Browsing: ஆரோக்கியம் | Health

Doctor Vikatan:பிரசவத்துக்குப் பிறகு தளர்ந்துபோன வெஜைனா: அறுவை சிகிச்சையில்லாத தீர்வு ஏதேனும் உண்டா?|Is there a non-surgical solution for a loose vagina after delivery?

வயதாக, ஆக பெண்களுக்கு அவர்களது உடலின் அத்தியாவசிய ஹார்மோனான  ஈஸ்ட்ரோஜென் சுரப்பு குறையத் தொடங்கும்.  அதுவும் இந்தப் பிரச்னைக்கு ஒரு காரணம். இப்படிப்பட்ட நிலையில் இந்தப் பிரச்னைக்கு அறுவைசிகிச்சைதான் தீர்வாக பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் பல பெண்களுக்கும் அதில் உடன்பாடு இருப்பதில்லை. இப்படிப்பட்ட பெண்களுக்காகவே லேட்டஸ்ட் சிகிச்சை ஒன்று வந்திருக்கிறது. அந்தச் சிகிச்சைக்கு “தெர்மிவா’ என்று பெயர். இதில் அறுவைசிகிச்சையே தேவையில்லாமல் வெஜைனா பகுதியின் தளர்வு  சரிசெய்யப்படும். இதை ‘காபி பிரேக்’ நடைமுறை (coffeebreak procedure) என்றே சொல்லலாம்.  அவ்வளவு எளிதாகவும் விரைவாகவும் செய்யக்கூடிய சிகிச்சை இது. இந்த முறையில்…

மனைவியை திருப்திசெய்ய இப்படிப் பண்ணலாமா? – காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 – 115

தாம்பத்திய உறவைப் பொறுத்தவரை, ஆணோ, பெண்ணோ மருத்துவர்கள் சொல்வதைவிட குடும்பத்தினரும் நண்பர்களும் சொல்வதைத்தான் நம்புகிறார்கள். பெரும்பாலானவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். இந்த நம்பிக்கைகள் எந்தவித அறிவியல் ஆதாரமும் இல்லாமல் முழுக்க முழுக்க மூட நம்பிக்கையாக இருந்துவிட்டால், சம்பந்தப்பட்ட நபரின் வாழ்க்கைத்துணை ரொம்பவே கஷ்டப்படுவார்கள். இது போன்றதொரு கேஸ் ஹிஸ்டரியைத்தான் இந்த முறை நம்முடன் பகிர்கிறார் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ். Sexologist Kamaraj“கருவுறுதலில் இந்த மாதிரி அதிசயமும் நடக்கும்…” – காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 – 114“ `செக்ஸ்ல…

ஷவர்மா சாப்பிட்ட பிறகு உடல்நலக் குறைவு? – சிகிச்சை பலனின்றி 24 வயது இளைஞர் மரணம்; கேரளா அதிர்ச்சி! | Youth dies from suspected food poisoning after eating shawarma

ஷவர்மா சாப்பிட்ட பின் உடல்நலக் குறைவால் இறந்த ராகுல் டி.நாயர்அதைத் தொடர்ந்து, திருக்காக்கரை நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீஸார் அந்த ஹோட்டலுக்குச் சென்று விசாரணை நடத்தினர். மேலும், ஹோட்டலை மூடி சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். கேரளாவின் கண்ணூரில் ஷவர்மா, மயோனைஸ் ஆகியவை சாப்பிட்டு 16 வயதான தேவநந்தா என்ற மாணவி உட்பட சிலரின் மரணங்களைத் தொடர்ந்து, ஷவர்மா தயாரிக்க சில விதிமுறைகளை சுகாதாரத்துறை வெளியிட்டது. மேலும், முட்டையிலிருந்து மயோனைஸ் தயாரிக்கக் கூடாது எனவும், காய்கறிகளில் இருந்து…

Doctor Vikatan: சர்க்கரைநோயாளிகள் பச்சரிசிக்கு பதில் புழுங்கலரிசி சோறுதான் சாப்பிட வேண்டுமா? | Raw rice or boiled rice; Which is best for diabetic patients?

உங்களைப் போல நிறைய பேர், `நான் கேழ்வரகுதான் டாக்டர் சாப்பிடறேன்… ஆனாலும் சுகர் குறைய மாட்டேங்குது” என்பார்கள். ‘எப்படி சாப்பிடறீங்க’ என்று கேட்டால் கஞ்சியாக சாப்பிடுவதாகச் சொல்வார்கள். அதுதான் தவறு. சிறுதானியங்களை அப்படியே சோறு போல சமைத்து சாம்பார், ரசம், காய்கறிகள் சேர்த்துச் சாப்பிடலாம் அல்லது ரவை போல உடைத்து உப்புமா, கிச்சடி போல செய்து சாப்பிடலாம். கோதுமையில் செய்யப்படுகிற சப்பாத்தி, தோசையிலும் சரி, அரிசி சாதத்திலும் சரி ஒரே அளவிலான சர்க்கரைதான் இருக்கும். எனவே நார்ச்சத்துள்ள தானியங்கள்தான்  சர்க்கரைநோயாளிகளுக்குச் சிறந்தவை.அந்த வகையில் பச்சரிசியில்…

