Browsing: ஆரோக்கியம் | Health

முழங்கால் சுளுக்கு, வீக்கம், வலி… கைகொடுக்கும் வீட்டு வைத்தியம்! #HealthTips

நமது மொத்த உடலையும் தாங்கிப்பிடித்துக்கொண்டிருப்பது நம் கால்கள். அதிலும் முக்கியமானது முழங்கால். சில நேரங்களில், காலையே வெட்டி எடுத்துவிடலாமா என்கிற அளவுக்குக்கூட அதில் வலி ஏற்படுவதுண்டு. முழங்காலில் ஏற்படும் எல்லா வலிகளுக்கும் வீட்டு வைத்தியத்தில் தீர்வுகாண முடியாது. என்றாலும், சுளுக்கு, வீக்கம், வலி போன்ற சிறிய பிரச்னைகளுக்குத் தீர்வுகாண முடியும். அந்த வழிமுறைகள் என்னென்ன? பார்க்கலாம்…ஐஸ் ஒத்தடம் நான்கு அல்லது ஐந்து ஐஸ் கட்டிகளை ஒரு துண்டில் கட்டி, வலியுள்ள இடத்தில் 10 – 15 நிமிடங்கள்…

Doctor Vikatan – 01 February 2019 – பிசியோதெரபி – ஏன் எதற்கு எப்படி? | different types of physiotherapy treatments – Doctor Vikatan

இன்றைக்கு மருத்துவத்தில் தவிர்க்கவே முடியாத ஒன்றாகிவிட்டது `இயன்முறை மருத்துவம்’ எனப்படும் பிசியோதெரபி (Physiotherapy). `பாட்டிக்கு முதுகுவலி. ஒரு வாரம் பிசியோதெரபி எடுத்துக்கிட்டோம். இப்போ பரவாயில்லை’ போன்ற வசனங்களை சர்வ சாதாரணமாகக் கேட்க முடிகிறது. சிற்றூர்களில்கூட `பிசியோதெரபி மையங்கள்’ முளைத்துவிட்டன. சரி, அது என்ன பிசியோதெரபி? எலும்பு மூட்டு, தசைகளின் இயக்கம் பாதிக்கப்பட்டால், அவற்றைச் சரிசெய்யவும், பராமரிக்கவும், மேம்படுத்தவும் உதவும் சிகிச்சை. ஊசி, மருந்துகளைப் பயன்படுத்தாமல் உடற்பயிற்சி, தெரபியூடிக் மசாஜ் (Therapeutic Massage), வெப்ப சிகிச்சை, மின் சிகிச்சை…

Breast பத்தி இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா? – Dr Nandhini Talks About Women Breast Health | #breast – dr nandhini talks about women breast health –

Published:14 Aug 2023 2 PMUpdated:14 Aug 2023 2 PMIn this informative video, Gynaecologist Nandhini discusses the normal variations in women’s breasts, diversity in breast development, shape, size, texture, and nipple appearance that fall within the range of normal. Source link

Doctor Vikatan: தினசரி கீரை சாப்பிட அறிவுறுத்தும் மருத்துவர்… சாத்தியமில்லாத நிலையில் மாற்று என்ன? |doctor advises to eat spinach daily; What is the alternative when it is impossible?

இதற்கு சில மாற்றுகளைச் சொல்கிறேன். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் புதினா-கொத்தமல்லி சட்னியைச் சேர்த்துக் கொள்ளுங்கள்அடுத்தது கறிவேப்பிலை பொடி. இது கடைகளில் ரெடிமேடாக கிடைக்கும். வீட்டிலும் எளிதாகத் தயாரித்து ஸ்டோர் செய்து கொள்ளலாம். இந்தப் பொடியை சூடான சாதத்தில் சேர்த்துப் பிசைந்து சாப்பிடலாம். நீர்மோர், தயிர் போன்றவற்றில் கலந்து குடிக்கலாம். முருங்கைக் கீரைஅதேபோல முருங்கை இலைப் பொடி கடைகளில் கிடைக்கிறது. அதையும் ஜூஸில் கலந்து குடிக்கலாம். இவை தவிர, பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளில் சூப்பர் க்ரீன் பொடி என்று கிடைக்கும்.…

Doctor Vikatan: ஒற்றைத் தலைவலி, நீர்கோத்தல்… சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டா? | Doctor Vikatan: Migraine… is there a solution in Siddha medicine?

