Browsing: ஆரோக்கியம் | Health

இது 2-ம் பண்ணலனா சீக்கிரமா Wrinkles வரும்! – Dr Shwetha Rahul | Anti Aging | Dark Circles Remedy – dr shwetha rahul talks about skin problems

Published:08 Aug 2023 1 PMUpdated:08 Aug 2023 1 PMHere in this video Dr Shwetha rahul answers the queries from our viewers. There are questions related to causes and cure for dark circles, early aging, wrinkles, everyday skin routine, skin serums for skin types, sheet mask etc. Source link

Clear Skin-க்கு இந்த Powder & Oil தான் Use பண்றேன்! Actress Nancy Jennifer’s Skin Care Secrets | actress nancy jennifer’s skin routine

Published:08 Aug 2023 5 PMUpdated:08 Aug 2023 5 PMHere in this video ghilli movie fame actress nancy jennifer shares her skin care secrets with us. she tells about one magical powder for skin that solves all the skin problems. she also shares her AM/PM Routine with us. Source link

அதிநவீன ரோபோடிக் சிமுலேஷன் மருத்துவ தொழில்நுட்பத்தை மதுரை அப்போலோ மருத்துவமனை கொண்டு வந்துள்ளது. | Madurai Apollo Speciality Hospitals have brought cutting-edge robotic simulation medical technology to India.

இந்த பயிற்சிக்கு தொடக்கப் புள்ளியாக இருப்பவர்கள் மதுரை அப்போலோ மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை துறையின் மூத்த ஆலோசகர்களான டாக்டர் ஷியாம் டி, டாக்டர் கெவின் ஜோசப் ஜே மற்றும் நரம்பியல் மயக்கவியல் துறை மற்றும் கிரிட்டிகல் கேர் மூத்த ஆலோசகர் டாக்டர் நிஷா பி ஆகியோர் இந்த பயிற்சியை கருத்தியல் செய்து ஏற்பாடு செய்தனர். இதன் பயிற்சியாளர்களாக சுவிட்சர்லாந்தில் உள்ள பொள் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் மற்றும் இந்தியாவின் தலைசிறந்த மருத்துவர்கள் ஆவர்.மதுரை அப்போலோமதுரை கிளஸ்டர், அப்போலோ…

Doctor Vikatan: சமூக ஊடகங்களில் டிரெண்டாகும் `கம்மீஸ்’… சருமம் & கூந்தல் அழகை மேம்படுத்துமா? | Doctor Vikatan: Can gummies improve skin & hair beauty

ஆனால் இதில் சர்க்கரையின் அளவு அதிகமிருக்கும். ஜெலட்டின் மற்றும் சோள மாவு சேர்க்கப்பட்டுத் தயாரிக்கப்படுவதால் வாயில் ஒட்டும் உணர்வு ஏற்படலாம். கலர்ஃபுல்லாக இருக்க வேண்டும் என்பதற்காக செயற்கை நிறமிகள் சேர்க்கப்படுகின்றன. இவையெல்லாம் கம்மீஸில் உள்ள நெகட்டிவ் விஷயங்கள்.சமூக ஊடகங்களில் பிரபலமாவதாலேயே இவற்றை மருத்துவர் பரிந்துரையின்றி நாமாக வாங்கிப் பயன்படுத்தக்கூடாது. உங்களுடைய தேவை என்ன, அதற்கான மருத்துவப் பரிந்துரை என்ன என்பதுதான் முக்கியம்.உங்கள் வயது, உடல்நலம் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு, உங்களுக்கு கம்மீஸ் பரிந்துரைக்கலாம் என மருத்துவர் உறுதியாக…

Doctor Vikatan: குழந்தையைக் கொஞ்சுவதும் முத்தமிடுவதும் ஆரோக்கியத்தை பாதிக்குமா?

Doctor Vikatan: குழந்தைக்கு முத்தம் கொடுப்பதும் தூக்கிவைத்துக் கொஞ்சுவதும் சகஜம்தானே… என் தோழி அவள் குழந்தைக்கு அவளும் முத்தம் தருவதில்லை. பிறரைத் தூக்கிக் கொஞ்சி முத்தமிடவும் அனுமதிப்பதில்லை. யாராக இருந்தாலும் கைகளைக் கழுவச் சொல்கிறாள். அதன் பிறகே குழந்தையைத் தூக்க அனுமதிக்கிறாள். முத்தம் கொடுக்கக்கூடாது என கண்டிஷன் போடுகிறாள். குழந்தையைக் கொஞ்சுவதும், முத்தமிடுவதும் ஆரோக்கியக் கேடானதா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன்தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன் |…

உ.பி: ஒரே மருத்துவமனையில் 60 கர்ப்பிணிகளுக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு – ஆய்வு செய்ய கமிட்டி அமைப்பு | 60 pregnant women infected with AIDS in a single hospital in Uttar Pradesh

