Browsing: ஆரோக்கியம் | Health

அடிக்கடி ஸ்வீட் சாப்பிடுவீங்களா? சருமம் கடுமையா பாதிக்கப்படலாம்- எச்சரிக்கும் நிபுணர்கள்!

சர்க்கரையில் தயாரான இனிப்புகளை அடிக்கடி விரும்பிச் சாப்பிடுபவரா நீங்கள்? இனி அடுத்தமுறை ஸ்வீட் சாப்பிட சற்று யோசிப்பது நல்லது. ஏனென்றால், சர்க்கரையால் தயாரிக்கப்படும் இனிப்புகளை அதிகம் உட்கொள்வது உங்கள் சருமத்தை பாதிக்கும் என்று சருமநல நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சர்க்கரைHow to: குளிர்காலத்தில் சருமத்தை பராமரிப்பது எப்படி? |How To Take Care Of Skin In Winter?இனிப்பு பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. நல்ல தகவல்களைப் பரிமாற, மகிழ்ச்சியை வெளிப்படுத்த இனிப்பை வழங்கித்தான் கொண்டாடுகிறோம். நமது உடலுக்கு…

Doctor Vikatan: Children who puberty at an early age… Is there a treatment to delay it?

இந்த பாதிப்பில் `சென்ட்ரல் ப்ரிகாஷியஸ் பியூபர்ட்டி (central precocious puberty) மற்றும் `பெரிஃபெரல் ப்ரிகாஷியஸ் பியூபர்ட்டி’ (peripheral precocious puberty) என இருவகை உண்டு. நம் மூளையின் ஹைப்போதலாமஸ் பகுதியில் ஜிஎன்ஆர்ஹெச் Gonadotropin hormone-releasing hormone (GnRH) என்ற ஹார்மோன் சுரக்கும்.இது மூளையின் பிட்யூட்டரி சுரப்பியில் உள்ள எஃப்.எஸ்.ஹெச் மற்றும் எல்.ஹெச் ஹார்மோன்களைத் தூண்டும். எஃப்.எஸ்.ஹெச் மற்றும் எல்.ஹெச் ஹார்மோன்கள் இரண்டும் சினைப்பையைத் தூண்டுவதால் அதிலுள்ள புரொஜெஸ்ட்ரான் மற்றும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்கள் விடுவிக்கப்படுகின்றன. இதற்குப் பிறகுதான் முதல்…

சிசேரியனைத் தவிர்க்க… கர்ப்பிணிகள் பின்பற்ற வேண்டிய 7 வழிமுறைகள்! | Seven Tips for Normal delivery

* யோகாவைப் பொறுத்தவரையில் தோள்பட்டை, முதுகுத் தண்டுவடம், மார்புப் பகுதிகளுக்கான பயிற்சிகளை முறையான நிபுணரின் ஆலோசனையுடன் பெற்று செய்யலாம். தினமும் எளிய நடன அசைவுகளை மேற்கொள்வது, தசைகளை எளிதாக்க உதவும்.* உணவுப் பழக்கவழக்கத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வைட்டமின், புரதச்சத்து, இரும்புச்சத்து நிறைந்த உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடவும். * காரமான உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், பேக்கரி உணவுகள், செயற்கை நிறமி சேர்க்கப்பட்ட உணவுகள், அதிக எண்ணெய் மூலம் தயாரிக்கப்பட்ட உணவுகள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.* சர்க்கரைநோய், ரத்தஅழுத்தம் இருப்பவர்கள்…

̀மருத்துவ காரணங்கள் vs மூடநம்பிக்கை சர்ச்சை' – உண்மையில் சிசேரியன்கள் எதற்காக?

பிரசவம் என்பது பெண்களுக்கு மறுபிறப்பு போன்றதுதான். ஒவ்வொரு பெண்ணும் தனக்கு சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்றே விரும்புவாள். ஆனால், தவிர்க்க முடியாத சில காரணங்களால் சிலருக்கு சிசேரியன் செய்யப்படுகிறது. தற்போது அரசு மருத்துவமனை உட்பட பெரும்பாலான மருத்துவமனைகளில் சிசேரியன்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிசேரியன் குறித்து ஓர் அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.பிரசவம்.அதில், “சிலர் நாள், நட்சத்திரம் பார்த்து விரும்பிய தேதியில் சிசேரியன் செய்துகொள்கிறார்கள். இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும். சுகப்பிரசவத்தில்…

பால் குடிக்க மறுக்கும் குழந்தை; ரத்த சர்க்கரை குறைவாக இருக்கலாம் | பச்சிளம் குழந்தை பராமரிப்பு – 32 | child refuses to drink milk; Blood sugar may be low

