Browsing: ஆரோக்கியம் | Health

Doctor Vikatan: கணவரின் சிகரெட் பழக்கம்… கருவிலுள்ள குழந்தையை பாதிக்குமா? I Does smoking cause any harm to the pregnant woman and the baby?

சிகரெட்டில் உள்ள நிகோட்டின் மிகவும் ஆபத்தானது. அது கருவில் வளரும் குழந்தையின் நுரையீரல் மற்றும் மூளையை பாதிக்கும் அளவுக்கு ஆபத்தானது. அந்த பாதிப்பானது நிரந்தரமாகவும் வாய்ப்புகள் அதிகம். நிகோட்டின் என்பது தாய் மற்றும் குழந்தையின் ரத்தக்குழாய்களைக் குறுக்கி, ரத்த ஓட்டத்தையே தடைசெய்யும். அதனால் குழந்தைக்குப் போக வேண்டிய ஆக்ஸிஜன் சப்ளையும், ஊட்டச்சத்துகளும் தடைப்படும்.பச்சிளம் குழந்தைஇதன் விளைவாக மேற்குறிப்பிட்ட பிரச்னைகள் தவிர்த்து, குழந்தையின் வாழ்நாள் முழுவதும் தொடரும் ‘செரிப்ரல் பால்சி’ போன்ற பாதிப்புகளுக்கான வாய்ப்பையும் அதிகரிக்கும். இன்று நிறைய பெண்களுக்கு புகைப்பழக்கம் இருப்பதைப் பார்க்கிறோம். அவர்கள் கர்ப்பகாலத்தில் மட்டுமல்ல,…

மருத்துவமனை சிகிச்சையில் மார்க் சக்கர்பர்க்… என்ன நடந்தது?!

மெட்டா நிறுவனத்தின் சிஇஓ மார்க் சக்கர்பர்க் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்தார்.மருத்துவமனை படுக்கையில் இருக்கும் மார்க்கின் இடது கால் கட்டுப்போடப்பட்டு, சப்போர்ட்டுக்காக பிரேஸ் (leg brace) மாட்டப்பட்டுள்ளது. திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதற்கு என்ன காரணம் என நெட்டிசன்கள் பேசி வந்தனர். மார்க் ஜுக்கர்பெர்க்Doctor Vikatan: கணவரின் சிகரெட் பழக்கம்… கருவிலுள்ள குழந்தையை பாதிக்குமா?இந்த நிலையில் மார்க் தனது இன்ஸ்டா பக்கத்தில், “ஒரு மிக்ஸ்டு மார்ஷியல் ஆர்ட்ஸ் சண்டைக்காக நான்…

Doctor Vikatan: பிரியாணி சாப்பிடணும் ஆனா, உடல் எடை அதிகரிக்கக்கூடாது… என்ன செய்யலாம்? IHow to avoid weight gain for those who eat biryani frequently?

பிரியாணியும் வேண்டும், எடையும் அதிகரிக்கக் கூடாது என நினைப்பவர்கள், பிரியாணி சாப்பிடுவதற்கு முன் ஒரு கப் சூப் குடிக்கலாம் அல்லது தந்தூரி சிக்கனோ, சிக்கன் டிக்காவோ எடுத்துக்கொள்ளலாம். அசைவ பிரியாணி சாப்பிடும்போது காய்கறிகள் சாப்பிட வாய்ப்பில்லை என்பதால் பிரியாணியோடு சேர்த்து வெள்ளரிக்காய் தயிர் பச்சடியோ, வெங்காயம், கேரட், வெள்ளரிக்காய் மாதிரி மிக்ஸ்டு வெஜிடபிள் தயிர் பச்சடியோ எடுத்துக்கொள்ளலாம்.பச்சடி பிடிக்காதவர்கள் பிரியாணியோடு முட்டை அல்லது காய்கறி சாலட் எடுத்துக்கொள்ளலாம். அதன் மூலம் நாம் சாப்பிடும் பிரியாணியின் அளவு குறையும். நிறைய காய்கறிகள் சேர்த்த ஆம்லெட்கூட எடுத்துக்கொள்ளலாம். முட்டை பிரியாணி…

அமைதிக்கான நோபல் பரிசு: “வெற்றி நிச்சயம் கிடைக்கும்” சிறையிலிருந்து நர்கஸ் முகமதி எழுதிய கடிதம்… | Nobel Peace Prize: Narges Mohammadi who wrote a letter of thanks

