Browsing: ஆரோக்கியம் | Health

Doctor Vikatan: பிறந்த குழந்தையையும் பாதிக்குமா ரத்தம் உறையாத பிரச்னை… நிரந்தர தீர்வு உண்டா?

Doctor Vikatan: என் தோழியின் ஆண் குழந்தைக்கு 2 வயதாகிறது. அவனுக்கு ரத்தம் உறையாத பிரச்னை இருப்பதாக மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள். இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு உண்டா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ரத்தவியல் மற்றும் ரத்தப்புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அருணா.ரத்தவியல் & ரத்தப்புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அருணா|சென்னை.ரத்தம் உறையாத தன்மையால் ஏற்படுவது ‘ஹீமோஃபீலியா’ எனப்படும் ஒருவித பிரச்னை. ஆண்களை மட்டுமே பாதிக்கக்கூடிய நோய் இது. இது தவிர மூட்டுகளில் ரத்தம் சேரும் ‘ஹீம்ஆர்த்ரோசிஸ்’ என்றொரு பாதிப்பும்…

Doctor Vikatan – 16 September 2016 – வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் | Vitamin B Complex – Doctor Vikatan

பிகாம்ப்ளெக்ஸ் நீரில் கரையக்கூடிய வைட்டமின். இதில் உள்ள முக்கியமான எட்டு வைட்டமின்கள் நம்முடைய உடலின் செயல்பாட்டில் முக்கியப் பங்குவகிக்கின்றன.  உணவை உடலுக்குத் தேவையான எரிபொருளாக மாற்ற, நாள் முழுக்க நாம் ஆற்றல் மிக்கவர்களாக இருக்க, செல்களின் வளர்ச்சிதை மாற்றத்துக்கு பி காம்ப்ளெக்ஸ் மிகவும் அவசியம். வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ்பி1 உணவுத் தேவை உணர்வை, ஒழுங்குபடுத்துகிறது. ஆற்றல் அளிக்கிறது.பி2 ஆரோக்கியமான பார்வை, சருமத்துக்கு உதவுகிறது. ரத்தச் சிவப்பணுக்கள் உற்பத்திக்கு உதவுகிறது.பி3 ஆரோக்கியமான சருமம் மற்றும் தசை திசுக்களுக்கு அவசியம்.…

Doctor Vikatan: நறுமணப் பொருள்களால் ஏற்படும் மயக்கநிலையும், தடுமாற்றமும்… தீர்வு உண்டா? | Doctor Vikatan: Dizziness caused by aromatic substances… is there a solution

Doctor Vikatan: சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது கூட்டத்தில் சிலர் பயன்படுத்தும் நறுமணப் பொருள்கள், என் மூக்கைத் துளைத்து மயக்க நிலையை ஏற்படுத்துகின்றன. வண்டியில் எனக்கு முன்பாகச் செல்பவர்களின் வாசனையும் என்னைத் தடுமாற வைக்கிறது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு உண்டா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, காது-மூக்கு- தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ்.காது- மூக்கு – தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ் | சென்னை அதிக வாசனை இருக்கும் பகுதிகளில், நறுமணமாக இருந்தாலும் சரி, கெட்ட வாடையாக இருந்தாலும் சரி,…

இந்த 3 விஷயம் Proper-ஆ இருந்தா Vagina Healthy-ஆ இருக்கும்! – Naturopathy Dr Janani | White Discharge | white discharge causes and remedy

Here In this Video naturopathy Dr Janani talks about the different types of vaginal discharge and their significance. Janani also discusses the role of food in regulating vaginal discharge and shares 3 effective yoga asanas specifically targeted to promote a healthy balance. Source link

Brain- eating Amoeba: அரிய நோயால் கேரளாவில் 2 சிறுவர்கள் மரணம்; சுகாதாரத்துறையின் எச்சரிக்கை! | Kerala boy dies due to ‘brain eating amoeba

கேரள மாநிலம், ஆலப்புழாவில், பிரைமரி அமீபிக் மெனிங்கோ என்செஃபாலிடிஸ் (Primary Amoebic Meningoencephalitis) என்ற அரிய மூளை தாக்குதல் நோயால், 10-ம் வகுப்பு படித்து வந்த 15 வயது சிறுவன் குருதத் கடந்த 7-ம் தேதி உயிரிழந்தார். அதேபோல், காசர்கோடு மாவட்ட, படனக்காடு பகுதியில் வசித்த ஸ்ரீபாலு என்ற 3 வயது சிறுவன், இந்த அரிய நோய் பாதித்து மரணமடைந்தார்.பிரைன் ஈட்டிங் அமீபாவால் (Brain-eating Amoeba) ஏற்படும் இந்நோய், ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஆலப்புழாவில் பதிவானது. இந்த…

Doctor Vikatan: இரண்டு சிறுநீரகங்களும் பழுதான நிலையில், சித்த மருத்துவம் தீர்வு தருமா? | Doctor Vikatan: both kidneys are damaged… Siddha medicine will help?

