Browsing: செய்திகள்

3I/Atlas: வேற்றுகிரகவாசிகள் பற்றிய கதைகள் பரவக் காரணமாக இருந்த அரிய வால் நட்சத்திரம்

பட மூலாதாரம், Intl Gemini Observatory/NOIRLab/NSF/Aura/Shadow the Scientist; Processing: J Miller, M Rodriguez, TA Rector, M Zamaniகட்டுரை தகவல்எழுதியவர், எலன் சாங் பதவி, பிபிசி உலக சேவை20 நவம்பர் 2025, 07:56 GMTபுதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்இது ஒரு வால் நட்சத்திரம் (comet) என்பதை கிட்டத்தட்ட அனைத்து விஞ்ஞானிகளும் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் இது, வேற்றுக்கிரகவாசிகளின் வருகை மற்றும் மனிதகுலத்தின் முடிவு பற்றிய ஊகங்கள் பரவுவதைத் தடுக்கவில்லை.3I/அட்லஸ் என்பது நமது சூரிய குடும்பத்திற்கு…

“நான் அமைச்சர் பதவியை ஒருநாளும் தவறாகப் பயன்படுத்தவில்லை!” – சுரேஷ் கோபி |” I didn’t used my posistion in wrong ways!” – Suresh Gopi

‘அப்போதெகரி’ படம் விருதுகளுக்குப் போய்ச் சேரவில்லை. சொல்லப்போனால், கேரள மாநிலத்தைத் தாண்டி அந்தப் படம் எவருக்கும் சென்று சேரவில்லை. எந்தக் கமிட்டி உறுப்பினர்கள் தடுத்தார்கள் என்பது எனக்குத் தெரியும். நான் அமைச்சர் பதவியை ஒருநாளும் தவறாகப் பயன்படுத்தவில்லை. ‘படத்தைத் திரையிடுங்கள்’ என ஒரு நடிகனாக மட்டுமே கேட்டேன். ஆனால் நான் மத்திய அமைச்சராக இருந்ததால், அந்தக் கோரிக்கை கூட நிராகரிக்கப்பட்டது. இதைத் தாண்டி என்னுடைய இன்னும் சில படங்களும் என் அரசியல் நிலைப்பாட்டால் பாதிக்கப்பட்டன. சுரேஷ் கோபிபாவம்…

பிகாரை அடுத்து மேற்கு வங்கத்தை குறிவைக்கும் பாஜக – மமதா பானர்ஜி கோட்டையை உடைக்க முடியுமா?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கொல்கத்தாவில் எஸ்ஐஆர்-க்கு எதிரான பேரணியில் மமதா பானர்ஜி பங்கேற்றார்கட்டுரை தகவல்நவம்பர் 14 அன்று பிகார் சட்டமன்றத் தேர்தலின் ஆரம்பக்கட்ட முடிவுகள் வெளியானபோது, தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகித்தது.இதனிடையே இரவு 12:05 மணியளவில், மேற்கு வங்க பாஜக தனது எக்ஸ் பக்கத்தில், “அடுத்ததாக மேற்கு வங்கம்” எனப் பதிவிட்டிருந்தது.பிகார் தேர்தல் முடிவுகள் தெளிவாக வெளியான பிறகு, பிரதமர் நரேந்திர மோதி கட்சி நிர்வாகிகளிடையே உரையாற்றினார்.அப்போது, “கங்கை நதி பிகாரில் இருந்து வங்கம்…

குடியரசுத் தலைவர் கேள்வி: “கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது’ – உச்ச நீதிமன்றம்! |Presidential Question: “Against the Federalist Principle” – Supreme Court!

தொடர்ந்து, “அரசியலமைப்பு, நீதிமன்றங்கள் மசோதாக்கள் மீது முடிவெடுப்பதற்கு குடியரசு தலைவர் மற்றும் ஆளுநருக்கு காலக்கெடுவை விதிக்க முடியாது. தமிழ்நாடு வழக்கில் 2 நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த அத்தகைய உத்தரவு அரசியலமைப்பிற்கு எதிரானது. ஆளுநர்களின் செயல்பாடுகளை அரசியலமைப்பு நீதிமன்றங்கள் கேள்வி கேட்க முடியாது. இருப்பினும், ஒரு மசோதா மீது காரணமே இல்லாமல் நீண்ட காலத்திற்கு எந்த முடிவும் எடுக்கப்படாமல் ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்தால் அதை நீதிமன்றங்கள் ஆய்வுக்கு உட்படுத்த முடியும். ஆளுநருக்கு ஒரு குறிப்பிட்ட மசோதாக்கள் மீது…

