூறாண்டு பழமையான இஸ்ரேல்-பாலத்தீன மோதலில் ஓர் வரலாற்று தருணமாக அமைந்தது.ஆனால், இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டிய கட்டத்தை இந்த மோதல் அடைந்துள்ளதாக, முக்கிய ஐரோப்பிய நாடுகள் எப்படி நம்புகிறது என்பதை காட்டும் ராஜீய ரீயிலான சூதாட்டமாகவும் இது உள்ளது.காஸாவில் தற்போது நடக்கும் பேரழிவுக்கு…

திருமுல்லைவாசல்: ‘இந்த பாலத்த பதினைஞ்சு வருசமா கட்டிட்டுதான் இருக்காங்க’ – குமுறும் மீனவ கிராமங்கள்! | ‘The builders of this bridge have been building it for fifteen years’ – the fishing villages are buzzing!

`பாலம் இல்லாம தினம் 30 கி.மீ சுத்தி போறோம்”நாங்களா பூம்புகாருக்குப் போகணும்னா இங்கேயிருந்து வசப்புத்தூர் போய்ப் போகணும். இல்லாவிட்டால் சீர்காழி போய்த்தான் போகணும்.ஆனா இந்த பாலத்தைக் கட்டிவிட்டால் நாங்கலாம் இங்கேயிருந்தே பூம்புகாருக்கெல்லாம் போயிடுவோம். இந்த பாலத்தைக் கட்டாமல் நாங்க எங்குப் போனாலும் சுத்தி தான் போக வேண்டியதாக இருக்கு. இதுல வேற போயிட்டு வரவே ஒருநாள் ஆகிவிடுது. பாலத்துக்கு கீழ கோயில் ஒன்று இருக்கு. அது இங்கே இருக்கிற நிறைய பேருக்கு குலதெய்வம். இந்த பாலத்தைக் கட்டாமல்…

பாலத்தீனம்: ஐநாவில் நான்கில் 3 பங்கு உறுப்பு நாடுகள் அங்கீகரித்த பிறகும் பாலத்தீனம் தனி நாடாவதில் என்ன சிக்கல்?

பட மூலாதாரம், Guy Smallman/Getty Imagesபடக்குறிப்பு, 2024 டிசம்பர் 14 அன்று லண்டனில், பாலத்தீனத்திற்கான தேசிய நடவடிக்கை தினத்தை முன்னிட்டு பார்லிமென்ட் சதுக்கத்தில் ஆர்வலர்கள் கூடினர்.22 செப்டெம்பர் 2025புதுப்பிக்கப்பட்டது 4 நிமிடங்களுக்கு முன்னர்இருப்பது போன்றும், இல்லாதது போன்றும் தோன்றும் ஒரு நாடு தான் பாலத்தீனம். அதற்கு பல நாடுகளின் அங்கீகாரம் உள்ளது. வெளிநாடுகளில் தூதரகங்கள் உள்ளன. ஒலிம்பிக் உட்பட பல சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பாலத்தீன அணிகள் பங்கேற்கின்றன.ஆனால், இஸ்ரேலுடனான நீண்டகால மோதலின் காரணமாக, பாலத்தீனத்துக்கு உலகளவில்…

அதீத நினைவுத் திறன்; வரமா சாபமா? – உங்களுக்கு இந்த அறிகுறிகள் உள்ளதா?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, ஹைப்பர்தைமீசியா என்பது அதிகமான நினைவாற்றல் கொண்ட ஒரு மருத்துவ நிலை ஆகும்.கட்டுரை தகவல்கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். ஒரு 10 வருடங்களுக்கு முன் இதே நாள் இதே நேரத்தில் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என நினைவிருக்கிறதா?நம்மில் பெரும்பாலானோருக்கு துல்லியமாக நினைவிருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை தொழில்நுட்ப உதவியுடன் நம்மிடம் டைம் டிராவல் செய்யும் இயந்திரம் இருந்தால் போய் பார்த்துவிட்டு வரலாம். ஆனால் உலகில் ஒரு சிலருக்கு மட்டும் அது தேவையில்லை. அவர்கள் வாழ்வில்…

1 148 149 150 151 152 529