Browsing: ஆரோக்கியம் | Health

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 6.9 மில்லியன் பெண்களின் இறப்புகளை தடுத்திருக்கலாம்… ஏன் முடியவில்லை? | 6.9 Million Cancer Deaths Among Indian Women Were Preventable

லான்செட் ஆய்வு முடிவின்படி இந்திய பெண்களின் புற்றுநோய் இறப்புகளில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு தடுக்கக் கூடியவை, மற்றும் 37% அவர்கள் சரியான நேரத்தில் கண்டறியப்பட்டு அணுகினால் மட்டுமே உரிய சிகிச்சை அளிக்கக்கூடிய நிலையில் உள்ளவை என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இந்திய பெண்களில் சுமார் 6.9 மில்லியன் புற்றுநோய் இறப்புகள் தடுக்கக்கூடியவை, மற்றும் 4.03 மில்லியன் நோயாளிகள் சிகிச்சை அளிக்கக்கூடியர்கள் என்று லான்செட் கமிஷனர் டாக்டர் இஷு கட்டாரியா கூறியுள்ளார். புற்றுநோய் செல்2020-ம்…

முதுகு Disc பிரச்னைக்கு Surgery தேவையில்லை! இத பண்ணுங்க! – Physio Ramya | Low Back Pain | Neck Pain | dr ramya explains disc bulge causes symptoms and cure

இந்த வீடியோவில் பிசியோதெரபிஸ்ட் ரம்யா, முதுகு Disc பிரச்னை பற்றி பேசுகிறார். எதனால் இந்த பிரச்னை ஏற்படுகிறது, அறிகுறிகள் என்ன, அதற்கான சிகிச்சைகள் என்ன என்பதை விரிவாக விளக்குகிறார். Source link

Apollo: மூளைச்சாவு அடைந்த அரசு ஊழியர்; உடல் தானம் செய்ததை அடுத்து முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம்! | Apollo Hospitals Madurai Facilitates Successful Organ Donation

முழு மனதாக உடல் உறுப்புக்களை தானம் செய்வோர் உடல் அரசு முழு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ள நிலையில், வடிவேலின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அவரது இறுதி ஊர்வலத்தில் தமிழக மருத்துவம் மருத்துவக்கல்வி, மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தேனி மாவட்ட ஆட்சியர் திரு.சஜீவனா I.A.S., மதுரை அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேல் மற்றும் அப்போலோ மருத்துவமனை – மதுரை டிவிஷன் coo திரு நீலக்கண்ணன் ஆகியோர்…

Doctor Vikatan: இரவு உணவுக்குப் பிறகு தவிர்க்க முடியாத காபி பழக்கம்… ஆரோக்கியத்தை பாதிக்குமா? | Doctor Vikatan: What is the Solution – Coffee affecting sleep

கஃபைனின் தூண்டுதல் திறனானது  குறைந்தது 3 முதல் அதிகபட்சமாக 5 மணி நேரம்வரை நீடிக்கும். அது ஒவ்வொருவருக்கும் வேறுபடலாம். எடுத்துக்கொள்ளும் கஃபைனில் பாதி அளவானது  5 முதல் 7 மணி நேரம் வரை உடலில் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. எனவே இரவு தூங்கச் செல்வதற்கு முன், இரவு உணவுடன் அல்லது இரவு உணவுக்குப் பிறகெல்லாம் காபி குடிப்பது நிச்சயம் உங்கள் தூக்கத்தை பாதிக்கும். தூங்குவதற்கு 6 மணி நேரத்துக்கு முன்பு உங்கள் கடைசி காபியை நிறுத்திக்கொள்வது நல்லது. மாலை 4…

மதுரை: “முதியோருக்கு சிகிச்சையை வீட்டுக்கே போய் வழங்குகிறேன்'' – `டாக்டர் ஆன் வீல்ஸ்’ சுவாமிநாதன்!

“60, 70 வயதைக் கடந்தவர்களுக்கு அன்பும், அதரவும்போல மருத்துவ சிகிச்சையும் நிச்சயம் தேவை. வசதி இருந்தாலும், உடன் யாரும் இல்லாததால் அவசரத்துக்கு அவர்களால ஒரு ஆட்டோ பிடித்துகூட மருத்துவமனைக்குச் செல்ல முடியாத நிலை. உறவினர்கள் உடன் இருந்தாலும் வீட்டைவிட்டு வெளியில் செல்ல முடியாத வகையிலும், ஆட்டோ, காரில் ஏறிச் செல்ல முடியாத நிலையிலும் பலர் படுக்கையிலேயே இருக்கிறாங்க. அவங்கதான் இப்போ எங்களை அழைக்கிறாங்க. அவங்க வீடு தேடிச் சென்று சிகிச்சை அளிக்கத்தான் `டாக்டர் ஆன் வீல்ஸ்’ என்ற…

திருப்பத்தூர்: டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு பலியான 5 வயது சிறுமி – அதிர்ச்சியில் மக்கள்!

திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட சிவராஜ்பேட்டை புதிய காலனிப் பகுதியைச் சேர்ந்த தம்பதி மணிகண்டன் – சுமித்ரா. இவர்களுக்கு 15 வயதில் பிரித்திகா, 13 வயதில் தாரணி, 7 வயதில் யோகலட்சுமி, 5 வயதில் அபிநிதி என நான்கு பெண் குழந்தைகளும், 8 மாத ஆண் கைக்குழந்தையும் இருக்கின்றனர். சமீபத்தில், மணிகண்டன் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. கணவன் இறந்த துயரத்திலும், ஐந்து குழந்தைகளை படாதபாடுபட்டு வளர்த்துவந்தார் சுமித்ரா.திருப்பத்தூர் இந்த நிலையில் யோகலட்சுமி, அபிநிதி, புருஷோத்தமன் ஆகிய மூன்று…

`உப்பு… அளவு அளவா இருக்கணும்! மீறினா…?’ – எச்சரிக்கும் மருத்துவர்

ஒரு சராசரி இந்தியர் தினமும் 8 கிராம் உப்பை உட்கொள்கிறார், இது உலக சுகாதார அமைப்பு (WHO) பரிந்துரைத்த 5 கிராம் அளவைவிட மிக அதிகம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. 18 முதல் 69 வயதுக்குட்பட்டவர்களின் உப்பு உட்கொள்ளல் பற்றிய விழிப்புணர்வு, நடத்தை ஆகியவற்றை மதிப்பிடுவதை நோக்கமாக கொண்டே இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் தினமும் சராசரியாக 7.1 கிராம் அளவு உப்பும், ஆண்கள் தினசரி 8.9 கிராம்…

Doctor Vikatan: வீட்டுவேலைகளைச் செய்வதால் கைகளில் அரிப்பு, எரிச்சல், வறட்சி… தீர்வு என்ன?

Doctor Vikatan: என் வயது 35. சமையல், பாத்திரம் துலக்குவது உள்ளிட்ட வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் நான்தான் செய்கிறேன். சமீப காலமாக எனக்கு கைகளில் தோல் உரிவது, வறண்டுபோவது, அரிப்பு, எரிச்சல் போன்ற பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. வேலை செய்யாமலிருந்தால் இந்த அறிகுறிகள் குறைகின்றன. இதற்கு என்ன தீர்வு?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமாசருமநல மருத்துவர் டாக்டர் பூர்ணிமாDoctor Vikatan: 90 வயது அம்மாவுக்கு பாதங்களில் தோல் உரியும் பிரச்னை… தீர்வு என்ன?இந்தப் பிரச்னையை எதிர்கொள்ளாத அம்மாக்கள், பாட்டிகளே இருக்க…

சர்க்கரை நோயாளிகள் வீட்ல கூட செருப்பு போட்டுதான் நடக்கணுமா..? Dr.Shanmugam | Diabetes Reversal – 7 | Should diabetics wear slippers even at home?

Published:27 Sep 2023 12 PMUpdated:27 Sep 2023 12 PMDiabetes வந்தாலே காலை வெட்டி எடுத்துடுவாங்களா..? உண்மை என்ன..? விளக்குகிறார் Dr.Shanmugam Source link

Disease X : “கொரோனாவை விட கொடியது; 50 மில்லியன் உயிர்களைப் பறிக்கும்” புதிய தொற்றுநோய் ஆரம்பமா? |Medical expert says next pandemic Disease X could take 50 million lives

கொரோனாவிற்கே உலகம் ஆட்டம் கண்ட நிலையில், கொரோனாவைவிட கொடிய தொற்றா என மக்கள் பலரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.இது குறித்து ஃபோர்டிஸ் மருத்துவமனையில் பணியாற்றி வரும் தொற்றுநோய் ஆலோசகர் டாக்டர் நேஹா கூறுகையில், “கோவிட் தொற்று மற்றும் அதனுடன் தொடர்புடைய வேரியன்ட்கள் தொடர்ச்சியான உடல்நல பிரச்னைகளை ஏற்படுத்தும் அதே வேளையில், சுகாதார வல்லுநர்கள் இப்போது `டிசீஸ் எக்ஸ்’ என்ற புதிய தொற்றுநோய்க்குத் தயாராகி வருகின்றனர். Death (Representational Image)இந்தப் புதிய வைரஸ் ஸ்பானிஷ் ஃப்ளுவை (Spanish Flu) போலவே பேரழிவை…

1 41 42 43 44 45 211