காஸாவில் உலகை உலுக்கிய அண்ணன் தம்பி வைரல் வீடியோ – பின்னணி என்ன?
பட மூலாதாரம், Ahmed Younis @ahmed.ys3படக்குறிப்பு, காஸா நகரிலிருந்து கான் யூனிஸ் வரை 10 கி.மீ. தூரத்திற்கு ஜதுவா தனது தம்பியைச் சுமந்து கொண்டு ஓடினார். 6 மணி நேரங்களுக்கு முன்னர்காஸாவில் கட்டாய இடப்பெயர்வின் குழப்பம் மற்றும் பயங்கரமான சூழ்நிலைக்கு மத்தியில், காலணி அணியாத ஒரு சிறுவன், தனது தம்பியைச் சுமந்து கொண்டு, கண்ணீரில் குரல் அடைக்க “யா உம்மா” (அம்மா) என்று மீண்டும் மீண்டும் கத்திக் கொண்டு ஓடும் காட்சி உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.பாலத்தீனத்தை…









