Browsing: ஆரோக்கியம் | Health

Doctor Vikatan: குங்குமாதி தைலம் கலந்த க்ரீம், சரும நிறத்தைக் கூட்டுமா? | Doctor Vikatan: Does kumkumathi balm improve skin tone?

சருமநிறம் என்பது புறப்பூச்சுகளால் வருவதல்ல. உணவுதான் அதைத் தீர்மானிக்கும். வைட்டமின் சி அதிகமுள்ள உணவுகளை உட்கொள்வது சரும நிறத்தை மேம்படுத்தும். ஏற்கெனவே நல்ல நிறத்துடன் இருந்து, வெயில் அல்லது பராமரிப்பின்மை காரணமாக பொலிவிழந்த சருமம் என்றால் புற அழகு சிகிச்சைகளின் மூலம் அந்த சருமத்தை சரிசெய்யலாம்.சருமப் பராமரிப்பு | மாதிரிப்படம் இன்னும் சொல்லப்போனால் சென்சிட்டிவ் சருமம் கொண்டவர்களுக்கும், பருக்கள் உள்ளவர்களுக்கும் குங்குமாதி தைலம் ஏற்றுக்கொள்ளாது. பருக்களை அதிகப்படுத்தும். எனவே மருத்துவரோ, அழகுக்கலை நிபுணரோ உங்கள் சருமப் பிரச்னைகளுக்காக…

Doctor Vikatan: உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சிகளில் குறையாத தொப்பை; அறுவை சிகிச்சைதான் தீர்வா? | Doctor Vikatan: Diet, exercise that doesn’t shrink belly; Is surgery the solution?

Doctor Vikatan: ஆணாயினும் பெண்ணாயினும் குறிப்பிட்ட வயதுக்குமேல் தொப்பை விழுந்துவிட்டால் போகப்போக அது அதிகரிக்கிறதே தவிர குறைவதே இல்லையே ஏன் ? உடல்நலத்தில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. உடலியக்கத்துக்கும் குறைவில்லை. சோறு, அரிசி, மாமிசம், ஓவர் தீனி, நொறுக்குத்தீனி என எல்லாவற்றையும் குறைத்தாலும் அல்லது அறவே நீக்கினாலும் கூட, பட்டினி கிடந்தாலும் கூட தொப்பை ஒரு இன்ச்கூட குறைய மறுக்கிறது. லைப்போசக்ஷன் அறுவை சிகிச்சை அல்லது வயிறு இரைப்பை அளவு குறைப்பு சர்ஜரி தான் ஒரே…

விபத்தில் துண்டான சிறுவனின் தலை; அறுவை சிகிச்சையில் இணைத்து அதிசயிக்கவைத்த இஸ்ரேல் மருத்துவர்கள்!|Boy’s decapitated head reattached by Israeli doctors

இஸ்ரேல் மருத்துவர்கள் 12 வயது சிறுவனுக்கு மிகவும் அசாதாரணமான மற்றும் சிக்கலான அறுவை சிகிச்சையை செய்து கிட்டத்தட்ட அதிசயம் நிகழ்த்தியுள்ளனர்.சுலைமான் அச்சன் என்ற அந்தச் சிறுவன், சைக்கிள் ஓட்டிச் சென்றபோது அவன் மீது கார் மோதியுள்ளது. இதில் அவனது தலை மற்றும் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. தசைநார்கள் கிழிந்து முதுகுத்தண்டின் மேற்பகுதியிலிருந்து அவரது மண்டை ஓடு பிரிந்து விட்டது. கிட்டத்தட்ட அவனது கழுத்து துண்டான நிலைதான் இருந்துள்ளது.அறுவை சிகிச்சைவிபத்து ஏற்பட்ட உடனேயே அந்தச் சிறுவன் விமானம்…

`திருமண உறவில் இல்லாதவர்களின் குழந்தைகளை முறைதவறியவர்கள் என அழைக்கக்கூடாது'- NCW தலைவர்

