விநோதமான சுய இன்பங்கள் வேண்டாம்… ஏன் தெரியுமா..? காமத்துக்கு மரியாதை |சீஸன் 4 – 107| Wrong Masturbation and its side effects..!
அவனோட அம்மா சொன்ன மாதிரி கம்பி மேல விழுந்தா, கம்பி சரியா சிறுநீர்ப்பாதைக்குள்ள போகாது. அம்மாவை ஏமாத்தலாம்… டாக்டரை ஏமாத்த முடியுமா..? அப்புறம் கம்பியை கவனமா வெளியே எடுத்து, சிகிச்சை கொடுத்து அனுப்பி வைச்சேன். இன்னொரு சம்பவம். இருபதுகள்ல இருக்கிற இளைஞர்கள் சிலர் செக்ஸ் வொர்க்கர்ஸை தேடிப் போயிருக்காங்க. விறைப்புத் தன்மை குறையாக இருக்கிறதுக்காக ஆணுறுப்புக்குள்ள பிளாஸ்டிக் குச்சியை சொருகிக்கிட்டு டிரை பண்ணியிருக்காங்க. ஓர் இளைஞனைத் தவிர்த்து மற்ற எல்லாரும் அதைக் கவனமா வெளியே எடுத்துட்டாங்க. ஆனா,…