Doctor Vikatan: அஜீரணமா… ஹார்ட் அட்டாக்கா… அறிகுறியை வைத்து வேறுபடுத்திப் பார்க்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு இரண்டு நாள்களாக அஜீரணம் போன்ற அறிகுறிகள் இருந்தன. அதற்கான மருந்துகளை எடுத்து வந்த நிலையில் திடீரென இறந்துவிட்டான். மருத்துவர்கள் அவன் மாரடைப்பால் மரணம் அடைந்ததாகச் சொல்கின்றனர். ஹார்ட் அட்டாக்கை அஜீரணம் என தவறாகப் புரிந்துகொண்டு அலட்சியமாக இருந்ததாகவும் சொல்கின்றனர்.இதை எப்படிப் புரிந்து கொள்வது?மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் பாத எரிச்சல்… தீர்வு என்ன?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்.அஜீரணமா, ஹார்ட் அட்டாக்கா… இரண்டையும்…

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை… எந்த வயதில் என்ன உணவுகள் சாப்பிட வேண்டும்? | From children to adults; what foods should be eaten at any age?

பத்து முதல் பதினெட்டு வயது வரை:பதின்ம வயதில் குழந்தைகளின் உடல், தசை, எலும்பு வளர்ச்சி வேகமாக இருக்கும். தசை வளர்ச்சிக்கு புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். அத்தியாவசிய வைட்டமின்களுக்கு பருவ காலங்களில் கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை அன்றாட உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கனிமங்கள், நீடித்த ஆற்றலைத் தரக்கூடிய தானியங்கள் மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள், கிழங்கு வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ளவும்.எலும்புகள் உறுதியடைய பால், முட்டை, கீரை வகைகள், மீன் வகைகள் போன்றவற்றைக் கண்டிப்பாக…

Doctor Vikatan: கடுமையான உடற்பயிற்சிகள் செய்தும் குறையாத தொப்பை… எப்படித்தான் குறைப்பது?

Doctor Vikatan: என் வயது 35. என்னென்னவோ முயற்சிகள் செய்தும் தொப்பையை மட்டும் குறைக்க முடியவில்லை. கடுமையாக உடற்பயிற்சி செய்கிறேன். ஆனாலும் பலனில்லை. இந்தப் பிரச்னையால் என் வயது அதிகமாகத் தெரிகிறது. தொப்பையைக் குறைக்க சிம்பிள் வழிகள் இருந்தால் சொல்லுங்களேன்…பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த , ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.ஷைனி சுரேந்திரன்Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் பாத எரிச்சல்… தீர்வு என்ன?நீங்கள் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் உணவில் எவ்வளவு கலோரிகள் இருக்கும் என்பதை ஓரளவு உங்களால் கணிக்க முடியும். அதிலிருந்து…

“கருவுறுதலில் இந்த மாதிரி அதிசயமும் நடக்கும்…'' – காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 – 114

மருத்துவர்கள் கைவிட்ட சில நோயாளிகளுக்கும் திடீரென அவர்களுடைய வியாதி குணமாகியிருக்கும். ‘இட்ஸ் அ மெடிக்கல் மிராக்கிள்’ என்பார்கள் மருத்துவர்கள் இதை… கருவுறுதலிலும் இப்படி சில அதிசயங்கள் நடக்கும். அப்படிப்பட்ட ஒரு கேஸ் ஹிஸ்டரியைதான் இன்று நம்முடன் பகிரவிருக்கிறார் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ். Sexologist Kamarajபெரிய மனுஷி ஆகலை… ஆனா, கர்ப்பமான சிறுமி… – காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 – 109”திருமணமாகி பதினைந்து வருடங்களாகியும் குழந்தையில்லாத ஒரு தம்பதியர், சில வருடங்களுக்கு முன்னால் எங்கள் மருத்துவமனைக்கு வந்திருந்தார்கள்.…

Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் பாத எரிச்சல்…. தீர்வு என்ன? | What is the remedy for foot irritation in diabetics?

Doctor Vikatan:  சர்க்கரை நோயாளிகளுக்கு உடலில் தீயாகக் குத்துவது மற்றும்  பாதங்களில் எரிச்சல் ஏற்படுவது ஏன்…. இதற்கு என்னதான் தீர்வு?-எஸ்.லெட்சுமி, விகடன் இணையத்திலிருந்துபதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் சஃபி டாக்டர் .சஃபி,M. சுலைமான்நீரிழிவு நோயாளிகளுக்கு நீங்கள் குறிப்பிட்டுள்ள பிரச்னைகள் வர வாய்ப்புகள் உண்டு. சர்க்கரை நோயாளிகளுக்கு சருமத்தில் வறட்சி சற்று அதிகமாக இருக்கும்.  சர்க்கரைநோய் பாதிக்காதவர்களுக்கு உள்ளது போன்ற ஈரப்பதம் இவர்களுக்கு சருமத்தில் இருக்காது. Source link

1 34 35 36 37 38 211