அதில், “உங்கள் அனைவருக்கும் நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்; இறுதி வெற்றிவரை ஈரான் மக்களுக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். எவினில் அடைக்கப்பட்டுள்ள 46 பெண் கைதிகள் சார்பாக நோபல் கமிட்டிக்கு வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவிக்கிறேன்.   இந்த இயக்கத்தின் பலம் ஈரானிய பெண்களின் அமைப்பில் உள்ளது. நாங்கள் விரும்பாததைவிட எங்களுக்கு என்ன வேண்டும் என்பதை நாங்கள் உறுதியாக அறிவோம். வெற்றி எளிதானது அல்ல, ஆனால் அது நிச்சயம் கிடைக்கும். நர்கஸ் முகமதி | Narges Mohammadi நாங்கள் அதை நம்புகிறோம், வெற்றியில் உறுதியாக இருக்கிறோம்’’…

Doctor Vikatan: சகலநோய்களையும் தீர்க்குமா கருஞ்சீரகம்… யாரெல்லாம் எடுத்துக்கொள்ளலாம்?

Doctor Vikatan: கருஞ்சீரகம் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்று சொல்லப்படுவது உண்மையா… அது சகல நோய்களையும் தீர்க்கும் என்கிறார்களே…. அப்படியா….? அப்படியானால் சாதாரண சீரகத்திற்கு பதிலாக கருஞ்சீரகம் எடுத்துக்கொள்ளலாமா… எப்படி எடுத்துக்கொள்வது?- Anantha Raman, விகடன் இணையத்திலிருந்துபதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமிஅரசு சித்த மருத்துவர் வரலட்சுமிDoctor Vikatan: அடிக்கடி வரும் கோபம்; உறவுகளால் உதாசீனம்… தவிர்க்க என்ன வழி?பலரும் நினைத்துக்கொண்டிருக்கிற மாதிரி கருஞ்சீரகம் என்பது உணவுப்பொருளாகவோ, ஊட்டத்துக்கான பொருளாகவோ சாப்பிடக்கூடிய ஒன்று கிடையாது. கருஞ்சீரகத்தைச் சுற்றி ஏகப்பட்ட தவறான தகவல்கள்…

Doctor Vikatan: நெஞ்சை அடைக்கும் உணவு… காரணமும் தீர்வுகளும் என்ன? | Heartburn; What are the causes and solutions?

Doctor Vikatan: என் வயது 40. சாப்பிடும்போது சில நேரங்களில் உணவு, தொண்டைக்குழியிலேயே நிற்பதைப்போல் உணர்கிறேன். இது இரண்டு, மூன்று நாள்கள் தொடர்கிறது. இதற்கு காரணம் என்ன… தீர்வு உண்டா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குடல், இரைப்பை அறுவைசிகிச்சை மருத்துவர் ஸ்ரீவத்சன் குருமூர்த்திஸ்ரீவத்சன் குருமூர்த்திநீங்கள் குறிப்பிட்டுள்ள அறிகுறிகளை வைத்துப் பார்க்கும்போது இது” Gastroesophageal reflux disease (GERD) ‘என்ற பிரச்னையாக இருக்கலாம் என்பது தெரிகிறது. அதாவது உணவுக்குழாயிலிருந்து இரைப்பைக்குப் போகிற வால்வானது லூஸாகி இருப்பதால், நீங்கள் சாப்பிடுகிற…

இரண்டே பொருள்கள் போதும்… மழைக்காலத்தில் உங்கள் தலைமுடி ஜோராக இருக்கும்…! | 2 things enough; Hair looks beautiful in rainy season…!

குளுமையாக வைத்துக்கொள்ளுங்கள்மன ஆரோக்கியத்திற்கு மனதைக் குளுமையாக வைத்துக் கொள்வது போலத் தலைமுடியின் ஆரோக்கியத்துக்கு எண்ணெய் தேய்த்துக் குளுமையாக வைத்துக்கொள்ளுதல் அவசியமானதாகும்.இதிலும் ஒரு சின்ன அட்வைஸ், அதிகப்படியான எண்ணெய் உங்கள் தலைமுடியை பலவீனப்படுத்தக் கூடும். ஏனெனில், தலையில் வைக்கும் அதிப்படியான எண்ணெயால், முடியை அலசவும் உலர்த்தவும் அதிக நேரம் தேவைப்படும். இதனால் தலைமுடி அதிகப்படியாக பாதிப்படுகிறது.ஹேர் ஸ்டைலிங் தலைமுடியைப் பேண உங்களுக்கு இன்றைய நாளின் பெஸ்ட் டிப்ஸ் இது… நீங்கள் ஈரமான தலைமுடியை உடனடியாகத் துவட்ட மைக்ரோ ஃபைபர்…