திருமண உறவில் இல்லாதவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மீது எப்போதும் சமூக விமர்சனம் இருந்து கொண்டே இருக்கும். சமூகத்தின் பார்வையில் அவர்கள் மீதான வெறுப்புக்கும், அவதூறு சொற்களுக்கும் பஞ்சமில்லை. குறிப்பாக, பாலியல் தொழில் செய்பவர்களின் குழந்தைகளுக்கு இதன் கொடுமை இன்னும் தீவிரமாக இருக்கும்.தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மாஇந்நிலையில், “பாலியல் தொழிலாளர்களின் (Sex Workers) குழந்தைகளுக்குக் கண்ணியம் மற்றும் சமத்துவம் வழங்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, திருமண உறவில் இல்லாதவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளை `முறைதவறிப் பிறந்தவர்கள்’ (Illegitimate) என்று…

குழந்தைகளுக்கு டீ, காபி கொடுப்பது ஆபத்தானதா… ஆய்வு முடிவும் மருத்துவ விளக்கமும்! | Is it dangerous to give tea and coffee to children?

ஒவ்வொரு நாள் காலைப் பொழுதும் டீ அல்லது காபியுடன்தான் ஆரம்பமாகிறது. உணவு இல்லாமல்கூட இருப்பதுண்டு, டீ இல்லாமல் வேலையே ஓடாது என்ற நிலையில் பலர் இருக்கின்றனர். இந்தப் பழக்கத்தைக் குழந்தைகளும் கடைப்பிடிக்கின்றனர். டீ, காபி போன்ற கஃபைன் இருக்கும் பானங்கள், மூளைக்குப் புத்துணர்ச்சி அளிப்பதோடு சுவையாகவும் இருப்பதால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இவற்றை விரும்பிப் பருகுகின்றனர்.கஃபைன் உணவுகள் அல்லது பானங்கள் புத்துணர்ச்சியை ஏற்படுத்தினாலும், அவற்றால் தீமையும் இருப்பதாக, அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் (The…

Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழம், மாம்பழம் சாப்பிடலாமா? | Doctor Vikatan: Can diabetes patients eat banana and mango?

சர்க்கரைச்சத்து குறைவாகவும் நார்ச்சத்து சற்று அதிகமாகவும் உள்ள ஆப்பிள், கொய்யாக்காய், செங்காயாக உள்ள பப்பாளி, பேரிக்காய், சாத்துக்குடி போன்றவற்றை ஒரு நாளைக்கு ஒன்று என்ற அளவில் (பப்பாளி என்றால் இரண்டு துண்டுகள்) எடுத்துக்கொள்ளலாம்.ரத்தச் சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் இந்த அட்வைஸ் பொருந்தும். அப்படி இல்லாதவர்கள் பழங்களைத் தவிர்ப்பதுதான் சிறந்தது. ரத்தச் சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருப்பவர்களும் மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். இவற்றில் சர்க்கரை அளவு மிகமிக அதிகம்.நீரிழிவு நோய்’அப்படியானால் மாம்பழ சீசனில்கூட நாங்கள்…

பால் பவுடர்கள் பாதுகாப்பானவையா?

மேகி நூடுல்ஸைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கியுள்ளது பால் பவுடர் நிறுவனம் ஒன்று. கோயம்புத்தூரைச் சேர்ந்த பிரேம் ஆனந்த் என்ற டாக்ஸி ஓட்டுநர், தன் 18 மாதக் குழந்தைக்காக, ஒரு நிறுவனம் தயாரித்த பால் பவுடரை வாங்கினார். அதில் புழுக்கள் நெளிவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தவர், கோவையில் உள்ள உணவு ஆய்வுப் பரிசோதனைக் கூடத்தில், அந்தப் பால் பவுடரை ஆய்வுசெய்யக் கொடுத்தார். அதில், உயிருள்ள 28 லார்வாக்கள் (Live larvae), 22 அந்துப்பூச்சிகள் (Rice weevils) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.பால் பவுடர்கள்…

