Browsing: ஆரோக்கியம் | Health

Doctor Vikatan: அதிக சத்தத்துடன் ஏப்பம்… பணியிடத்தில் தர்மசங்கடம்… தீர்வு என்ன?| Doctor Vikatan: Burping loudly…what is the solution?

சோடாவோ, ஏரியேட்டடு பானங்களோ குடிக்கிற வழக்கமே இல்லை, ஆனாலும் ஏன் இந்தப் பிரச்னை பாதிக்க வேண்டும் என்று சிலர் கேட்கலாம். சிலருக்கு நடுத்தர வயது அல்லது அதற்குப் பிறகுதான் ‘லாக்டோஸ் இன்டாலரென்ஸ்’ எனப்படும் பால் ஒவ்வாமை ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் இரவு உணவுக்கு பனீர் அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிட்டாலோ, இரவு உணவுக்குப் பிறகு பால் குடித்தாலோ, லாக்டோஸ் இன்டாலரென்ஸ் காரணமாக ஏப்பம் வரலாம்.அடுத்தது ‘ஆசிட் ரெஃப்ளெக்ஸ்’ எனப்படும் நெஞ்செரிச்சல் பிரச்னை. நெஞ்செரிச்சல் பிரச்னையை நேரடியாக உணர மாட்டார்கள். ஆனால்…

செக்ஸ் உணர்வை ரொம்ப காலம் கன்ட்ரோல் செஞ்சா இப்படி நடக்கலாம்..! காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 – 106

காதலும் காமமும் இயற்கையான உணர்வுகள்… இந்த உணர்வுகள் உச்சத்தில் இருக்கும் வயதுகளில் அதற்கான முக்கியத்துவத்தைக் கொடுப்பதே சரி. இயற்கையான உணர்வுகளைக் கட்டுப்படுத்தி வாழ்பவர்கள், அந்த உணர்வுகளை வெளிப்படுத்த வழி கிடைக்கையில் வேகவேகமாக இயங்கி, அதன் காரணமாக பிரச்னையில் சிக்கிக் கொள்வார்கள். இப்படிப்பட்டதொரு கேஸ் ஹிஸ்டரியைத்தான் இன்று நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ். Sexologist Kamaraj“அந்த ஆணுக்கு 35 வயதுக்கு மேல் இருக்கும். அதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. ஆணுறுப்பு உடைந்து, அதனுள்ளேயே ரத்தம் தேங்கிய ஆபத்தான நிலையில் என்னை…

Doctor Vikatan: இன்சுலின் போட ஆரம்பித்தால், வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டுமா?|Doctor explanation regarding Injecting Insulin is a life long continuous process or not?

மாரடைப்போ, பக்கவாதமோ ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிற நோயாளிகளுக்கும் இன்சுலின் தான் போடுவோம். மாத்திரைகள் தர மாட்டோம்.சிலருக்கு எந்த மாத்திரையிலும் சர்க்கரையின் அளவு கட்டுப்படாது. அவர்களுக்கு வேறு வழியின்றி இன்சுலின் போடச் சொல்வோம். உடலில் இன்சுலின் சுரப்பு 90 சதவிகிதத்துக்கும் கீழே குறைந்துவிட்ட நிலையிலும் இன்சுலின் ஊசி போடச் சொல்வோம். இப்படி எந்தக் காரணத்துக்காக இன்சுலின் போடச் சொல்கிறார்கள் என்பது முக்கியம். கை, கால்களில் புண் ஏற்பட்டதால் இன்சுலின் போடச் சொல்லியிருந்தால், புண் சரியான பிறகு இன்சுலினை நிறுத்தி விடலாம்.உணவுப்பழக்க…

Doctor Vikatan: 90 வயது அம்மாவுக்கு பாதங்களில் தோல் உரியும் பிரச்னை… தீர்வு என்ன? | 90-year-old mother has skin problems – what is the solution?

இந்தப் பிரச்னையை சமாளிக்க, வெளிப்புறப் பூச்சாக மாய்ஸ்ச்சரைசர் உபயோகிக்க வேண்டியது மிக முக்கியம். ஏதோ ஒரு மாய்ஸ்ச்சரைசரை தடவக்கூடாது. அதைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் வேண்டும். அதாவது நீங்கள் உபயோகிக்கும் மாய்ஸ்ச்சரைசரின் ஈரப்பதம் வெளியேறிவிடாதபடி தடுக்கும்படியான ‘ஹியூமக்டன்ட்’ (humectant), யூரியா கலந்த மாய்ஸ்ச்சரைசர் உபயோகிக்க வேண்டியிருக்கும். இது சருமம் தண்ணீரை உட்கிரகிக்கும் தன்மையையும் அதிகரிக்கும். உட்கிரகித்த தண்ணீர் வெளியேறிவிடாதபடியும் பாதுகாக்கும்.Skin CarePhoto by Sora Shimazaki from Pexelsஎனவே இந்த வயதில் உங்கள் அம்மாவுக்கு நீங்கள் சரியான மாய்ஸ்ச்சரைசரை…

