நாகூர் தர்காவுக்கு ஆட்டோவில் வந்திறங்கிய ஏ.ஆர்.ரஹ்மான்
தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகம் முழுவதுமான சமீபத்திய நிகழ்வுகளை இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம். Source link
தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகம் முழுவதுமான சமீபத்திய நிகழ்வுகளை இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம். Source link
அண்மையில் கூடலூரில் பிடித்த ஆண் புலியை விடுவிப்பதற்கான முதுமலை வனப்பகுதியைத் தேர்வு செய்ததுடன், அந்த பகுதியில் வேறெந்த ஆண் புலியின் நடமாட்டமும் இல்லை என்பதை ஆய்வுத் தரவுகளின் படி உறுதி செய்த பின்னரே விடுவித்தோம். ஏனென்றால் ஒவ்வொரு ஆண் புலியும் குறிப்பிட்ட சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள எல்லையை தனக்கான வாழிடமாக தகவமைத்துக் கொள்ளும். அந்த எல்லைக்குள் வேறு ஆண் புலிகளை வாழ அனுமதிக்காது.வனத்துறையினர் மீறி நுழைந்தால் இரண்டு புலிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் இருக்கிறது.…
பட மூலாதாரம், Getty Images5 மணி நேரங்களுக்கு முன்னர்தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலியின் சதத்தால் 349 ரன்களைக் குவித்தது இந்திய அணி. இறுதி வரை போராடிய தென் ஆப்ரிக்கா 332 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக விலகிய நிலையில் கே.எல். ராகுல் ஒருநாள் தொடருக்கான…
தென்னாப்பிரிக்கா 34 ஓவர்களில் 228 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழக்க ஆட்டத்தில் இந்தியாவின் கை மீண்டும் ஓங்கியது.இப்படியான சூழலில் டெய்ல் எண்டர்ஸை ஈஸியாக காலி செய்துவிட்டு ஆட்டத்தை சீக்கிரம் முடிக்கலாம் என்றிருந்த இந்திய பவுலர்களுக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்தார் கார்பின் போஷ்.பிரெனலன் சுப்ராயன், நந்த்ரே பர்கருடன் 40+ ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அரைசதமும் அடித்தார்.இறுதியாக கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு 18 ரன்கள் தேவை என்ற சூழல் உருவானது. ஆனால், தென்னாப்பிரிக்காவின் கைவசம் ஒரு விக்கெட் தான்…
திட்வா புயல் இலங்கையில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பல இடங்கள் புயலைத் தொடர்ந்து வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளன. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இலங்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை காட்டும் புகைப்படங்கள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. Source link
‘டிட்வா’ புயல் பாதிப்பு மற்றும் தமிழக அரசின் நடவடிக்கை குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் இன்று (நவ.30) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.அப்போது, “இந்தப் புயலின் உண்மையான தாக்கம் என்ன என்பதை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள்.டிட்வா புயல் – கடல் சீற்றம்புயலை எதிர்கொள்வதற்கான சரியான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்திருக்கிறது. இலங்கையில் சிக்கி தவித்து வருபவர்களை அழைத்து வருவதற்கான பணிகள் நடக்கின்றன.இன்று இலங்கை…
பட மூலாதாரம், IMDபடக்குறிப்பு, திட்வா புயலின் நிலையைக் காட்டும் இந்திய வானிலை ஆய்வு மைய இணையதள வரைபடம்.27 நிமிடங்களுக்கு முன்னர்இலங்கையில் பேரழிவை ஏற்படுத்திய திட்வா புயல், சென்னைக்கு தெற்கே 250 கி.மீ. தொலைவில் வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு புதுச்சேரி கடற்கரைக்கு இணையாக நகரும் இந்த புயல் இன்று (நவம்பர் 30) மாலை 25 கி.மீ அளவுக்கு நெருங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.”நவம்பர் 30 அதிகாலை 2.30 மணி நிலவரப்படி, நாகை வேதாரண்யத்துக்கு…
டிட்வா புயல்: நெல்லையில் விடிய விடிய பெய்த தொடர் மழை|குளிர்ச்சியடைந்த நெல்லை!#Rain Alert 2025-26Ditwah: இலங்கையில் ‘டிட்வா’ புயல் பாதிப்பு; பலி எண்ணிக்கை அதிகரிப்பு; அவசரநிலைப் பிரகடனம் அறிவிப்பு Source link
கட்டுரை தகவல்(இக்கட்டுரையில் உள்ள விவரங்கள் சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.) ”தாய் ஒருவர் அவருடைய 8 மாத குழந்தையை அரவணைத்தபடியே இறந்திருந்தார்.” என்கிறார் வி.கே.முத்துகிருஸ்ணன்.இலங்கையின் கண்டி – சரசவிகம பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் 23 தமிழர்கள் உயிரிழந்துள்ளதாகவும் இவர்களில் நான்கு சிறார்களும் அடங்குவதாகவும் அங்குள்ள மக்கள் பிபிசி தமிழுக்கு தெரிவித்தனர்.இந்த மண்சரிவு சம்பவம் நேற்று முன்தினம் (27) இரவு ஏற்பட்டது.தொடர்ந்து படியுங்கள்சரசவிகம – ஹதபிம பகுதியில் சுமார் 200க்கும் அதிகமான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் 6 குடும்பங்களைச்…
இதனால் அதிருப்திக்கு உள்ளாகி இருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி குறித்து மனவருத்தத்துடன் பேசியிருக்கிறார்.இதுகுறித்துப் பேசியிருக்கும் ராமதாஸ், “என் உயிரைத்தான் அவர் (அன்புமணி) பறிக்கவில்லை. மீதி எல்லாவற்றையும் பறித்து விட்டார். உரிமையைப் பறித்தார். நான் சிந்திய வியர்வை வீணாகிப் போய்விட்டது. உரிமையை இனி யாரும் பறிக்க முடியாது.சுப்ரீம் கோர்ட்டுக்குப் போனாலும் பறிக்க முடியாது. அந்த வகையில்தான் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சூழ்ச்சியினாலே தன்னை…