அறிகுறியுடன் கூடிய ரத்தச் சர்க்கரை குறைவிற்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள்:உடல் நடுக்கம், வலிப்பு, உடல் தளர்ச்சி, உடல் நீலமடைதல், பலவீனமான அல்லது உச்ச தொனியுடைய அழுகை, மூச்சுத் திணறல், சரியாக பால் குடிக்காமல் இருப்பது போன்றவை ரத்தச் சர்க்கரை குறைவின்போது ஏற்படும் அறிகுறிகளாகும்.இந்த அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக ரத்தச் சர்க்கரை அளவை கண்டறிய வேண்டும். 40 mg/dL-க்கு கீழென்றால், உடனடியாக, ரத்த நாளத்தின் வழியாக குளுக்கோஸ் கொடுக்கத் தொடங்க வேண்டும். அதன் பிறகு, 30 நிமிடங்கள் கழித்து,…

நிமோனியா, புற்றுநோய்.. தாய்ப்பாலால் தாய், சேய்க்குத் தவிர்க்கப்படும் நோய்கள்! | #BreastFeedingWeek

தாய்மார்கள் தங்களின் பச்சிளம் குழந்தைக்கு தொடர்ந்து தாய்ப்பால் புகட்டுவது, ஈட்ஸ்ரோஜன் ஹார்மோன் சுரப்பை கட்டுப்படுத்தி சினைப்பை, மார்பகப் புற்றுநோய் உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது. ஒரு பெண்ணுக்குப் பெண் தன்மையைத் தருவது ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன். பெண்ணுள் கரு முட்டையை முதிர்ச்சி அடைய வைத்து வெளியேற்றி மாதவிடாய் நிகழச்செய்வது, மாதந்தோறும் பீரியட்ஸ் முறையாக வருவது உள்ளிட்டவற்றில் ஈஸ்ட்ரோஜெனின் பங்கு முக்கியமானது. கருப்பை- சித்தரிப்பு படம் தாய்ப்பால் முதல் புட்டிப்பால் வரை… சந்தேகங்கள்… தீர்வுகள்!ஈஸ்ட்ரோஜென் சுரப்பு அதிகமாவது மிக அரிதாக…

Doctor Vikatan: குழந்தைகளைப் பாதுகாப்பாக வளர்ப்பது நோய் எதிர்ப்புத்திறனை பாதிக்குமா?

Doctor Vikatan: என் 7 வயதுக் குழந்தையை மணலில் விளையாட அனுமதிப்பதில்லை. வெளி உணவுகளைக் கொடுப்பதில்லை. சுத்தமான குடிநீர், உணவு என பார்த்துப் பார்த்துதான் வளர்க்கிறேன். ஆனாலும் அடிக்கடி அவனுக்கு உடல்நலம் பாதிக்கிறது. ரொம்பவும் பாதுகாப்பாக வளர்ப்பதால்தான் இப்படி வருகிறது என்கிறார்கள் சிலர். குழந்தைகளைப் பாதுகாப்பாக வளர்ப்பது நோய் எதிர்ப்புத்திறனை பாதிக்குமா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன்.தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன் | சென்னைஅதீத சுத்தம் பார்ப்பது,…

Doctor Vikatan: விடாமல் தொடரும் அரிப்பு… ப்ரீ டயாபடீஸ்தான் காரணமா? | Doctor Vikatan: Persistent itching… Is pre-diabetes the cause?

Doctor Vikatan: என் வயது 35. சமீபத்தில் ரத்தப் பரிசோதனை மேற்கொண்டேன். அதில், எனக்கு ப்ரீ டயாபடீஸ் எனப்படும் நீரிழிவுக்கு முந்தைய நிலை என ரிசல்ட் வந்தது. மேலும், கடந்த ஓராண்டிற்கும் மேலாக, உடலில் வெயில் படும் இடங்களில் சருமத்தில்அரிப்பு இருக்கிறது. முதலில், அலோபதி டாக்டரிடம் காட்டியபோது, வெயிலால் ஏற்படுவது என்று கூறினார். எனவே, வெயிலில் செல்வதைத் தவிர்ப்பதுடன் தவறாமல் சன் ஸ்க்ரீன் பயன்படுத்துமாறும் சொன்னார். ஆனால், நாள்கள் செல்லச்செல்ல வெயில் படாத இடங்களிலும் அரிப்பு எடுக்க…

அப்போலோ சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சர்கோமா புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு பேரணி! | A 5 km cyclothon was organised to create awareness about Sarcoma by apollo

இயக்குனர் திரு. ஹர்ஷத் ரெட்டி, இந்நிகழ்வின்போது பேசுகையில், “அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரிலும் மற்றும் அப்போலோ கேன்சர் சென்டரிலும் புற்றுநோயை எதிர்த்துப் போராடுபவர்களது பயணத்தின் ஒவ்வொரு நிலையிலும் அவர்களுக்கு ஆதரவு அளிக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கிறோம். சர்கோமா பற்றி விழிப்புணர்வை அதிகரிக்கவும் மற்றும் இந்நோய் முன்வைக்கும் சவால்களை எதிர்கொள்பவர்களுக்கு நம்பிக்கையை வழங்கவும் ஒரு நல்ல தளத்தை ‘வின்னர்ஸ் ஆன் வீல்ஸ்’ சைக்கிளத்தான் நிகழ்வு வழங்குகிறது” என்று கூறினார்.இந்த ஆண்டு நடைபெற்ற ‘வின்னர்ஸ் ஆன்…

1 59 60 61 62 63 211