மேடை கச்சேரிகளில் கலக்கிய தேவாவின் 10 பாடல்கள்

பட மூலாதாரம், City Production/instagramகட்டுரை தகவல்”நாம் நிறைய ‘மெலடி’ பாடல்களைக் கொடுத்திருக்கிறோம். வெவ்வேறு விதமான பாடல்களைத் தந்திருக்கிறோம். அதை யாரும் சுட்டிக்காட்ட மாட்டேன் என்கிறார்களே, கானா பாடல்களிலேயே முத்திரை குத்திவிட்டார்களே என்று ‘ஃபீல்’ பண்ணுவேன்.” என பிபிசி தமிழுக்கு 2023-ஆம் ஆண்டு அளித்த நேர்காணலில் தெரிவித்திருந்தார் இசையமைப்பாளர் தேவா. தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவாவிற்கு நாளை (நவம்பர் 20) பிறந்தநாள். தமிழ் திரையுலகில் தனக்கென்று தனித்த இடம் பிடித்த இசையமைப்பாளர்களில் தேவாவும் ஒருவர்.1989-ஆம்…

பிகாரில் உயர்சாதி, ஒபிசி, தலித் வாக்குகள் யாருக்கு சென்றன? ஓர் அலசல்

2025 பிகார் தேர்தலில், சாதி மற்றும் சமூகம் ஆகியவை வாக்களிப்பதில் தாக்கத்தை ஏற்படுத்தியதா? மக்களின் வாக்குகள் சொல்லும் உண்மை என்ன? Source link

Shriya Saran: “இந்த எண் என்னுடையது அல்ல” – நடிகை ஸ்ரேயா சரண் விளக்கம் | Shriya Saran: “This number is not mine” – actress Shriya explains

தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா சரன். ஷ்ரியா ஆண்ட்ரி கோஷீ என்பவரைத் திருமணம் செய்துகொண்டதற்குப் பிறகு நடிப்பதைக் குறைத்துக்கொண்டார். இந்தத் தம்பதிக்கு ராதா என்ற மகள் இருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். இந்த நிலையில், நடிகை ஸ்ரேயா சரன் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், போலி இன்ஸ்டாகிராம் கணக்கு ஒன்று, ஸ்ரேயா போலவே அவருக்கு நெருக்கமானவர்களின் பேசிவருவதாகவும், அவர்களிடமிருந்து எச்சரிக்கையுடன் இருக்கும்படியும்…

அமெரிக்கா தாக்கினால் வெனிசுவேலா தாக்குப்பிடிக்க முடியுமா? ஓர் அலசல்

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், நோபெர்டோ பரெதஸ்பதவி, பிபிசி18 நவம்பர் 2025புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்லத்தீன் அமெரிக்காவுக்கு அருகில் உள்ள கடல் பகுதிக்கு அமெரிக்காவின் யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்டு விமானந்தாங்கி போர்க்கப்பல் வந்தடைந்துள்ளது. இது அமெரிக்கா மற்றும் வெனிசுவேலாவுக்கு இடையிலான அதிகரிக்கும் பதற்றத்தில் ஒரு திருப்புமுனையாகும். 1989 பனாமா மீதான படையெடுப்புக்கு பிறகு, இந்த பிராந்தியத்தில் அமெரிக்காவின் பெரிய அளவிலான நடவடிக்கையை இது குறிக்கிறது. மூன்று தசாப்தங்களுக்கு முன்பு போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளை…

Cloudflare என்பது என்ன? X, Chatgpt, Gemini முடக்கத்துக்கு இதுதான் காரணமா?

இன்று (நவ 18) மாலை முதல் சமூக வலைத்தளமான எக்ஸ் மற்றும் ஜெமினி, சாட் ஜிபிடி, க்ளாட் ஏஐ போன்ற ஏஐ தளங்களுடன் மேலும் சில இணையதளப் பக்கங்களும் முடங்கியிருக்கின்றன. அவற்றின் பயனர்களுக்கு Cloudflare Error என்ற பதிலை அளிக்கின்றன. கிளவுட்ஃப்ளேர் நிறுவனமும் தாங்கள் தொழில்நுட்ப கோளாறுகளைச் சந்தித்து வருவதை உறுதி செய்திருக்கிறது. Cloudflare Error அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “பல வாடிக்கையாளர்களைப் பாதிக்கும் ஒரு சிக்கலை கிளவுட்ஃப்ளேர் அறிந்திருக்கிறது, மேலும் அது அதை ஆராய்ந்து…

1 121 122 123 124 125 529