“கரும்பை எரிப்பதால் சிறுநீரக நோய் உண்டாகலாம்” எச்சரிக்கும் ஆய்வு… மருத்துவர்கள் சொல்வதென்ன? |?Study says Burning sugarcane leads to mysterious kidney disease
மற்ற சிறுநீரக நோய்களுடன் ஒப்பிடும்போது, இந்த நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சிறுநீரக திசுக்களில் குறிப்பிடத்தக்க அளவு சிலிக்கா துகள்கள் இருப்பதைக் காண முடிகிறது. நெற்பயிர்களில் வேலை செய்பவர்களும் இவ்வித பாதிப்புக்கு உள்ளாக நேரிடலாம். பொதுவாக நெற்பயிர்களை எரிக்கும் போதும் சிலிக்கா கொண்ட சாம்பல் வெளிப்படலாம் என்று கூறியுள்ளனர். எரித்தல் (சித்தரிப்பு படம்)pixabay இந்த ஆய்வின் மூத்த ஆசிரியர்களில் ஒருவரும் கொலராடோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான ஜாரெட் பிரவுன் கூறுகையில், “ அறியப்படாத இந்த நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சிறுநீரக திசுக்களில்,…