Doctor Vikatan: என் வயது 35. கடந்த வருடம் இரண்டாவது குழந்தை பிறந்தது. அதற்குப் பிறகு எனக்கு அடிக்கடி தலை பாரமாக இருப்பதாகவும், நீர் கோத்தது போலவும் உணர்கிறேன். ஒற்றைத் தலைவலியும் வாந்தியும் வருகிறது. சித்த மருத்துவத்தில் இதற்கு ஏதேனும் நிரந்தர சிகிச்சை உண்டா?- Bhavani Priya, விகடன் இணையத்திலிருந்து.சித்த மருத்துவர் வரலட்சுமிசைனஸ் காரணமாகவும் இப்படிப்பட்ட வலி வரலாம். தலையில் ஒரு பக்கம் வலி வரும். வாந்தி வரும். சத்தமோ, வெளிச்சமோகூட வலியை தீவிரப்படுத்தும். நிம்மதியாகத் தூங்கவோ,…

Doctor Vikatan: குடும்பக்கட்டுப்பாட்டுக்குப் பிறகு மறுமணம்; மீண்டும் குழந்தை பிறக்க வாய்ப்பு உண்டா? | Doctor Vikatan: Remarriage After Family Planning; Is there a chance of having a baby again?

Doctor Vikatan: என் வயது 32. திருமணமாகி ஒரு குழந்தை பிறந்த நிலையில் விவாகரத்தாகி விட்டது. முதல் பிரசவமானதுமே குடும்பக்கட்டுப்பாடு செய்துகொண்டேன். இப்போது டைவர்ஸுக்கு பிறகு மறுமணம் செய்யும் முடிவில் இருக்கிறேன். அப்படிச் செய்துகொண்டால் எனக்கு குழந்தை பிறக்கச் செய்ய வழி உண்டா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ்.மகளிர்நலம் & குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ் | சென்னை.லேப்ராஸ்கோப்பிக் டியூபோபிளாஸ்டி அல்லது லேப்ராஸ்கோப்பிக் ரீகேனலைசேஷன்…

How To: உணவுகள் மூலம் பார்வைத் திறனை மேம்படுத்துவது எப்படி? | How To Maintain Eye Health By Foods?

மரபு ரீதியாக மட்டுமன்றி முறையற்ற வாழ்வியல் காரணமாகவும் பார்வைத்திறன் பாதிப்புக்குள்ளாகிறது. இன்றைக்கு செல்போன், டேப்லெட் போன்ற கேட்ஜெட்டுகளை அளவுக்கு அதிகமாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். இப்படியான சூழலில் பார்வைத்திறனை மேம்படுத்தக்கூடிய உணவுகளை சாப்பிடுவதன் வழியே அக்குறைபாடு ஏற்படாமல் தற்காத்துக் கொள்ள முடியும். உணவு முறைகளைக் கொண்டு எப்படி பார்வைத்திறனை மேம்படுத்தலாம் என்பது குறித்து விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் வசுமதி… சிறப்பு மருத்துவர் வசுமதிHow to: மருத்துவ குணமுள்ள அத்திக்காயை ருசியாக சமைப்பது எப்படி? | How To…

புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் நானோ துகள்கள்… காப்புரிமை பெற்ற பாரதியார் பல்கலை பேராசிரியர்கள்!

கோவை, பாரதியார் பல்கலைக்கழகத்தில் உயிர்வேதியியல் துறை உதவிப் பேராசிரியராக கே.எம்.சாரதா தேவி மற்றும் தாவரவியல் துறை உதவி பேராசிரியராக குருசரவணன் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும் இணைந்து கடந்த சில ஆண்டுகளாக வெள்ளி நானோ துகள்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர்.ஆராய்ச்சி`சாதி, மதம் இல்லை’ – 3 வயது குழந்தைக்கு சான்றிதழ் வாங்கிய கோவை தம்பதி!அதன்படி தமிழ்நாட்டின் மாநில மலரான செங்காந்தள் செடியின் கிழங்குச் சாறில் இருந்து புற்றுநோயை குணப்படுத்தும் வெள்ளி நானோ துகள்களை கண்டறிந்துள்ளனர். இதற்கு…

₹10 Skin Brightening Miracle Serum | 2 Days-ல Skin Bright ஆகிரும் | Vasundhara’s Glowing Skin Remedy – home made skin brightening serum in 10 rupees

Published:11 Aug 2023 4 PMUpdated:11 Aug 2023 4 PMHere in this video beauty therapist Vasundhara introduces a game-changing DIY Skin Brightening Serum that works wonders against pigmentation and dark patches. You won’t believe it – all it takes is ₹10! Source link

அளவுக்கு மிஞ்சினால் தண்ணீரும் நஞ்சாகலாம்… உண்மை சம்பவமும் மருத்துவர் விளக்கமும்!

சமீபத்தில், அமெரிக்காவை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர், தனது தாகத்தைத் தணிக்க, 20 நிமிடங்களில் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்தியுள்ளார்; அதன்பின் சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்த சம்பவம் பலரின் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.தண்ணீர் எப்படி உயிரைப் பறிக்கும் என்று பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டாலும், அத்தகைய நிலையை ஹைப்போனட்ரெமியா (Hyponatremia) என்று மருத்துவம் கூறுகிறது. இந்த நிலை ஒருவருக்கு ஏற்பட என்ன காரணம், இதற்கான சிகிச்சை என்ன என்பது பற்றி பொது மருத்துவர் விஷாலிடம் பேசினோம்…மருத்துவர்…

1 55 56 57 58 59 211