சென்சோ-20: சாதனை படைக்க விண்வெளி சென்ற சீனர்களுக்குச் சிறிய குப்பை ஏற்படுத்திய பிரச்னை என்ன?
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சீனாவின் விண்வெளி நிலையத்தில் சிக்கி உள்ளவர்களை மீட்க புதிய விண்கலம் செலுத்தப்பட இருக்கிறது.கட்டுரை தகவல்சீனாவுக்குச் சொந்தமான தியான்கொங் விண்வெளி நிலையத்தில் உள்ள மூன்று விண்வெளி வீரர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவர்களை மீட்பதற்கான விண்கலம் இன்று (நவம்பர் 25) விண்ணில் ஏவப்பட உள்ளது.ஏப்ரல் 24, 2025-ஆம் தேதி, சீனாவின் சென்சோ-20 விண்கலத்தில் சென்ற சென் தோங் தலைமையில், வாங் ஜீ மற்றும் சென் ஜோங்ருய் ஆகியோர் அடங்கிய மூவர்…