கர்ப்ப காலத்தில் ஜங்க் ஃபுட் சாப்பிடுவது குழந்தைகளின் தலையை பெரிதாக்கிறது: ஆய்வில் தகவல் | Eating junk food during pregnancy makes babies’ heads bigger

பதப்படுத்தப்பட்ட பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருள்களை, கர்ப்பகாலத்தில் பெண்கள் உட்கொள்வது, பிறக்கும் குழந்தையின் தலையைப் பெரிதாக்கலாம் என்று ஆய்வு கூறுகிறது. ஜங்க் ஃபுட் எனப்படும் பதப்படுத்தப்பட்ட உணவு என்பது, சூடான அல்லது குளிர்ந்த, அடைத்து விற்கப்படும் உணவுகள், இனிப்பு மற்றும் சோடா உள்ளிட்டவையாகும். இந்த உணவுகளில் ரசாயனக் கூறுகள் உள்ளன. அவற்றில் நார்ச்சத்து அகற்றப்பட்டு சர்க்கரை, கொழுப்புகள் அல்லது உப்பு அதிகம் சேர்க்கப்படுகின்றன. கருமாதிரிப்படம் இத்தகைய பதப்படுத்தப்பட்ட உணவு, மனித உடலுக்குத் தீங்கு விளைவிக்கும். இதய…

உயிர் பிழைக்க கெடு; வயிற்றுவலியைக் கண்டு கொள்ளாததால் பெண்ணுக்கு விபரீதம்; மனஅழுத்தம் காரணமா?

ஏதோ ஒரு வலி ஏற்படுகையில் அதை எளிமையாகக் கடந்து விடுவோம். தாங்கிக் கொள்ள முடியாத வலி ஏற்படும் பட்சத்திலேயே மருத்துவரின் உதவியை நாடுவோம். இப்படி பெண் ஒருவர் தனக்கு ஏற்பட்ட வலியைச் சாதாரணமாக கடந்து சென்றது, அவருடைய உயிருக்கே 24 மணிநேரம் கெடு அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.இங்கிலாந்தை சேர்ந்த 33 வயது பெண், விக்டோரியா டான்ஸன். இவருக்கு நீண்ட காலமாகவே தீராத வயிற்றுவலியும், சோர்வும் இருந்துள்ளது. இவர் அதைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.stomach painஇரண்டு வேலைகளைப் பார்த்ததால், வாரத்தில் 60 மணிநேரம் வேலை செய்திருக்கிறார். இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தையும், மன அழுத்தத்தால் உண்டான…

Doctor Vikatan: பிறந்த குழந்தைக்கும் மஞ்சள் காமாலை பாதிப்பது ஏன்… எப்போது சரியாகும்? | Doctor Vikatan: Why can jaundice affect newborns?

அதிகரித்த பிலிருபின் அளவைக் குறைக்க போட்டோதெரபி என்கிற சிகிச்சை முறை செய்யப்படுகிறது. மஞ்சள் காமாலை அதிகமுள்ள குழந்தைகளை மருத்துவ தரமுள்ள நீலநிற ஒளியில் குறிப்பிட்ட நேரம் தொடர்ந்து வைக்கும்போது பிலிருபின் சிதைந்து மலத்துடன் உடலைவிட்டு வெளியேறுகிறது. அதனால் மஞ்சள்காமாலை மட்டுப்படுகிறது. இந்தச் சிகிச்சை எளிமையானது, பக்க விளைவுகள் அற்றது. இதைச் சரியான நேரத்தில் செய்வதால் குழந்தைக்கு ரத்த மாற்று சிகிச்சை போன்றவற்றைத் தவிர்க்கலாம். பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் அனைத்துவிதமான மஞ்சள்காமாலைக்கும் உடனடியாக மருத்துவ சிகிச்சை அவசியம். பிறந்த…

1 64 65 66 67 68 211