Doctor Vikatan: அடிக்கடி வரும் கோபம்; உறவுகளால் உதாசீனம்… தவிர்க்க என்ன வழி? | Doctor Vikatan: What is the way to avoid frequent anger?

Doctor Vikatan: என் வயது 56. எனக்கு அடிக்கடி கோபம்  வருகிறது.  இதனால் பல உறவுகளை  இழந்திருக்கிறேன். தவிர என்னுடைய இந்தக் குணத்தால் பலரும்  என்னை ஒதுக்கி வைக்கிறார்கள்.  ஒருநாளைக்கு 10 முறைக்கு மேல் டென்ஷன் ஆகிறேன். எனக்கு எந்த நோயும் இல்லை. ஆனாலும் என்னுடைய இந்தப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள என்னதான் வழி?- அப்துல் ரஷீத், விகடன் இணையத்திலிருந்துபதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மனநல மருத்துவர் சுபா சார்லஸ்.மனநல மருத்துவர் சுபா சார்லஸ்இந்த வயதில் கோபம் வருவது இயல்பானதுதான். “40 வயதில் நாய்…

“இதெல்லாம் அலர்ஜி” லிஸ்ட்டை நீட்டிய கஸ்டமர்… டென்ஷன் ஆன ரெஸ்டாரன்ட் ஊழியர்..!

சிலருக்கு குறிப்பிட்ட சில உணவுகளைச் சாப்பிட்டால் அலர்ஜி ஏற்படும். மீன்கள், காளான்கள் சாப்பிட்டால் அலர்ஜி உண்டாகும் என பலர் கூறுவதைக் கேட்டிருப்போம். அதனால் தாங்கள் சாப்பிடும் உணவுகளை மிகவும் கவனமாகப் பார்த்துப் பார்த்து சாப்பிடும் பழக்கம் இவர்களிடையே இருக்கும்.உணவு (சித்தரிப்பு படம்) Doctor Vikatan: தேங்காய், புளி சேர்த்த உணவுகளைச் சாப்பிட்டால் நெஞ்சு அடைப்பது ஏன்?இன்னும் ஹோட்டல்களுக்கு செல்லும்போது கூடுதல் கவனத்துடன் தாங்கள் உண்ணும் உணவுகளை ஆராய்ந்த பின்னரே சாப்பிடுவார்கள். இந்த நிலையில் நபர் ஒருவர் உணவகத்தில்…

Doctor Vikatan: தேங்காய், புளி சேர்த்த உணவுகளைச் சாப்பிட்டால் நெஞ்சு அடைப்பது ஏன்? |chest congestion after eating food with coconut and tamarind, why?

நீங்கள் குறிப்பிட்டுள்ள குழம்பு வகைகளில் புளி இருக்கும்.  புளி அவசியம்தான். ஆனால் உங்களுக்கு நெஞ்செரிச்சல் பிரச்னை இருக்கும்பட்சத்தில், புளியின் அமிலத்தன்மை காரணமாக, அது நெஞ்சுப்பகுதியை அடைப்பதுபோல உணரச் செய்யலாம். அசிடிட்டிஉணவை மென்று சாப்பிட வேண்டியதன் அவசியம் பலருக்கும் தெரிவதில்லை. உணவை நன்கு வேகவைத்துச் சாப்பிட வேண்டியதும் அவசியம். தொண்டைப்பகுதியில் உணவு அடைப்பது போன்று உணரும்போது சிலர், தண்ணீர் குடித்துக் குடித்து உணவை விழுங்குவார்கள். இது தவறு.முதலில் உங்களுக்கு அசிடிட்டி பிரச்னை இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். எப்படிப்பட்ட உணவுகளைச் சாப்பிடும்போது இப்படி உணர்கிறார்கள் என்பதைக் குறித்துவைத்துக்கொண்டு, மருத்துவரிடம்…

1 32 33 34 35 36 211