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டிலுள்ள லாலா ரஜபத் ராய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரசவத்துக்காக வரும் பெண்களில் ஹெச்.ஐ.வி எனப்படும் எய்ட்ஸ் நோய் பாதிப்பு அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 16 மாதங்களில் இந்த மருத்துவமனைக்கு பிரசவத்துக்காக வந்த 60 கர்ப்பிணிப் பெண்களுக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 2022-23-ம் ஆண்டில் இந்த மருத்துவமனைக்கு வந்த 33 கர்ப்பிணிப் பெண்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த ஆண்டில் ஜூலை வரை மேலும் 13 கர்ப்பிணிப் பெண்களுக்கு எய்ட்ஸ் இருப்பது…

Doctor Vikatan: உயிரையே பறிக்குமா வீகன் உணவுகள்?

Doctor Vikatan: பொதுவாகவே சைவ உணவுகளும் வீகன் உணவுகளும் ஆரோக்கியமானவை என்றுதானே கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படியிருக்கையில் வீகன் உணவுகளைச் சாப்பிட்டதால் சமீபத்தில் ஒரு பெண் உயிரிழந்த செய்தியை எப்படிப் புரிந்துகொள்வது? வீகன் உணவுகள் ஆபத்தானவை என அர்த்தமா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண். மருத்துவர் ஸ்பூர்த்தி அருண்சமீப வருடங்களில் வீகன் உணவுகள் மிகவும் பிரபலமாகிவிட்டன. பொதுவாகவே சைவ உணவுகள் ஆரோக்கியமானவை என்று சொல்லப்படுகிற வேளையில், இதுபோன்ற செய்திகளைக் கேள்விப்படும்போது சைவம் மற்றும்…

எழும்பூர் அரசு மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட குழந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! | A child whose hand was amputated in Chennai Government Hospital died today

மேலும், அந்தக் குழந்தையின் வலது கையை அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் அகற்றினர். குழந்தையின் இந்த நிலைமைக்கு மருத்துவமனையின் அலட்சியமும், தவறான சிகிச்சையும்தான் காரணம் என்று குழந்தையின் பெற்றோர் கண்ணீர் மல்கக் குற்றம்சாட்டினார். ஒன்றரை வயதுக் குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரம் தமிழகம் எங்கும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, மருத்துவத்துறை சார்பில், சிகிச்சையில் தவறு நடந்திருக்கிறதா என்பதை விசாரணை செய்ய மூன்று மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழு அமைக்கப்பட்டது.அமைச்சர் மா.சுப்பிரமணியன்அந்த மருத்துவக் குழுவின் அறிக்கையிலும்,…

குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும், ஏன்?|#BreastFeedingWeek|Humankind is immortal because of breastfeeding

உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு, அது குறித்த விழிப்புணர்வு கட்டுரைகளை தினமும் விகடன் வெளியிட்டு வருகிறது. இதில், தாய்ப்பால் புகட்டுவதன் அவசியம், அது தொடர்பான சந்தேகங்களுக்கு மருத்துவர்களின் விளக்கங்கள், தாய்ப்பால் தானம் செய்வதன் தேவை குறித்த கட்டுரைகள் வெளியிடப்பட்டன.அந்த வரிசையில் இன்று, தாய்ப்பால் புகட்டுவது தொடர்பான பல்வேறு சந்தேகங்களுக்கு, மூத்த குழந்தைகள் நல மருத்துவர் சந்திரா பாக்கியநாதன் பதிலளிக்கிறார்…மூத்த குழந்தைகள் நல மருத்துவர் சந்திரா பாக்கியநாதன்ஆறு மாதம் வரை குழந்தைக்கு தாய்ப்பால் மட்டும்தான் கொடுக்க வேண்டும் என்று…

இந்தியாவில் 11.4 % பேருக்கு நீரிழிவு நோய்; இதேநிலை தொடர்ந்தால்… எச்சரிக்கும் மருத்துவர்! | 101 million people living with diabetes in India

இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி 101 மில்லியன் மக்கள், நீரிழிவு நோயுடன் வாழ்ந்துகொண்டிருப்பதாகவும்,136 மில்லியன் மக்களுக்கு விரைவில் நீரிழிவுக்கு முந்தைய நிலையில் இருப்பதாகவும் சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.இந்த ஆய்வு, மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி நிறுவனம் (Madras Diabetes Research foundation) மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தால் (Indian Council of Medical Research) இணைந்து நடத்தப்பட்டதாக, இந்தியாஸ்பெண்ட் இணையதளம் வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஆய்வில், நீரிழிவு நோய் குறித்து மட்டுமல்லாமல் ரத்த அழுத்தம், உடல் பருமன்,…

1 57 58 59 60 61 211