Browsing: செய்திகள்

சஞ்சார் செயலியின் முக்கிய நோக்கம் என்ன? பயனர்கள் அறிய வேண்டிய 12 தகவல்கள்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, ஸ்பேம், மோசடி போன்ற செயல்பாடுகளை சஞ்சார் சாத்தி செயலியில் புகாரளிக்கலாம்.கட்டுரை தகவல்மத்திய அரசு சமீபத்தில், புதிதாக விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனிலும் சஞ்சார் சாத்தி செயலியை முன்கூட்டியே (pre-installed) பதிவிறக்கம் செய்து வைத்திருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.இந்தியாவில் ஒரு செயலி இவ்வாறு ஒவ்வொரு சாதனத்திலும் நிரந்தரமாக இருக்க வேண்டுமெனக் கூறப்பட்டது இதுவே முதல் முறை.இந்த முடிவு தொழில்நுட்ப வல்லுநர்கள், டிஜிட்டல் உரிமை குழுக்கள் மற்றும் சாதாரண பயனர்கள் மத்தியில் பல…

“பருப்பு சாதம் சாப்பிடுபவர்களுக்கு ஒரு கடவுள் கோழி பலியிட ஒரு கடவுள்” – இந்து கடவுள்களை அவமதித்தாரா ரேவந்த் ரெட்டி |“A god for those who eat lentils and rice” – Did Revanth Reddy insult Hindu gods?

இன்னொருவன் “இல்லை இல்லை, நான் அய்யப்ப மாலை அணிவேன்” என்று சொல்கிறான். இன்னொருவன் “இல்லை, நான் சிவ மாலை அணிவேன்” என்கிறார். இவையெல்லாம் நாம் பார்க்கிறோம் அல்லவா காங்கிரஸ் கட்சியும் எல்லா விதமான மனநிலைகள் உள்ள, எல்லா விதமான மனிதர்களையும் உள்ளடக்கிக் கொண்டு போகும் கட்சி.கடவுள்கள் விஷயத்திலேயே நமக்கு ஒருமித்த கருத்தை கொண்டுவர முடியாதபோது, அரசியல் தலைவர்கள் விஷயத்தில், மாவட்டத் தலைவர்கள் விஷயத்தில் ஒருமித்த கருத்து இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.ராகுல், ரேவந்த், பிரியங்கா – காங்கிரஸ்ஆனால்…

அப்ரிடியின் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா: இந்தியா, பாகிஸ்தான் ரசிகர்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images2 டிசம்பர் 2025புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த ஷாஹித் அப்ரிடியின் சாதனையை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா முறியடித்துள்ளார்.இருப்பினும், யாருடைய சிக்ஸர்கள் அணிக்கு அதிகம் பலன் கொடுத்தது, எத்தனை இன்னிங்ஸ் மற்றும் பந்துகளில் இவை அடிக்கப்பட்டன என்ற விவாதம், இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நடந்து வருகிறது.ஞாயிற்றுக்கிழமை நடந்த ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் 1-0 என…

FPI தொடர்ந்து பங்குகளை விற்றால், ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடையுமா? | Meesho IPO | IPS Finance

FPI தொடர்ந்து பங்குகளை விற்றால், ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடையுமா? | Meesho IPO | IPS Finance Published:Yesterday at 10 PMUpdated:Yesterday at 10 PM Source link

இந்திய அரசின் ஜிடிபி புள்ளிவிவரங்களில் குளறுபடியா? ஐ.எம்.எஃப் அறிக்கை சொல்வது என்ன?

பட மூலாதாரம், ANIபடக்குறிப்பு, இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியை 7.3 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று கூறியுள்ளது.31 நிமிடங்களுக்கு முன்னர்அண்மையில் இந்திய அரசு, 2025-26 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 8.2% வளர்ச்சி அடைந்து இருப்பதாகவும், இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் இருந்த 5.6% வளர்ச்சியைவிட அதிகம் என்றும் கூறியுள்ளது.இந்திய அரசு வெளியிட்ட அறிக்கையின்படி, வேகமாக வளர்ந்து வரும் முக்கியப் பொருளாதாரம் என்ற தனது நிலையை இந்தியா மேலும்…

kalamkaval: “ரொமான்டிக்கான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பினால், எனக்கு அந்த கதாபாத்திரங்கள் கட்டாயம் கிடைக்கும், ஆனால்”- “If I want to act in romantic roles, I will definitely get those roles, but”- mammootty

ஜிதின் ஜோஸ் இயக்கத்தில், மம்மூட்டி நடிப்பில் வெளியாக இருக்கும் மலையாளத் திரைப்படம் ‘களம்காவல்’.இதில் விநாயகன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். டிச.5 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாக இருக்கிறது.இந்நிலையில் படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ‘களம்காவல்’அந்தவகையில் சமீபத்திய புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மம்மூட்டி, ” ரொமான்டிக்கான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பினால், எனக்கு அந்தக் கதாபாத்திரங்கள் கட்டாயம் கிடைக்கும். ஆனால், நீங்கள் சீனியர் நடிகர் ஆகிவிட்ட பிறகு உங்களுக்கு இன்னமும் நிறைய கோணங்களை வெளிப்படுத்தும்…

