Browsing: செய்திகள்

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான 2 புகார் என்ன? பதவி நீக்கம் சாத்தியமா?

பட மூலாதாரம், hcmadras.tn.gov.inகட்டுரை தகவல்உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவிநீக்கம் செய்யக் கோரும் தீர்மான நோட்டீஸை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் டிசம்பர் 9 அன்று திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி எம்.பிக்கள் அளித்துள்ளனர்.”குறிப்பிட்ட அரசியல் சித்தாந்தத்தின் அடிப்படையில் ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பளிப்பதாக”, தீர்மான நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.ஆனால், நீதித்துறையை மிரட்டும் வகையில் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி செயல்படுவதாக பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.நீதிபதிக்கு எதிராக ‘இந்தியா’ கூட்டணி அளித்துள்ள தீர்மான…

`சுனாமியால பாதிக்கப்பட்டு 21 வருஷம் ஆச்சு; இன்னும் வீடு கிடைக்கல.!’ – தீராத வேதனையில் மீனவ மக்கள் | Kargil nager people fight for home from government who were affected in tsunami

சுனாமியில பாதிக்கப்பட்ட பலருக்கு வழங்கப்பட்ட வீடுகள் எங்கள்ல பலருக்கும் 21 வருஷமாகியும் வரல. 21 ஆண்டுகளா ஆயிரக்கணக்கான மனுக்கள கலெக்டர், மீன்வளத்துறை, முதல்வர், குடிசை மாற்று வாரியம்னு கால் தேய தேய அலஞ்சி குடுத்துட்டு இருக்கோம். ஆனால், எங்களுக்கு சேர வேண்டிய வீடுகள் இன்னும் வரல.எங்கள்ல பலர் பிளாட்பாரம், குடிசை வீடு, வாடக வீடுனு வாழ்ந்துட்டு இருக்கோம். இந்த அவலங்களை முன்வைத்து பலகட்ட போராட்டங்கள நடத்திடு இருக்கோம். சுனாமிய தொடர்ந்து எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்துல குடிசை வீட்டுல…

முஸ்லிம் ஒருவர் இந்துவாக மாற சான்றிதழ் தேவை இல்லையா? சென்னை ஐகோர்ட் தீர்ப்பால் எழும் கேள்விகள்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கோப்புப் படம்கட்டுரை தகவல்எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்9 டிசம்பர் 2025, 05:58 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்’முஸ்லிமாக இருந்து இந்து மதத்துக்கு மாறியதற்கான சான்று இல்லாவிட்டாலும் இந்து திருமணச் சட்டத்தின்படி விவாகரத்து பெற முடியும்’ என, நவம்பர் 7-ஆம் தேதி வழக்கு ஒன்றின் தீர்ப்பில் சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.பிறப்பால் முஸ்லிமாக இருந்தாலும் தனது நடத்தையால் அந்தப் பெண் இந்து மதத்துக்கு மாறிவிட்டதைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதாக தனது தீர்ப்பில்…

தஞ்சை மாவட்டம், திருக்கருக்காவூர் கருக்காத்தநாயகி திருக்கோயில்: மழலைச் செல்வம் அருளும் திருத்தலம்!

பெரியோர்கள் ஆசி வழங்குகையில், ‘பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க’ என்று சொல்வதுண்டு. ஒருமனிதன் பெற வேண்டிய பதினாறு செல்வங்களில் முக்கியமான ஒன்று மழலைச் செல்வம். அப்படிப்பட்ட மழலைச் செல்வம் கிடைக்கவில்லை என்றால் மனம் சோர்ந்துபோகும். சந்ததிகள் தொடராமல் போகும். ஒரு குலம் தொடர்ந்து செய்ய வேண்டிய தர்மங்கள் விட்டுப்போகும். எனவேதான் குழந்தை பாக்கியம் பெற வேண்டும் என்று அனைவரும் துடிக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு அருளும் அன்னையாகத் திகழ்கிறாள் திருக்கருக்காவூர் கருக்காத்த நாயகி அம்மன். ஒரு பெண்ணுக்கு வயிற்றில் கருவை…

