Browsing: செய்திகள்

கோகிலவதனி – தயாளன்: இலங்கை திட்வா புயலில் வீடு இழந்த குடும்பம் சந்திக்கும் துயர நிலை

கட்டுரை தகவல்”என் கணவர் கொழும்புல கஷ்டப்பட்டு வேலை செய்து, சாப்பிடாமல் கூட இருந்து அதிகாலை 3 மணிக்கு எல்லாம் போயிட்டு தான் கஷ்டப்பட்டு இந்த வீட்டை பெரிய வீடாக கட்டி எங்களையும் சந்தோஷமாக வைத்திருந்தாரு. இப்போ வீடு வாசல் இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றோம்.” என வீட்டை இழந்து தவிர்க்கும் கோகிலவதனி தெரிவிக்கின்றார்.மாத்தளை மாவட்டத்திற்கு உட்பட்ட கல்மடுவ பகுதியில் வசித்து வருபவர் கோகிலவதனி. மூன்று பிள்ளைகளுக்கு தாயான கோகிலவதனியின் கணவர் தயாளன், கொழும்பில் கூலித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றார்.திட்வா…

“திருமணம்‌ ரத்தாகிவிட்டது'' – முதன்முதலாக‌ மனம் திறந்த ஸ்மிருதி மந்தனா

இந்திய மகளிர்‌ கிரிக்கெட்‌ அணியின் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தனது திருமணம் நின்றது குறித்து முதன்முதலாக மனம் திறந்துள்ளார்.ஸ்மிருதி மந்தனாவுக்கும், இசையமைப்பாளர்‌ பலாஷ் முச்சாலுக்கும் கடந்த 23-ம் தேதி திருமணம் நடப்பதாக முடிவாகியிருந்தது.ஆனால், ஸ்மிருதி மந்தனாவின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அன்று திருமணம் நடக்கவில்லை. அதே அன்று பலாஷ் முச்சாலுக்கும் உடல்நிலை கோளாறு ஏற்பட்டது.இன்ஸ்டா ஸ்டோரிமுதலீட்டாளர்கள் மாநாடு: “இதுவரை புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 80% நிறைவேறிவிட்டது” – ஸ்டாலின்இதன் பின், இவர்களது திருமணம் நின்றுவிட்டது. இருவரும் பிரிந்துவிட்டனர்…

கோவா இரவு விடுதியில் தீ விபத்து – நள்ளிரவில் நடந்தது என்ன?

பட மூலாதாரம், SCREENGRAB31 நிமிடங்களுக்கு முன்னர்கோவாவில் சனிக்கிழமை இரவு ஒரு இரவு விடுதியில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் குறைந்தது 25 பேர் உயிரிழந்தனர். தீ விபத்துக்கு சிலிண்டர் வெடித்ததே காரணம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.வடக்கு கோவாவின் அர்போரா பகுதியில் உள்ள அந்த இரவு விடுதியில் இறந்தவர்களில் சில சுற்றுலாப் பயணிகளும் அடங்குவர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் கிளப்பின் ஊழியர்கள் என்று நம்பப்படுகிறது.விபத்தில் 25 பேர் இறந்ததாகவும், ஆறு பேர் காயமடைந்ததாகவும் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் சமூக…

`அடிச்சது ஒரு சதம்; ஆனால் சாதனைகள் பல’ – இந்தியாவுக்கெதிராக குயின்டன் டி காக் சதம் | `One century, but many achievements’ – Quinton de Kock’s century against India

இந்தியா vs தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று (டிசம்பர் 6) தொடங்கியது.20 போட்டிகளுக்குப் பிறகு டாஸ் வென்ற இந்தியா பவுலிங்கைத் தேர்வுசெய்தது. இந்திய அணியில் ஒரு மாற்றமாக வாஷிங்டன் சுந்தருக்குப் பதில் திலக் வர்மா உள்ளே வந்தார்.தென்னாப்பிரிக்காவில் இரண்டு மாற்றங்களாக நந்த்ரே பர்கர், டோனி டி சோர்ஸி ஆகியோருக்குப் பதில் ரியான் ரிக்கல்டன், ஓட்னீல் பார்ட்மேன் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.Quinton de Kock – குயின்டன் டி காக்பின்னர் தென்னாப்பிரிக்கா…

IND vs SA: ஜெய்ஸ்வால், குல்தீப், கோலி படை ஆட்டத்தின் போக்கை மாற்றியது எப்படி?