புதிய தொழிலாளர் சட்டத்தால் நீங்கள் மாதந்தோறும் பெறும் சம்பளம் குறையுமா? முழு விவரம்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, ஏற்கனவே நடைமுறையில் இருந்த 29 தொழிலாளர் சட்டங்களை நான்கு சட்ட விதிகளாக மத்திய அரசு ஒருங்கிணைத்துள்ளது.கட்டுரை தகவல்எழுதியவர், அஜித் காத்விபதவி, பிபிசி செய்தியாளர்1 டிசம்பர் 2025புதுப்பிக்கப்பட்டது 26 நிமிடங்களுக்கு முன்னர்நவம்பர் 21ஆம் தேதி முதல் இந்தியாவில் புதிய தொழிலாளர் சட்டம் அமலுக்கு வந்துள்ளது.இதில் உள்ள பல்வேறு அம்சங்களின் காரணமாக, ஊழியர்களின் மாத சம்பளத்தில் வேறுபாடு இருக்கும்.இதனைத் தொடர்ந்து, ப்ராவிடண்ட் ஃபண்ட் (PF) மற்றும் பணிக்கொடையும் மாறும்.ஏற்கனவே நடைமுறையில் இருந்த 29 தொழிலாளர்…

நாடாளுமன்றத்துக்குள் நாயுடன் வந்த எம்.பி: பாஜகவினர் கண்டனம் – சர்ச்சையின் பின்னணி என்ன? | Congress MP Defends Rescuing Injured Puppy After BJP Calls It ‘Drama’ in Parliament Premises

பாஜக செய்திதொடர்பாளரான ஷெஹ்சாத் பூனாவாலா, ரேணுகா சவுத்ரி நாயை உள்ளே அழைத்து வந்து எம்.பிக்கள் மற்றும் நாடாளுமன்ற பணியாளர்களை நாயுடன் ஒப்பிட்டு பேசியதாகவும், இது அம்பேத்கரின் அரசியலமைப்புக்கு அவமானம் என்றும், காங்கிரஸ் மற்றும் ரேணுகா சவுத்ரி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் பேசியுள்ளார். Parliament விதிமுறைகள் சொல்வதென்ன?நியூஸ்9 தளம் கூறுவதன்படி, நாடாளுமன்ற வளாகத்திற்குள் அங்கீகரிக்கப்படாத எந்தவொரு நபரோ அல்லது பொருளோ அனுமதிக்கப்படமாட்டாது. பாதுகாப்பு பணியாளர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளின்படி செல்லப்பிராணிகள் தடை செய்யப்பட்டுள்ளன. தனது செயலை நியாயப்படுத்தும்…

CAT தேர்வு என்றால் என்ன? எம்பிஏ படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுக்கு எப்படி தயாராவது?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்இந்தியாவில் எம்பிஏ அல்லது அதுபோன்ற முதுநிலை மேலாண்மை படிப்புகளில் சேர வேண்டுமானால், நீங்கள் சிஏடி எனப்படும் பொது நுழைவுத் தேர்வை எழுத வேண்டும்.ஐஐஎம் நிறுவனங்கள் மற்றும் மற்ற வணிக பள்ளிகளில் சேருவதற்காக கணினி அடிப்படையில் நடத்தப்படும் தேசியளவிலான நுழைவுத்தேர்வு இது.இந்தியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர், இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கின்றனர்.சிஏடி தேர்வு குறித்த முக்கிய தகவல்கள்பட மூலாதாரம், Getty Imagesஇது கணினி அடிப்படையிலான தேர்வு (CBT).தொடர்ந்து படியுங்கள்ஒவ்வொரு ஆண்டும்…

GV Prakash: '''சூர்யா 46' அந்தப் படத்தைப் போன்றதொரு டோனில் இருக்கும்!" – அப்டேட் தந்த ஜி.வி

நடிகர், மியூசிக் டைரக்டர் என பரபரப்பாக சுற்றி வருகிறார் ஜி.வி. பிரகாஷ்.நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் ‘மென்டல் மனதில்’, இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ‘இம்மார்டல்’ என நடிப்பில் அடுத்தடுத்த லைன் அப் வைத்திருக்கும் ஜி.வி. பிரகாஷ், சூர்யா 46, தனுஷ் 54, பராசக்தி, மண்டாடி, துல்கர் சல்மானின் தெலுங்கு படம் என மிகுந்த எதிர்பார்ப்பிற்குரிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். Yuvan in Parasakthi – Sudha Kongara – GV Prakashகோவா திரைப்பட விழாவின் இறுதி நாளில்…

1 115 116 117 118 119 529