உங்களுடைய பிரச்னைக்காக நீங்கள் அலோபதி மருந்துகள் எடுத்துக் கொண்டாலும், கூடவே நீங்கள் மூக்கிரட்டைக் கீரையையும் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம். மூக்கிரட்டைக் கீரையை கஷாயமாக வைத்துக் குடிக்கலாம் அல்லது அதைக் காயவைத்துப் பொடித்து, தினமும் இருவேளை ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து குடிக்கலாம். இது கிட்னி ஸ்டோன்களை கரைக்கக்கூடியது. கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தக்கூடியது. ஒட்டுமொத்த உடலுக்குமே புத்துணர்வு அளிக்கக்கூடிய கீரை இது.சிறுநீரக நோயாளிகளுக்கு சத்துகளை உட்கிரகிப்பதில் பிரச்னை இருப்பதால், ரத்தச்சோகை பாதிப்பு வரும். மூக்கிரட்டைக் கீரையை…

Doctor Vikatan: மாம்பழம் சாப்பிட்டால் கட்டிகள் வருவதேன்?

Doctor Vikatan: எனக்கு மாம்பழம் சாப்பிட்டால் அடுத்த நாளே முகம் முழுவதும் கட்டிகள் வருகின்றன. மாம்பழம் சூடு… அதனால் அப்படித்தான் வரும் என்கிறார்கள். அது உண்மையா?பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்ஸ்ரீமதி வெங்கட்ராமன்அலோபதி மருத்துவத்தைப் பொறுத்தவரையில் மாம்பழம் சூடு என்பது தவறான நம்பிக்கை. சிலருக்கு சாக்லேட், சிப்ஸ் போன்றவற்றைச் சாப்பிட்டால் முகத்தில் பருக்கள் அதிகரிப்பதாகச் சொல்வார்கள். ஏற்கெனவே எண்ணெய்ப்பசையான சருமம் உள்ளவர்களுக்கு இப்படி ஆகலாம். சாக்லேட் சாப்பிடுகிற எல்லோருக்கும்…

எவ்வளவு வேலை பார்த்தாலும் திருப்தி இல்லை; இம்போஸ்டர் சின்ட்ரோம் பாதிப்பா? மருத்துவ விளக்கம்! | No satisfaction in work – is it imposter syndrome; doctor explains

பெரும்பாலானவர்கள் `இம்போஸ்டர் சிண்ட்ரோம் (Imposter Syndrome) ‘ என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால் அதை அனுபவித்திருப்பார்கள். எவ்வளவுதான் சிறப்பாக உழைத்தாலும், ‘நாம சரியா பண்ணலை, இன்னும் கொஞ்சம் பெட்டரா பண்ணியிருக்கலாம்’ என்ற போதாமை மனதில் ஒட்டிக்கொண்டே இருக்கும் மனநிலைதான் இது. சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு `நீ ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்க வேண்டும்’ என்று இலக்கு நிச்சயிக்கும் பெற்றோர் அதிகம். 100 மதிப்பெண்கள், ஃபர்ஸ்ட் ரேங்க் என்று குழந்தைகளுக்கு, எதிலும் முதலாவதாக வரவேண்டும் என்ற அழுத்தம் தருவது,…

மலைவாழ் பெண்களின் ஊட்டச்சத்தை அதிகரிக்கும் காட்டு உணவுகள்… ஆய்வில் தகவல்!

உலகளவில் ஊட்டச்சத்துக் குறைபாடு என்பது அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெண்களிடம் ஊட்டச்சத்து குறைபாடு மிகுதியாகக் காணப்படுகிறது. இதைச் சரி செய்யும் நோக்கில், இந்தியா ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்வானது ஹைதராபாத்தில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அமெரிக்காவில் உள்ள தெற்கு டகோட்டா மாநிலப் பல்கலைக்கழகம், ஹம்போல்ட் பல்கலைக்கழகம், மான்செஸ்டர் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் சார்பில் நடைபெற்றது.foodஆய்வின் ஒரு பகுதியாக, ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்காளத்தில் உள்ள மலைவாழ் மக்கள் ஆதிக்கம் செலுத்தும் காடுகள்…

மொபைல் பயன்படுத்துவதால் ஏற்படும் `டெக் நெக்' பிரச்னை: விடுபட எளிய பயிற்சிகள், விளக்கும் மருத்துவர்!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் படிப்பு, அலுவல், பொழுதுபோக்குக் காரணங்களால் மடிக்கணினி மற்றும் ஸ்மார்ட் போன்களைத் தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள். அதிக நேரம் இவற்றில் ஆழ்ந்திருக்கும்போது சிலருக்குக் கழுத்து வலி ஏற்படுகிறது. இதை ’டெக் நெக் (Tech Neck)’ அல்லது ’டெக்ஸ்ட் நெக்(Text Neck Syndrome)’ என்கிறோம். ஆர்த்தோ மருத்துவர் தினேஷ் சௌத்ரிஇத்தகைய கழுத்து வலியில் இருந்து விடுபட, எந்த மாதிரியான உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றி எலும்பியல் மருத்துவர் தினேஷ் சௌத்ரியிடம் பேசினோம்.“அனைவரிடமும் மொபைல்போன்கள் இருப்பதால்,…

1 66 67 68 69 70 211