Makeup-லாம் வேண்டாம்; Skin-அ நல்லா Maintain பண்ணா போதும் ! – Actress Janani Ashok Kumar | Skin Care – actress janani ashok kumar skin care secrets

Published:22 Sep 2023 3 PMUpdated:22 Sep 2023 3 PMHere in this video Idhayam Serial Actress Janani Ashok Kumar shares her skin care routine with us. she also talks about her diet, makeup and shopping routine. விகடனின் வாட்ஸ்அப் கம்யூனிட்டிகளில் இணைந்து லேட்டஸ்ட் அப்டேட்களை மிஸ் செய்யாமல் பெற்றிடுங்கள்!Join Now Source link

Doctor Vikatan: வைரஸ் காய்ச்சலுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகள்… மருத்துவர்களின் பரிந்துரை சரியானதா?| Doctor Vikatan: Antibiotics for viral fever Is right?

எனவே டெங்கு பாதித்தவர்களில் 96 சதவிகிதம் பேருக்கு பெரிய பாதிப்புகள் இல்லாமல் சின்னச் சின்ன அறிகுறிகளுடன் சரியாகிவிடும். மீதமுள்ள நான்கைந்து சதவிகித நோயாளிகளுக்குத்தான் டெங்கு தீவிரமான பாதிப்புகளைத் தருகிறது. அதாவது ரத்தத்தில் தட்டணுக்கள் குறைவது போன்ற பின்விளைவுகளை ஏற்படுத்துகிறது. அதனால்தான் டெங்கு காய்ச்சலை, மற்ற வைரஸ் காய்ச்சல்களைப் போல சாதாரணமானதாக நினைத்து அலட்சியம் செய்யாமல், தீவிரமாகக் கண்காணிக்க வலியுறுத்துகிறோம்.பிறகு ஏன் டெங்கு காய்ச்சலுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகளை மருத்துவர்கள் எழுதிக் கொடுக்கிறார்கள் என்ற உங்கள் கேள்வி நியாயமானதுதான். அதற்கொரு…

உப்பைத் தவிர்த்தால் உயர் ரத்த அழுத்தம் சரியாகுமா? கட்டுப்படுத்தும் வழிகளை விவரிக்கும் மருத்துவர்! | Does cutting out salt cure high blood pressure?

ஹைப்பர் டென்ஷன் எனப்படும் உயர் ரத்த அழுத்தம் தொற்றாநோய்களில் மிகவும் ஆபத்தானது. இது அசாதாரண அளவை எட்டும்போது இதயத்தை பாதித்து உயிருக்கே ஆபத்தாக முடியலாம். ஆனால், அந்த விழிப்புணர்வு மக்களிடம் இல்லை.உயர் ரத்த அழுத்தத்தின் அறிகுறிகள் முதல் அதைக் கட்டுப் படுத்தும் வழிகள் வரை அனைத்தையும் விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்.மருத்துவர் ஸ்பூர்த்தி அருண் | சென்னை தலைவலி, பார்வைக் கோளாறு, மயக்கம், தலைச்சுற்றல், நெஞ்சுவலி, யாரோ தள்ளிவிடுவது போன்ற…

2 Days மேல Periods Pain இருந்தா கண்டிப்பா Check பண்ணுங்க! Dr Mala Raj About Endometriosis Disease | dr mala raj talks in detail about endometriosis

Published:21 Sep 2023 3 PMUpdated:21 Sep 2023 3 PMJoin Dr. Mala Raj, gynecologist & laproscopic surgeon, in an insightful discussion about Endometriosis. Learn about its symptoms, causes, and the prospects for a cure. Discover why Endometriosis needs more attention and understanding.விகடனின் வாட்ஸ்அப் கம்யூனிட்டிகளில் இணைந்து லேட்டஸ்ட் அப்டேட்களை மிஸ் செய்யாமல் பெற்றிடுங்கள்!Join Now Source link

Diabetes-க்கு மருந்து எடுத்தா kidney & heart பாதிக்கப்படுமா? Dr. Shanmugam Reveals | Taking medicine for diabetes will affect kidney & heart?

இன்சுலின் போட ஆரம்பிச்சா நிறுத்தவே முடியாதா? Diabetes-க்கு மருந்து எடுத்தா kidney & heart பாதிக்கப்படுமா? விளக்குகிறார் டாக்டர் சண்முகம். Source link

Doctor Vikatan: 10 வயதுப் பெண் குழந்தைக்கு தினமும் 500 மில்லி பால் கொடுக்கலாமா?

Doctor Vikatan: என் மகள் அவளுடைய 10 வயதுப் பெண் குழந்தைக்கு தினமும் 3 வேளைகளும் பால் கொடுக்கிறாள். கிட்டத்தட்ட 500 மில்லி பால் கொடுக்கிறாள். என் பேத்தி லேசான உடல் பருமனுடன் காணப்படுகிறாள். அவ்வளவு பால் கொடுக்க வேண்டாம் என்றால் கேட்க மறுக்கிறாள். இந்த வயதில் இவ்வளவு பால் கொடுப்பது சரியானதா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்.ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்உங்களுடைய 10 வயதுப் பேத்திக்கு ஒரு நாளைக்கு 400…

1 43 44 45 46 47 211