Daily Archives: November 11, 2023

தீபாவளி: பட்டாசு, புகை, காற்று மாசு… ஆஸ்துமா, நுரையீரல் நோயாளிகள் கவனத்துக்கு!

தீப ஒளித் திருநாள் என்று அழைக்கப்படும் தீபாவளி பண்டிகையில் தீபமும் ஒளியும் இருக்கிறதோ இல்லையோ கட்டாயம் ஒலியும் காற்று மாசும் இருக்கும். அதிக சத்தத்தில் பட்டாசுகளை வெடிக்கவிட்டு ஒலி மாசை ஏற்படுத்துவதுடன் செல்லப் பிராணிகளையும் நடுங்க வைத்துவிடுகிறோம்.பட்டாசுடெல்லியில் அதிகரித்த காற்று மாசு; அதிக அளவில் குழந்தைகளைத் தாக்கும் புற்றுநோய்…அதே போல அதிக புகையை வெளியிடும் பட்டாசுகளைக் கொளுத்தி காற்று மாசை ஏற்படுத்துவது பலரின் உடல்நலத்தையும் மோசமாக்கிவிடுகிறது. குறிப்பாக, ஆஸ்துமா உள்ளிட்ட நுரையீரல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பட்டாசு புகை…

Doctor Vikatan: தீபாவளி… ஸ்வீட்ஸ் சாப்பிட்டு, எக்ஸ்ட்ரா சுகர் மாத்திரை போட்டுக்கொள்ளலாமா?

Doctor Vikatan: எங்கள் வீட்டில் மாமனார், மாமியார், கணவர் என எல்லோரும் நீரிழிவு நோயாளிகள். தீபாவளி மாதிரியான பண்டிகை காலங்களில் வீட்டில் இனிப்பு செய்யாமல் இருக்க முடியாது. அவர்கள் அதைச் சாப்பிடுவதையும் தவிர்க்க முடியாது. `எப்போதாவது ஒருநாள்தானே சாப்பிடுகிறோம்… சாப்பிட்டுவிட்டு, எக்ஸ்ட்ராவாக ஒரு சுகர் மாத்திரை போட்டுக்கொண்டால் போதும்…’ என்பதே அவர்களது வாதமாக இருக்கிறது. இப்படி இனிப்பு சாப்பிடுகிற அன்று கூடுதலாக சுகர் மாத்திரை போட்டுக்கொள்வது சரியானதா… சர்க்கரை நோயாளிகள் இனிப்பே சாப்பிடக்கூடாதா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நீரிழிவுநோய் சிகிச்சை மருத்துவர் சண்முகம்.…

பழைய சோறு, ஆரோக்கிய காலை உணவு… சத்துகளும் சான்றுகளும்! #BestBreakfast | Soaked rice is the best for breakfast

அறுபது வயதைக் கடந்த பிறகும், திடகாத்திரமாக இருக்கும் கிராமத்துப் பெரியவர் யாரிடமாவது கேட்டுப்பாருங்கள்… `உங்கள் ஆரோக்கியத்துக்குக் காரணம் என்ன?’ என்று. சட்டென்று  `பழைய சோறு, கம்பங் களிதான்… வேற என்ன? என்று பதில் சொல்வார். பழைய சாதம் நம் முன்னோர்களின் உடல்நலத்துக்குப் பக்கபலமாக இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. பல நூறு ஆண்டுகளாக பழைய சோறு சாப்பிட்டுவந்த பழக்கம், நம் பாரம்பர்யத்துக்கு உண்டு. சமீபத்தில், அமெரிக்கன் நியூட்ரிஷன் அசோசியேஷன் (American Nutirition Association,) பழைய சோற்றின்…

மாதவிடாய் சமயத்தில் உடலுறவு; ஆணுக்கு உடல்நலக் குறைவு ஏற்படுமா? | doctor talks about the myths and facts on periods and menstrual cycle

Myth: மாதவிடாயின்போது உடலிலிருந்து லிட்டர் கணக்கில் ரத்தம் வெளியேறும்.பொதுவாக, ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் சமயத்தில் 50 முதல் 80 மி.லி அளவு ரத்தம் உடலிலிருந்து வெளியேறும். மாதவிடாய் சமயத்தில் வெளியேறுவது ரத்தம் மட்டுமல்ல. கர்ப்பப்பையின் உள் அடுக்கான `எண்டோமெட்ரியம்” (Endometrium) மாதம்தோறும் புதிதாக உருவாகும். கருமுட்டைப் பையிலிருந்து வெளியேறும் கருமுட்டை, விந்தணுவைச் சந்தித்து அந்தப் பெண் கருவுற்றால் எண்டோமெட்ரியம் ஒவ்வொரு மாதமும் உருவாகி அப்படியே இருக்கும். கருவுறாத பட்சத்தில் நம் உடல் அதற்கேற்ற ஹார்மோன்களைச் சுரந்து அந்த…