ஆசிம் முனீர் குறித்து ஜெய்ஷங்கர் கூறிய எந்த கருத்து பாகிஸ்தானை கோபப்பட வைத்தது?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அதன் தலைவர் குறித்து கருத்துகளைத் தெரிவித்தார்.6 மணி நேரங்களுக்கு முன்னர்பாகிஸ்தான் தனது ராணுவம் மற்றும் ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்த கருத்துகளுக்கு பதிலளிக்கும் விதமாக கருத்துக்களை தெரிவித்துள்ளது.ஜெய்சங்கரின் கருத்துகள் “ஆத்திரமூட்டுபவை, ஆதாரமற்றவை மற்றும் பொறுப்பற்றவை” என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.சனிக்கிழமையன்று நடந்த ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ் உச்சி மாநாட்டில்’ ஆசிம் முனீர் குறித்து…

"ஆளுநரை அவமதிக்கும் வகையில் மாணவி நடந்து கொண்டது ஏற்புடையதல்ல" – உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

“பல்கலை பட்டமளிப்பு விழாவில், ஆளுநரை அவமதிக்கும் வகையில் மாணவி நடந்து கொண்டது ஏற்புடையதல்ல, இதை தவிர்க்கும் வகையில் வழிகாட்டும் நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்” என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை சில மாதங்களுக்கு முன் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் கையால் பட்டத்தைப் பெறாமல் துணைவேந்தர் மூலம் பட்டம் பெற்றார், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜீன் ராஜன் என்ற ஆராய்ச்சி மாணவி. இந்தச்…

தாய்லாந்து – கம்போடியா மீண்டும் சண்டையால் மக்கள் அச்சம்

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகளை இந்த பக்கத்தில் சுருக்கமாக பார்க்கலாம். Source link

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சபாநாயகர் அப்பாவு | Tamil Nadu Speaker Appavu Meets Reporters in Nellai

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சபாநாயகர் அப்பாவு, “ரஷ்யாவிற்கும் இந்தியாவிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்றாலும், ரூ.6 லட்சம் கோடிக்கு வர்த்தகம் நடக்கிறது. எனினும், இங்கிருந்து ரூ.45 ஆயிரம் கோடிக்குத்தான் ஏற்றுமதி நடக்கிறது. ராணுவ தளவாடங்கள் அங்கிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. நான்கு பெரிய தொழிலதிபர்கள் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறார்கள்.அதனால் இந்திய மக்களுக்கு ஒருவருக்கும் லாபம் இல்லை. அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட ரஷ்ய நாட்டு பிரதமரை இந்திய பிரதமர் இந்தியா வரவழைத்துள்ளார். சோவியத் ரஷ்யாவில்…

இந்திய கழிவறை – மேற்கத்திய கழிவறை: யாருக்கு எந்த முறை உகந்தது?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்இந்தியா மற்றும் ஆசியாவின் பெரும்பகுதி முழுவதும், கழிவறை செல்வது பற்றிச் சிந்தித்தவுடன் பலருக்கும் கால்களை மடக்கி உட்காரும் முறைதான் மனக் கண்ணில் வரும்.ஆனால், மேற்கத்திய முறையான நாற்காலியில் அமர்வதைப் போன்ற வகையில் உட்கார்ந்து மலம் கழிக்கும் கழிவறைகளும் தற்போது இந்தியா மட்டுமின்றி ஆசிய கண்டம் முழுவதுமே கணிசமாக பயன்பாட்டில் உள்ளன.இந்த நிலையில் கழிவறை பயன்பாட்டில் இந்திய பாணி அல்லது மேற்கத்திய பாணி ஆகிய இரண்டில் எது ஆரோக்கியத்திற்கு உகந்தது? என்கிற விவாதம்…

TVK: புதுச்சேரியில் த.வெ.க பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம்

புதுச்சேரியில் வரும் 9 ம் தேதி த.வெ.க தலைவர் விஜய் கலந்துகொள்ளும் பொதுக்கூட்ட மைதானத்தில் த.வெ.க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றனPublished:Yesterday at 10 PMUpdated:Yesterday at 10 PM Source link

1 112 113 114 115 116 529