ஸ்கூல் டூர்… செக்ஸ் வொர்க்கர்… எங்கே செல்கிறார்கள் பாய்ஸ்? காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 – 105
ஷங்கர் இயக்கத்தில் 2003-ல் வெளிவந்த ‘பாய்ஸ்’ படத்தை யாருமே மறந்திருக்க மாட்டோம். டீன் ஏஜ் பிள்ளைகளின் மனநிலை, ஆசைகள், எதிர்பார்ப்புகள், பிரச்னைகள் என்று இளைய தலைமுறையினரை பற்றி தெளிவாக எடுத்துச் சொன்ன படம் அது.அந்தப் படத்தில் வருகிற ஐந்து பாய்ஸும் ஒரு செக்ஸ் வொர்க்கரிடம் செல்வார்கள். அதனையொட்டி அவர்கள் சில பிரச்னைகளையும் சந்திப்பார்கள். கிட்டத்தட்ட அதே போன்றதொரு கேஸ் ஹிஸ்டரியைத்தான், இன்றைய காமத்துக்கு மரியாதையில் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ் நம்மிடம் பகிரவிருக்கிறார்.மாதிரிப்படம் திருமணமாகி 13 வருடம் நோ செக்ஸ்……