பட மூலாதாரம், ANIபடக்குறிப்பு, யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டமிழக்காமல் 116 ரன்கள் எடுத்திருந்தார். இது அவரது முதல் ஒருநாள் சதமாகும்.3 மணி நேரங்களுக்கு முன்னர்இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை வென்றது.முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 270 ரன்கள் எடுத்தது. 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய…

`தவெக இன்னும் அரசியல் கட்சியாக அங்கீகாரம் பெறவில்லை' – ஐ.பெரியசாமி கருத்து

திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி டாக்டர். அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, “திருப்பரங்குன்றம் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம்.தவெக இன்னும் அரசியல் கட்சியாக அங்கீகாரமே பெறவில்லை. அரசியல் கட்சியாக இருந்தால் நிச்சயம் கருத்து கூறுவார்கள். கருத்து கூறவில்லை என்றால், அது பற்றி பேசி என்ன பயன்.நாஞ்சில் சம்பத் தவெக-வில் சேர்ந்தது குறித்து…

உலகில் அதிக பாம்பினங்கள் வாழும் முதல் 5 நாடுகள் எவை தெரியுமா?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இந்தோனேசியாவின் காடுகள் மற்றும் மலைப்பகுதிகளில் ஆபத்தான பாம்புகள் உள்ளன.கட்டுரை தகவல்பலருக்கும் பாம்புகள் என்றால் பயம்.அவற்றின் பற்களில் உள்ள விஷம், திடீரென தாக்கும் தன்மை, “ஸ்…ஸ்…” என அவை சீறும் முறை போன்றவற்றை இந்த பயத்திற்கான காரணங்களாகக் கூறலாம். ஆனால் அனைத்து பாம்புகளும் நச்சுத்தன்மை கொண்டவை அல்ல. ஒரு சில பாம்புகள் மட்டுமே ஆபத்தானவை.பல்லுயிர் பாதுகாப்பில் பாம்புகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.பாம்புகளால் மிக வேகமாகச் செல்ல முடியும். கருப்பு பைத்தான் ஒரு மணி…

இந்தியா – ரஷ்யா உறவு குறித்து மோடி என்ன சொல்கிறார்?|PM Modi highlights India, Russia Relationship as ‘Guiding Star’

இந்திய பயணம்‌‌ முடிந்து ரஷ்ய அதிபர்‌ புதின் ரஷ்யாவிற்கு சென்றுவிட்டார்.இந்தியா – ரஷ்யா இடையேயான பேச்சுவார்த்தைக்கு பிறகு, ஐதராபாத் இல்லத்தில் நேற்று இந்திய பிரதமர்‌ மோடி பேசியதாவது,”கடந்த எட்டு தசாப்தங்களில், உலகம் பல ஏற்ற, இறக்கங்களை சந்தித்துள்ளது. மனிதநேயம் பல சவால்களையும், சிக்கல்களையும் சந்தித்துள்ளது.ஆனால், எப்போதும் இந்தியா – ரஷ்யா உறவு என்பது துருவ நட்சத்திரம் போல, நிலையோடு இருந்துள்ளது.எரிசக்தி பாதுகாப்பு என்பது இந்தியா – ரஷ்யா கூட்டாண்மையின் பலமான மற்றும் முக்கிய தூணாகும்.ரஷ்யா – உக்ரைன்…

திருப்பரங்குன்றம்: தீபத்தூணா, சர்வே கல்லா? சர்ச்சையின் பின்னணி என்ன?

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ‘தீபத்தூண்’ என்று ஒரு தரப்பினரும் ‘சர்வே கல்’ என்று மற்றொரு தரப்பினரும் கூறி வரும் பகுதியின் வரலாற்றுப் பின்னணி குறித்து ஆய்வாளர்கள் கூறுவது என்ன? Source link

“ரஷ்யா – இந்தியா இடையே 2030-க்குள் 100 பில்லியன் டாலர் வர்த்தகம்” – டார்கெட் வைத்த புதின் | “Russia-India trade to reach $100 billion by 2030” – Putin sets target

‘மேக் இன் இந்தியா’ திட்டத்துக்கு ரஷ்யா சப்போர்ட்!தொழில், இயந்திரம், உற்பத்தி, டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், ஆராய்ச்சி ஆகியவற்றில் நாங்கள் கூட்டு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.பிரதமர் மோடியின் தனித்துவமான திட்டமான “மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கட்டமைப்பில் ரஷ்யா தனது தொழில்துறை பொருள்களின் உற்பத்தியையும் நிறுவும்.புதின் – மோடிஜனநாயகப் பன்முக உலக ஒழுங்கை ஊக்குவித்தல், ஐ.நா சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சர்வதேச சட்டத்தின் கொள்கைகளைப் பாதுகாத்தல் என ரஷ்யாவும் இந்தியாவும் சுதந்திரமான மற்றும் தன்னிறைவு பெற்ற வெளியுறவுக் கொள்கையைக் கடைப்பிடிக்கின்றன.இந்தியா அடுத்த…

1 113 114 115 116 117 529